Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
+4
பிளேடு பக்கிரி
balakarthik
நவீன்
ரபீக்
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
First topic message reminder :
சத்யராஜ்-கரண் இணைந்து நடிக்கும் இரண்டு முகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கும் இப்படத்தை தயாரித்திருப்பது வைத்தியலிங்க உடையார். விழாவுக்கு வந்திருந்த பார்த்திபன் இவரை பொறுமை உடையார், பணம் உடையார், மனம் உடையார் என்று ரைமிங் மற்றும் டைமிங்காக போட்டு தாக்கியதற்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து அமோக வரவேற்பு. அப்படியே இன்னொரு சங்கதியையும் சுட்டிக்காட்டிவிட்டு போனார் பார்த்திபன்.
இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டர்ல ஒரு செய்தி வந்திருக்கு. குறிப்பிட்ட சிலரோட படங்களுக்கு மட்டும் திருட்டு விசிடி வர்றதில்ல. மற்றவங்க படங்களுக்கு உடனே வந்திருது என்று சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மேடைகளில் குறை படுறாங்க. அதனால் போலீஸ் அதிகாரிகளை அழைத்த முதல்வர் ஏன் இப்படி என்று கோபப்பட்டாராம் என்று அந்த இதழில் குறிப்பிட்டிருப்பதாக கூறிய பார்த்திபன் முதல்வருக்கு நன்றி என்றார் பலத்த கைதட்டல்களுக்கு இடையில். பார்த்திபனுக்கென்று ஒரு பார்வை இருக்கிறதல்லவா? அது இங்கேயும் தொடர்ந்தது. இந்த படத்தின் ஹீரோயின் சுஹானி ரொம்ப அழகா இருக்காங்க. இன்னொரு நமீதாவா இருப்பாங்க போலிருக்கு. போட்டோகிராபர்கள் மேடைக்கு வலது புறமாகவே இருந்தாங்க என்றார். (அங்குதான் சுஹானி அமர்ந்திருந்தார் என்பதும், அதுவும் அரையும் குறையுமாக என்பதும் நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த சொ(ர்)க்க தரிசனம்)
சத்யராஜ் பேச்சில் வழக்கம் போலவே கலகலப்பு. அரவிந்த் ராஜ் இயக்கிய ஊமை விழிகள் படம்தான் தமிழில் அண்மைக்காலங்களில் வந்த முதல் பிரமாண்ட படம். அதுக்கு பிறகு அவர் இயக்கிய உழவன் மகனும் அப்படிப்பட்ட படம்தான். இவரு இயக்குகிற படம் சிக்கனமா இருக்காதே, இவருக்கும் தயாரிப்பாளருக்கும் எப்போ முட்டிக்குமோன்னு நினைச்சேன். கோர்ட்ல ஒரு எவிடென்சை கொடுக்கிற மாதிரி சிம்பிளான சீன் ஒண்ணு. நீதிபதி கையில் கொடுக்கிற மாதிரி ஒரு ஷாட் எடுத்திட்டு விட்ருவாங்கன்னு பார்த்தேன். ஆனா அதையே மூணு நாளு எடுத்தாரு. போற வழியெல்லாம் பைட், கார்களை எரிக்கறதுன்னு தயாரிப்பாளருக்கு எக்கச்சக்க செலவு. ஆனால் எல்லாத்துக்கும் அவரு கோவமே பட மாட்டாரு. சிரிப்பை மட்டும்தான் பார்க்க முடியும் அந்த முகத்தில் என்றார்.
முன்னதாக வாசலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் என்ற காம்பினேஷனில் வைக்கப்பட்டிருந்த படங்கள் நிஜமாகவே கலக்கல்!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
பிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:மீதி இருக்குற ஒரு நாள் யாருக்குப்ப அவரோட.............................பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
மாப்ள லவ் பண்ண ஆரம்பிசிருவோமா?![]()
![]()
நான் நினச்சேன் நீ சொல்லிட![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வாரத்துல மூணு நாள் உனக்கு.... மூணு நாள் எனக்கு![]()
![]()
![]()
![]()
பி ...எ.............. உனக்கு![]()
![]()
அடப்பாவிகளா ,,என்னைய ஏமாத்திப் புட்டீங்களே ?
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
ரொம்ப நன்றி பாஸ்பிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:மீதி இருக்குற ஒரு நாள் யாருக்குப்ப அவரோட.............................பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
மாப்ள லவ் பண்ண ஆரம்பிசிருவோமா?![]()
![]()
நான் நினச்சேன் நீ சொல்லிட![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வாரத்துல மூணு நாள் உனக்கு.... மூணு நாள் எனக்கு![]()
![]()
![]()
![]()
பி ...எ.............. உனக்கு![]()
![]()
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:
பி ...எ.............. உனக்கு![]()
![]()
அடப்பாவிகளா ,,என்னைய ஏமாத்திப் புட்டீங்களே ?![]()
அந்த மூணு நாளுல உனக்கும் இடம் உண்டு தலை
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
ரபீக் wrote:அடப்பாவிகளா ,,என்னைய ஏமாத்திப் புட்டீங்களே ?![]()
நீ ரொம்ப லேட்டு மாப்பு
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
என்ன அமைச்சரே இட ஓதிகிடு முடிதுவிட்டாத..........பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:
பி ...எ.............. உனக்கு![]()
![]()
அடப்பாவிகளா ,,என்னைய ஏமாத்திப் புட்டீங்களே ?![]()
அந்த மூணு நாளுல உனக்கும் இடம் உண்டு தலை![]()
![]()
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
arun_vzp wrote:என்ன அமைச்சரே இட ஓதிகிடு முடிதுவிட்டாத..........பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:
பி ...எ.............. உனக்கு![]()
![]()
அடப்பாவிகளா ,,என்னைய ஏமாத்திப் புட்டீங்களே ?![]()
அந்த மூணு நாளுல உனக்கும் இடம் உண்டு தலை![]()
![]()
![]()
அட நொள்ள கண்ணா இதுக்கு எங்கே இருக்கு இட
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
balakarthik wrote:arun_vzp wrote:என்ன அமைச்சரே இட ஓதிகிடு முடிதுவிட்டாத..........பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:
பி ...எ.............. உனக்கு![]()
![]()
அடப்பாவிகளா ,,என்னைய ஏமாத்திப் புட்டீங்களே ?![]()
அந்த மூணு நாளுல உனக்கும் இடம் உண்டு தலை![]()
![]()
![]()
அட நொள்ள கண்ணா இதுக்கு எங்கே இருக்கு இட![]()
![]()
![]()
![]()
![]()
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
யாருக்கு உங்களுக்கு தான் நினிக்கிறேன் வாரத்துல முனு நாலு உனக்கு அதுலபிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:arun_vzp wrote:என்ன அமைச்சரே இட ஓதிகிடு முடிதுவிட்டாத..........பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:
பி ...எ.............. உனக்கு![]()
![]()
அடப்பாவிகளா ,,என்னைய ஏமாத்திப் புட்டீங்களே ?![]()
அந்த மூணு நாளுல உனக்கும் இடம் உண்டு தலை![]()
![]()
![]()
அட நொள்ள கண்ணா இதுக்கு எங்கே இருக்கு இட![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஒருநாளு உனக்கு இதற்கு பெயர் என்ன........
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
[quote="arun_vzp"]
பொறாம பொறாம
பிளேடு பக்கிரி wrote:
யாருக்கு உங்களுக்கு தான் நினிக்கிறேன் வாரத்துல முனு நாலு உனக்கு அதுல
ஒருநாளு உனக்கு இதற்கு பெயர் என்ன........![]()
![]()
பொறாம பொறாம
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!
[quote="பிளேடு பக்கிரி"]
மாப்புள எனக்கும் ஒருநாள் இடம் உண்டா
arun_vzp wrote:பிளேடு பக்கிரி wrote:
யாருக்கு உங்களுக்கு தான் நினிக்கிறேன் வாரத்துல முனு நாலு உனக்கு அதுல
ஒருநாளு உனக்கு இதற்கு பெயர் என்ன........![]()
![]()
பொறாம பொறாம
மாப்புள எனக்கும் ஒருநாள் இடம் உண்டா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! - Page 2 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதோ இன்னொரு நமீதா
» நரேந்திர மோடி பற்றி சீமான் சொல்லியதின் இன்னொரு பார்வை
» முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்!
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
» சென்ஸார் போர்டு சான்றிதழ் வாங்கிய ரா. பார்த்திபனின் “வித்தகன்”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|