புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_vote_lcapஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_voting_barஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_vote_lcapஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_voting_barஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_vote_lcapஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_voting_barஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 4:48 pm

First topic message reminder :

சத்யராஜ்-கரண் இணைந்து நடிக்கும் இரண்டு முகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கும் இப்படத்தை தயாரித்திருப்பது வைத்தியலிங்க உடையார். விழாவுக்கு வந்திருந்த பார்த்திபன் இவரை பொறுமை உடையார், பணம் உடையார், மனம் உடையார் என்று ரைமிங் மற்றும் டைமிங்காக போட்டு தாக்கியதற்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து அமோக வரவேற்பு. அப்படியே இன்னொரு சங்கதியையும் சுட்டிக்காட்டிவிட்டு போனார் பார்த்திபன்.

இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டர்ல ஒரு செய்தி வந்திருக்கு. குறிப்பிட்ட சிலரோட படங்களுக்கு மட்டும் திருட்டு விசிடி வர்றதில்ல. மற்றவங்க படங்களுக்கு உடனே வந்திருது என்று சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மேடைகளில் குறை படுறாங்க. அதனால் போலீஸ் அதிகாரிகளை அழைத்த முதல்வர் ஏன் இப்படி என்று கோபப்பட்டாராம் என்று அந்த இதழில் குறிப்பிட்டிருப்பதாக கூறிய பார்த்திபன் முதல்வருக்கு நன்றி என்றார் பலத்த கைதட்டல்களுக்கு இடையில். பார்த்திபனுக்கென்று ஒரு பார்வை இருக்கிறதல்லவா? அது இங்கேயும் தொடர்ந்தது. இந்த படத்தின் ஹீரோயின் சுஹானி ரொம்ப அழகா இருக்காங்க. இன்னொரு நமீதாவா இருப்பாங்க போலிருக்கு. போட்டோகிராபர்கள் மேடைக்கு வலது புறமாகவே இருந்தாங்க என்றார். (அங்குதான் சுஹானி அமர்ந்திருந்தார் என்பதும், அதுவும் அரையும் குறையுமாக என்பதும் நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த சொ(ர்)க்க தரிசனம்)

சத்யராஜ் பேச்சில் வழக்கம் போலவே கலகலப்பு. அரவிந்த் ராஜ் இயக்கிய ஊமை விழிகள் படம்தான் தமிழில் அண்மைக்காலங்களில் வந்த முதல் பிரமாண்ட படம். அதுக்கு பிறகு அவர் இயக்கிய உழவன் மகனும் அப்படிப்பட்ட படம்தான். இவரு இயக்குகிற படம் சிக்கனமா இருக்காதே, இவருக்கும் தயாரிப்பாளருக்கும் எப்போ முட்டிக்குமோன்னு நினைச்சேன். கோர்ட்ல ஒரு எவிடென்சை கொடுக்கிற மாதிரி சிம்பிளான சீன் ஒண்ணு. நீதிபதி கையில் கொடுக்கிற மாதிரி ஒரு ஷாட் எடுத்திட்டு விட்ருவாங்கன்னு பார்த்தேன். ஆனா அதையே மூணு நாளு எடுத்தாரு. போற வழியெல்லாம் பைட், கார்களை எரிக்கறதுன்னு தயாரிப்பாளருக்கு எக்கச்சக்க செலவு. ஆனால் எல்லாத்துக்கும் அவரு கோவமே பட மாட்டாரு. சிரிப்பை மட்டும்தான் பார்க்க முடியும் அந்த முகத்தில் என்றார்.

முன்னதாக வாசலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் என்ற காம்பினேஷனில் வைக்கப்பட்டிருந்த படங்கள் நிஜமாகவே கலக்கல்!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 7:00 pm

ரிபாஸ் wrote:இதுதான் மைனர் வாழ்கை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அயோ அயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது [/quote]
மாமா நு சொல்லுவாங்க.........[/quote]

அந்த மாமா வேலை தானே நம்ம பாலா செஞ்சுட்டு இருக்காரு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

இங்க யாரும் மாமா இல்ல எல்லாருமே மாப்ள தான் அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 Icon_lol அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 Icon_lol[/quote]

அப்ப நம்ம ரபீக் மாமு என்னன்னு சொல்லுறே சொல்லு மாப்புள [/quote]

அது மாம்ம்ம்மா




அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 03, 2010 7:02 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
arun_vzp wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:யாருக்கு உங்களுக்கு தான் நினிக்கிறேன் வாரத்துல முனு நாலு உனக்கு அதுல
ஒருநாளு உனக்கு இதற்கு பெயர் என்ன........ அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484

இதுதான் மைனர் வாழ்கை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அயோ அயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மாமா நு சொல்லுவாங்க.........

அந்த மாமா வேலை தானே நம்ம பாலா செஞ்சுட்டு இருக்காரு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இங்க யாரும் மாமா இல்ல எல்லாருமே மாப்ள தான் அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 Icon_lol அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 Icon_lol
முழுசா நனைதர்கபுரம் முக்காடு எதற்கு பாஸ் ஒதுக்குங்க........ அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 755837 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 755837

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 03, 2010 7:04 pm

ரிபாஸ் wrote:
arun_vzp wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:யாருக்கு உங்களுக்கு தான் நினிக்கிறேன் வாரத்துல முனு நாலு உனக்கு அதுல
ஒருநாளு உனக்கு இதற்கு பெயர் என்ன........ அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484

இதுதான் மைனர் வாழ்கை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அயோ அயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மாமா நு சொல்லுவாங்க.........

அந்த மாமா வேலை தானே நம்ம பாலா செஞ்சுட்டு இருக்காரு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரொம்ப சரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 7:06 pm

maniajith007 wrote:
ரிபாஸ் wrote:
arun_vzp wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:யாருக்கு உங்களுக்கு தான் நினிக்கிறேன் வாரத்துல முனு நாலு உனக்கு அதுல
ஒருநாளு உனக்கு இதற்கு பெயர் என்ன........ அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484

இதுதான் மைனர் வாழ்கை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அயோ அயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மாமா நு சொல்லுவாங்க.........

அந்த மாமா வேலை தானே நம்ம பாலா செஞ்சுட்டு இருக்காரு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரொம்ப சரி

அட என் தொழில் குரு வந்தாச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 7:10 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 7:12 pm

ரபீக் wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் மாப்ள ? அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 Icon_eek அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 Icon_eek




அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 03, 2010 7:13 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
ரிபாஸ் wrote:
arun_vzp wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:யாருக்கு உங்களுக்கு தான் நினிக்கிறேன் வாரத்துல முனு நாலு உனக்கு அதுல
ஒருநாளு உனக்கு இதற்கு பெயர் என்ன........ அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 4 403484

இதுதான் மைனர் வாழ்கை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அயோ அயோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மாமா நு சொல்லுவாங்க.........

அந்த மாமா வேலை தானே நம்ம பாலா செஞ்சுட்டு இருக்காரு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரொம்ப சரி

அட என் தொழில் குரு வந்தாச்சு

நீறு யாவரு நாக்கு தெள்ளிதே

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக