புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_vote_lcapபலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_voting_barபலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_vote_lcapபலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_voting_barபலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_vote_lcapபலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_voting_barபலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 4:46 pm

தரிசு நிலமா இருந்தாலும் குருவிக்கு அது ப்ளே கிரவுண்ட்தானே? முந்தைய வனப்பை முற்றிலும் இழந்துவிட்டாலும், நயன்தாராவை இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ரசிகர் வட்டாரம். ஆனால் திரை கொள்ளாமல் சிரிக்கிற நயன்தாரா, நேரில் வேறு மாதிரி இருக்கிறார். அதை கண்ணுக்கு எதிரே பார்த்து கலங்கி போய் நிற்கிறார்கள் சில நிருபர்கள்.

நயன் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தினசரி நிருபர்கள் சிலரை அழைத்திருந்தார்கள் படப்பிடிப்பு தளத்திற்கு. இவர்களில் ஒருவரை பார்த்ததும் சாமியாடாத குறையாகிவிட்டார் நயன்தாரா. சில அடிகள் முன்னே வந்தவர், படக்கென்று காலில் விழுவது போல ஆக்ட் கொடுத்தார். எனக்கு பல முறை அபார்ஷன் பண்ணி வச்சவர் நீங்கதான். பல முறை கல்யாணம் பண்ணி வச்சவரும் நீங்கதான். உங்களை பார்க்கவே பிடிக்கலே என்று அவரது முகத்திற்கு நேரே கூற, அதிர்ச்சியில் உறைந்து போனார் நிருபர்.

வேறொரு பெண் நிருபரையும் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார் நயன். நான் எப்போ சென்னைக்கு வந்தாலும் உங்க நியூஸ் பேப்பரை பார்க்கிறேன். அதில் என்னை பற்றி ஒரு கான்ட்ரவர்சி இருக்கு. இனிமே உங்களை சந்திக்கவோ பேட்டி கொடுக்கவோ மாட்டேன். நீங்களும் போகலாம் என்றார். ஆனால் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும், கதாநாயகனும் மேற்படி நிருபர்களிடம் அன்போடு பழகக் கூடியவர்கள் என்பதால் அத்தனையையும் பொறுத்துக் கொண்டார்கள் அவர்கள்.

பதிலுக்கு ஏதாவது பேசி நயன்தாரா கோபத்தை இன்னும் அதிகமாக்கினால் அவர் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார். படப்பிடிப்பு இன்னும் நீளும். தேவையில்லாமல் தயாரிப்பாளருக்குதான் செலவு ஏறும். எனவே பொறுத்திருப்போம் என்று பேசிக் கொண்டார்கள் அந்த நேரத்திலும். நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதுமின்றி படப்பிடிப்பு நிறைவுற்றது!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 4:51 pm

பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! 168300 பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! 168300

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Aug 03, 2010 4:53 pm

உண்மைதானே அது சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா! Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக