புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_c10புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_m10புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_c10புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_m10புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_c10புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_m10புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 6:14 pm

பண்ணை இல்லத்தில் மது விருந்துடன் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடிய எம்.பி.ஏ மாணவர்கள் 489 பேரை போலீஸார் பிடித்தனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று புனேவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெயுர் பண்ணை வீடு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த 489 மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிம்பயாசிஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மானேஜ்மென்ட் ஸ்டடீஸில் படிப்பவர்கள்.

81 மாணவர்களும், 7 நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அனுமதி இன்றி மது அருந்தியதற்காகவும், சத்தமாக இசையை ஒலிக்க செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று ஜாமீனில் வெளிவந்தனர்.

இது குறித்து டி. எஸ். பி. பிரவின் சிங் பர்தேஷி கூறியதாவது,

புனே-சோலாபூர் சாலையில் புனே நகைக்கடை குடும்பத்திற்கு சொந்தமான சிந்து என்னும் பண்ணை வீட்டில் 22 முதல் 28 வயது வரை உள்ள மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு்ம், நண்பர்கள் தினத்திற்கும் சேர்த்து விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.

இரவு 8.30 மணி அளவில் 10 பேருந்துகளில் அந்த பண்ணை வீட்டுக்கு மாணவர்கள் வந்தனர். இசையின் சத்தம் தாங்க டியாமல் அந்த பகுதியில் வசிப்பவர்கள் 11 மணி அளவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனாலும், அங்குள்ளவர்கள் எரிச்சல் அடைந்தனர்.

போலீசார் வந்து கேட்டதற்கு உரிய அனுமதி வாங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை அனுகிய போது, அனுமதி பெறாத செய்தி தெரிய வந்தது. அங்கிருந்த 489 மாணவர்களில் 235 மாணவிகளும் அடக்கம். பண்ணை வீட்டில் இருந்து 302 பாட்டில்கள் மதுவும், பீரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.

இந்த சம்பவம் குறித்து சிம்பயாசிஸ் சொசைட்டியின் தலைவர் வித்யா ஏராவத்கர் கூறியதாவது,

இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கிருந்தவர்களில் 350 பேர் எங்கள் கல்வி நிறுவன விடுதியில் தங்கி இருப்பவர்கள் தான். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 4 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 7 பேர் கொண்ட மருத்துவக் குழு மாணவர்களை பரிசோதனை செய்தது.

மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தளத்தினர்

இதற்கிடையே, சட்டிஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள்.

அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர்.

அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு புகுந்து மாணவிகளை அடித்து உதைத்தனர். பல மாணவிகளை தரதரவென தரையில் இழுத்து வந்தனர். அடி தாங்காமல் பல மாணவிகள் கதறி அழுதனர். ஆனாலும் கடுமையாக தாக்கினார்கள்.

சம்பவம் பற்றி கேள்விப்பட்டு போலீசார் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போய் விட்டனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 03, 2010 6:17 pm

காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது........... புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:18 pm

arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது........... புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667

நீயும் அடி வாங்குனிய? புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Icon_lol புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Icon_lol

புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 03, 2010 6:24 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது........... புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667

நீயும் அடி வாங்குனிய? புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Icon_lol புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Icon_lol
என்ன பாஸ் ஆளு சேர்த்தே நீங்கதான் அடிவாங்குணப்ப இரண்டுபேரும் கூட தான
இருந்தோம் சொல்லுங்க பாஸ்..........

புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 755837 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 755837 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 755837

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:24 pm

arun_vzp wrote:
பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது........... புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 56667

நீயும் அடி வாங்குனிய? புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Icon_lol புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Icon_lol
என்ன பாஸ் ஆளு சேர்த்தே நீங்கதான் அடிவாங்குணப்ப இரண்டுபேரும் கூட தான
இருந்தோம் சொல்லுங்க பாஸ்..........

புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 755837 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 755837 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 755837

புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 139731 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 139731 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 139731 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 230655 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 230655 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 230655 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 230655 புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் 230655

புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக