ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

+4
பிளேடு பக்கிரி
balakarthik
நவீன்
ரபீக்
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by ரபீக் Tue Aug 03, 2010 4:48 pm

சத்யராஜ்-கரண் இணைந்து நடிக்கும் இரண்டு முகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கும் இப்படத்தை தயாரித்திருப்பது வைத்தியலிங்க உடையார். விழாவுக்கு வந்திருந்த பார்த்திபன் இவரை பொறுமை உடையார், பணம் உடையார், மனம் உடையார் என்று ரைமிங் மற்றும் டைமிங்காக போட்டு தாக்கியதற்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து அமோக வரவேற்பு. அப்படியே இன்னொரு சங்கதியையும் சுட்டிக்காட்டிவிட்டு போனார் பார்த்திபன்.

இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டர்ல ஒரு செய்தி வந்திருக்கு. குறிப்பிட்ட சிலரோட படங்களுக்கு மட்டும் திருட்டு விசிடி வர்றதில்ல. மற்றவங்க படங்களுக்கு உடனே வந்திருது என்று சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மேடைகளில் குறை படுறாங்க. அதனால் போலீஸ் அதிகாரிகளை அழைத்த முதல்வர் ஏன் இப்படி என்று கோபப்பட்டாராம் என்று அந்த இதழில் குறிப்பிட்டிருப்பதாக கூறிய பார்த்திபன் முதல்வருக்கு நன்றி என்றார் பலத்த கைதட்டல்களுக்கு இடையில். பார்த்திபனுக்கென்று ஒரு பார்வை இருக்கிறதல்லவா? அது இங்கேயும் தொடர்ந்தது. இந்த படத்தின் ஹீரோயின் சுஹானி ரொம்ப அழகா இருக்காங்க. இன்னொரு நமீதாவா இருப்பாங்க போலிருக்கு. போட்டோகிராபர்கள் மேடைக்கு வலது புறமாகவே இருந்தாங்க என்றார். (அங்குதான் சுஹானி அமர்ந்திருந்தார் என்பதும், அதுவும் அரையும் குறையுமாக என்பதும் நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த சொ(ர்)க்க தரிசனம்)

சத்யராஜ் பேச்சில் வழக்கம் போலவே கலகலப்பு. அரவிந்த் ராஜ் இயக்கிய ஊமை விழிகள் படம்தான் தமிழில் அண்மைக்காலங்களில் வந்த முதல் பிரமாண்ட படம். அதுக்கு பிறகு அவர் இயக்கிய உழவன் மகனும் அப்படிப்பட்ட படம்தான். இவரு இயக்குகிற படம் சிக்கனமா இருக்காதே, இவருக்கும் தயாரிப்பாளருக்கும் எப்போ முட்டிக்குமோன்னு நினைச்சேன். கோர்ட்ல ஒரு எவிடென்சை கொடுக்கிற மாதிரி சிம்பிளான சீன் ஒண்ணு. நீதிபதி கையில் கொடுக்கிற மாதிரி ஒரு ஷாட் எடுத்திட்டு விட்ருவாங்கன்னு பார்த்தேன். ஆனா அதையே மூணு நாளு எடுத்தாரு. போற வழியெல்லாம் பைட், கார்களை எரிக்கறதுன்னு தயாரிப்பாளருக்கு எக்கச்சக்க செலவு. ஆனால் எல்லாத்துக்கும் அவரு கோவமே பட மாட்டாரு. சிரிப்பை மட்டும்தான் பார்க்க முடியும் அந்த முகத்தில் என்றார்.

முன்னதாக வாசலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் என்ற காம்பினேஷனில் வைக்கப்பட்டிருந்த படங்கள் நிஜமாகவே கலக்கல்!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by நவீன் Tue Aug 03, 2010 4:50 pm

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 678642 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by balakarthik Tue Aug 03, 2010 5:55 pm

அது இவுங்க தாம்பா நல்லா பாத்துகோங்க அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Sukhani


ஈகரை தமிழ் களஞ்சியம் அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:03 pm

balakarthik wrote:அது இவுங்க தாம்பா நல்லா பாத்துகோங்க அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Sukhani

மாப்ள லவ் பண்ண ஆரம்பிசிருவோமா? அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891



அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by balakarthik Tue Aug 03, 2010 6:05 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:அது இவுங்க தாம்பா நல்லா பாத்துகோங்க அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Sukhani

மாப்ள லவ் பண்ண ஆரம்பிசிருவோமா? அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891

நான் நினச்சேன் நீ சொல்லிட சிரி சிரி சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:06 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
மாப்ள லவ் பண்ண ஆரம்பிசிருவோமா? அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891

நான் நினச்சேன் நீ சொல்லிட சிரி சிரி சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

வாரத்துல மூணு நாள் உனக்கு.... மூணு நாள் எனக்கு அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol



அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by உதயசுதா Tue Aug 03, 2010 6:07 pm

ஆனா நமீதா அளவுக்கு இல்லையே இந்த பொண்ணு


அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Uஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Dஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Aஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Yஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Aஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Sஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Uஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Dஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Hஅவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by balakarthik Tue Aug 03, 2010 6:08 pm

உதயசுதா wrote:ஆனா நமீதா அளவுக்கு இல்லையே இந்த பொண்ணு

அக்கா நமிதாகூட வந்த புதுசுல இப்படிதான் இருந்திச்சு சிரி சிரி சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by அருண் Tue Aug 03, 2010 6:13 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
மாப்ள லவ் பண்ண ஆரம்பிசிருவோமா? அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891

நான் நினச்சேன் நீ சொல்லிட சிரி சிரி சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

வாரத்துல மூணு நாள் உனக்கு.... மூணு நாள் எனக்கு அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol
மீதி இருக்குற ஒரு நாள் யாருக்குப்ப அவரோட............................. அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 755837 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 755837 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 755837
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:24 pm

arun_vzp wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
மாப்ள லவ் பண்ண ஆரம்பிசிருவோமா? அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 182891

நான் நினச்சேன் நீ சொல்லிட சிரி சிரி சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

வாரத்துல மூணு நாள் உனக்கு.... மூணு நாள் எனக்கு அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Icon_lol
மீதி இருக்குற ஒரு நாள் யாருக்குப்ப அவரோட............................. அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 755837 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 755837 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 755837

பி ...எ.............. உனக்கு அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 168300 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 168300 அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! 168300



அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை! Empty Re: அவங்க இன்னொரு நமீதா பார்த்திபனின் பலே பார்வை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum