ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

4 posters

Go down

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Empty கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

Post by நவீன் Tue Aug 03, 2010 4:57 pm

ஸ்ரீபெரும்புதூர் ஓரகடத்தில் உள்ள தனியார் கம்பெனி அருகே 25 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.

எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.

அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.

அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.

எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.

இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.

இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.

இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.

அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Empty Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

Post by ரபீக் Tue Aug 03, 2010 5:31 pm

கற்புக்கரசி ,,போடி மூதேவி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Empty Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

Post by உதயசுதா Tue Aug 03, 2010 6:03 pm

அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Uகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Dகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Aகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Yகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Aகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Sகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Uகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Dகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Hகணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Empty Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:05 pm

உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்

அக்கா வந்துடாங்க.......... கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  230655 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  230655 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  230655 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  230655

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Empty Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

Post by ரபீக் Tue Aug 03, 2010 6:06 pm

பிளேடு பக்கிரி wrote:

லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Empty Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:08 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்

அக்கா வந்துடாங்க.......... கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  230655 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  230655 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  230655 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  230655

லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ

அடுத்த லைன் தெரியலைனா ஆப்பீட்டா அப்படியே கட் பண்ணு கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Icon_lol கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Icon_lol

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Empty Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

Post by நவீன் Tue Aug 03, 2010 6:11 pm

ரபீக் wrote:கற்புக்கரசி ,,போடி மூதேவி

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  403484 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  403484 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  403484 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  403484 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  403484 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300 கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்  Empty Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum