ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

+2
சாந்தன்
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by ரபீக் Tue Aug 03, 2010 6:14 pm

திண்டுக்கல் அருகே இளம்பெண்ணைக் கடத்திச் சென்ற வழக்கில் 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மகள் கலைச்செல்வியை அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் காதலித்துள்ளார். இதையறிந்த கலைச்செல்வியின் தந்தை வேறு ஒருவருடன் நிச்சயதார்த்ததுக்கு ஏற்பாடு செய்தார்.

இதையறிந்த மகேஷ் கடந்த 15ஆம் தேதி தனது நண்பர்களுடன் சென்று கலைச்செல்வியை கடத்தியுள்ளார். இதுகுறித்து வடமதுரை காவல்நிலையத்தில் சின்னராஜ் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை ஏற்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்போது தலைமறைவான மகேஷ் மற்றும் கலைச்செல்வியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by சாந்தன் Tue Aug 03, 2010 6:17 pm

ஐயோ பாவம் .....
மாட்டிக்கிட்டாங்களே ...........
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:17 pm

நிர்மல் wrote:ஐயோ பாவம் .....
மாட்டிக்கிட்டாங்களே ...........

எல்லாம் உங்க வேலைன்னு கேள்வி பட்டேன் இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Icon_eek இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Icon_eek



இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by சாந்தன் Tue Aug 03, 2010 6:18 pm

பிளேடு பக்கிரி wrote:
நிர்மல் wrote:ஐயோ பாவம் .....
மாட்டிக்கிட்டாங்களே ...........

எல்லாம் உங்க வேலைன்னு கேள்வி பட்டேன் இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Icon_eek இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Icon_eek

நாங்கல்லாம் மாட்டலியே சிரி சிரி சிரி சிரி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by ரபீக் Tue Aug 03, 2010 6:19 pm

பிளேடு பக்கிரி wrote:
நிர்மல் wrote:ஐயோ பாவம் .....
மாட்டிக்கிட்டாங்களே ...........

எல்லாம் உங்க வேலைன்னு கேள்வி பட்டேன் இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Icon_eek இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Icon_eek

நம்ம பக்கத்துக்கு ஏரியாவுல நடந்துருக்கு ..நிர்மல் அங்கே போனாப்ளைய?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by balakarthik Tue Aug 03, 2010 6:19 pm

அது சரி தலைபிற்கும் நடந்த சம்பவத்துக்கும் ஒத்துபோகலையே இங்கே எங்கயும் கலைச்செல்வி மகேச காதலிசானு வரவேஇல்லையே


ஈகரை தமிழ் களஞ்சியம் இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:20 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
நிர்மல் wrote:ஐயோ பாவம் .....
மாட்டிக்கிட்டாங்களே ...........

எல்லாம் உங்க வேலைன்னு கேள்வி பட்டேன் இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Icon_eek இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Icon_eek

நம்ம பக்கத்துக்கு ஏரியாவுல நடந்துருக்கு ..நிர்மல் அங்கே போனாப்ளைய?

எல்லாம் கேமரால இருக்கு ... தப்பிக்க முடியாது இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது 168300



இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by ரபீக் Tue Aug 03, 2010 6:23 pm

balakarthik wrote:அது சரி தலைபிற்கும் நடந்த சம்பவத்துக்கும் ஒத்துபோகலையே இங்கே எங்கயும் கலைச்செல்வி மகேச காதலிசானு வரவேஇல்லையே

தம்பி ,ரொம்ப யோசிக்காதீங்க ,,பத்துல நீங்களும் ஒருத்தர இருக்கப் போறீங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by balakarthik Tue Aug 03, 2010 6:29 pm

ரபீக் wrote:
balakarthik wrote:அது சரி தலைபிற்கும் நடந்த சம்பவத்துக்கும் ஒத்துபோகலையே இங்கே எங்கயும் கலைச்செல்வி மகேச காதலிசானு வரவேஇல்லையே

தம்பி ,ரொம்ப யோசிக்காதீங்க ,,பத்துல நீங்களும் ஒருத்தர இருக்கப் போறீங்க

நாங்கலாம் பயந்து ஊடரவங்க இல்ல அதுக்கும் மேல தமாருனு காலுல விழுந்துடுவோம் , மைனர் வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by ரபீக் Tue Aug 03, 2010 6:31 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:அது சரி தலைபிற்கும் நடந்த சம்பவத்துக்கும் ஒத்துபோகலையே இங்கே எங்கயும் கலைச்செல்வி மகேச காதலிசானு வரவேஇல்லையே

தம்பி ,ரொம்ப யோசிக்காதீங்க ,,பத்துல நீங்களும் ஒருத்தர இருக்கப் போறீங்க

நாங்கலாம் பயந்து ஊடரவங்க இல்ல அதுக்கும் மேல தமாருனு காலுல விழுந்துடுவோம் , மைனர் வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா

என் இனமட நீ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது Empty Re: இளம் பெண், காதலருடன் ஓட்டம் -10 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வேறு குரூப் ரத்தம் ஏற்றியதால் இளம் பெண் பலி: டாக்டர், நர்ஸ் உட்பட 4 பேர் கைது
» ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது
» பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
» பெண் டாக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.கள்: 4 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum