ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ்.,ஸால் விபரீதம்: இளம் பெண் தற்கொலை

2 posters

Go down

எஸ்.எம்.எஸ்.,ஸால் விபரீதம்: இளம் பெண் தற்கொலை Empty எஸ்.எம்.எஸ்.,ஸால் விபரீதம்: இளம் பெண் தற்கொலை

Post by நவீன் Tue Aug 03, 2010 2:59 pm

ஓசூர்: ஓசூர் அருகே நண்பர்கள் தினத்தையொட்டி கணவர் மொபைலுக்கு வந்த
எஸ்.எம்.எஸை., பெண்ணிடம் இருந்து வந்தாக சந்தேகப்பட்டு இளம்பெண் தற்கொலை
செய்து கொண்டார்.ஓசூர் ஆர்.கே.,நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (30). இவர்
ரயில்வே ஸ்டேஷன் எதிரே மொபைல்ஃபோன் சிம்கார்டு கடை வைத்துள்ளார். இவரது
மனைவி இந்துமதி (25). இவர்களுக்கு திருமணமாகி இரு ஆண்டுகள் ஆகிறது. ஒரு
வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதமாக கணவருடைய நடத்தையில் சந்தேகப்பட்டு இந்துமதி அவரிடம்
அடிக்கடி சண்டை போட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜகோபால் கடையை
அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.இரவு சாப்பிட்டு விட்டு கணவன், மனைவி
இருவரும் தூங்கினர். அப்போது, ராஜகோபால் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தது.
தூங்கி கொண்டிருந்த ராஜகோபால் எஸ்.எம்.எஸை., பார்த்தார். உடனே, இந்துமதி
சந்தேகப்பட்டு அவருக்கு வந்த எஸ்.எம்.எஸை., பார்க்க கேட்டார்.
அதற்கு அவர் எஸ்.எம்.எஸை., காட்டமறுத்து அதை அழித்து விட்டார்.
சந்தேகமடைந்த இந்துமதி கணவருக்கு பெண்ணிடம் இருந்து எஸ்.எம்.எஸ்.,
வந்துள்ளதாக கூறி சண்டை போட்டுள்ளார். இருவரும் சண்டைபோட்டு விட்டு தூங்கி
விட்டனர்.நேற்று காலை ராஜகோபால் வழக்கம்போல் எழுந்து கடையை திறக்க
சென்றார். வீட்டில் தனியாக இருந்த இந்துமதி தூக்குபோட்டு தற்கொலை செய்து
கொண்டார். தகவல் அறிந்த டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பிணத்தை
கைப்பற்றி விசாரிக்கிறார். திருமணமாகி இரு ஆண்டுகள் ஆவதால், ஆர்.டி.ஓ.,
செல்வராஜ் விசாரித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எஸ்.எம்.எஸ்.,ஸால் விபரீதம்: இளம் பெண் தற்கொலை Empty Re: எஸ்.எம்.எஸ்.,ஸால் விபரீதம்: இளம் பெண் தற்கொலை

Post by அருண் Tue Aug 03, 2010 3:03 pm

வேதனை தரும் செய்தியாக உள்ளது...... அழுகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum