புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_c10திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_m10திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_c10திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_m10திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_c10திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_m10திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 5:13 pm

விலைவாசி உயர்வு, மின் கட்டணம்
உயர்வு, மீனவர் பிரச்சினை உள்பட பல பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. அரசை
கண்டித்து திருச்சியில் வருகிற 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்
நடத்துகிறார். கோவையை அடுத்து திருச்சியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தை
திருச்சியே திணறும் அளவுக்கு மக்கள் வெள்ளத்தை கூட்ட அ.தி.மு.க.வினர்
முடிவு செய்து உள்ளனர்.

அதற்கான
ஏற்பாடுகளில், அ.தி.மு.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். முதலில்
24-ந்தேதி என ஆர்ப்பாட்டம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது
14-ந்தேதி என அறிவிக்கப்பட்டதால் குறைந்த நாட்களே உள்ளது.

எனவே
திருச்சி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளில் மும்முராகி உள்ளனர்.
100 அடி, 200 அடி என பிரமாண்ட சுவர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர்.

மேலும்
சட்டமன்ற தொகுதி பகுதி, வட்டம், கிளைகள், சார்பிலும் ஒவ்வொரு அணிகள்
சார்பிலும் தினமும் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக
நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். நாளை திருச்சியில் மாநில
ஜெ.பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஜெ.பேரவை நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம் காந்திமார்க்கெட், மீனாட்சி மகாலில் நடக்கிறது.

ஒரு
புறம் சுவர்களை பிடித்து விளம்பரங்கள் எழுதி, வரும் நிலையில்
ஆர்ப்பாட்டத்துக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அ.தி.மு.க.வினர்
செல்போன்களையும், பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

செல்போன்களில்
எஸ்.எம்.எஸ். மூலமாகவும், அ.தி.மு.க.வினர் ஆதரவு திரட்டுகிறார்கள்.
“ஆகஸ்டு14, திருச்சி புரட்சித் தலைவி அம்மா அழைக்கிறார் வாரீர்” என
எஸ்.எம்.எஸ். சில் அழைப்பு விடுக்கப்படுகிறது.

பிரம்மாண்ட
சுவர் விளம்பரங்கள், போட்டி போட்டு எழுதப்படுவதால் பெயிண்டர்களுக்கு நல்ல
வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல சம்பளம்
கிடைக்கிறது என சுவர் விளம்பரம் எழுதுகிறவர்கள் சுறுசுறுப்புடன் எழுதி
வருகிறார்கள்.
எங்கு
பார்த்தாலும் ஆகஸ்டு - 14 ஆர்ப்பாட்டம் வாரீர் என எழுதி ஆர்ப்பாட்டகளையை
திருச்சியில் அமர்க்களப்படுத்தி வருகின்றனர் அ.தி.மு.க. வினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக