புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு Poll_c10மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு Poll_m10மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு Poll_c10மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு Poll_m10மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 2:42 pm

வேலூர் : வேலூரில் கல்வீசி தாக்குதல் நடத்திய மனநலம் பாதித்த வாலிபரை,
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பொதுமக்கள் பிடித்து போலீசில்
ஒப்படைத்தனர்.
வேலூர் சி.எம்.சி., மருத்துவமனை பகுதியில், நேற்று காலை 6.30 மணிக்கு,
31 வயதுள்ள வாலிபர், ரோட்டில் நடந்து செல்பவர்களை அடித்து, பெண்களை
விரட்டிக் கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பீதியடைந்தனர்.
அங்கிருந்த வியாபாரிகள், அவரை அங்கிருந்து விரட்டியதால், ஆத்திரமடைந்த
வாலிபர், பழைய பஸ் ஸ்டாண்டின் அருகில் உள்ள யூனியன் வங்கி ஏ.டி.எம்.,
கண்ணாடியை உடைத்தார். மேலும், வங்கியின் மாடியில் உள்ள கம்ப்யூட்டர்
டேட்டா என்ட்ரி நிறுவனத்தின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே சென்ற வாலிபர்,
அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினார். இதை தடுக்க
சென்ற நிறுவனர் செந்திலை, உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து குத்தி விடுவதாக
மிரட்டினார். அங்கிருந்து வெல்ல மண்டிக்கு சென்று, மூட்டையில் இருந்த
வெல்ல உருண்டைகளை எடுத்து ரோட்டில் வீசினார். தடுக்க சென்றவர்கள் மீது,
வெல்ல உருண்டை மற்றும் கல்வீசி தாக்குதல் நடத்தினார்.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுற்றி வந்த அவரை, இரண்டு மணி நேர
போராட்டத்துக்கு பிறகு, பொதுமக்கள் பிடித்து, வேலூர் வடக்கு போலீஸ்
ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், வேலூர் தாட்டப்பாளையத்தைச் சேர்ந்த
சேகர்(31), வெல்ல மண்டியில் கூலி வேலை செய்ததும், அவரது மனைவி மேகலா(25)
மகன் ராகுல்(2) குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து சென்றதால், மனநிலை
பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று இரு நாட்களுக்கு முன் வீடு
திரும்பியது தெரிந்தது. சேகரின் கலாட்டாவால், காலை 6.30 முதல் 9.30 மணி
வரை, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், பாகாயம்
மன நல மருத்துவமனையில் சேர்த்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக