ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது

3 posters

Go down

கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது Empty கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது

Post by நவீன் Tue Aug 03, 2010 4:10 pm

பெரம்பலூர் : பெரம்பலூரில் ரூபாய் நோட்டுகளை, கலர் ஜெராக்ஸ் எடுத்து
புழக்கத்தில் விட்ட வாலிபரை, பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில்
அடைத்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்
மகன் வரதன் என்கிற வரதராஜ் (27). இவர், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட்
அருகில் உள்ள மீனாட்சிசுந்தரம் பெட்ரோல் "பங்க்'கில் ஊழியராக பணியாற்றி
வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் பெட்ரோல் "பங்க்'கில்
வரதராஜ் பணியில் இருந்தபோது, டூ வீலரில் வந்த ஒரு வாலிபர் பெட்ரோல்
போட்டுக் கொண்டு 1,000 ரூபாய் நோட்டை கொடுத்தார். அந்த ரூபாய் நோட்டு
வித்தியாசமாக இருந்ததால், வரதராஜ் வேறு நோட்டு தருமாறு கேட்டார். அந்த
வாலிபர் தன்னிடம் 1,000 ரூபாய் நோட்டுக்கள்தான் இருக்கிறது என தெரிவித்து,
மேலும் தன்னிடம் இருந்த 1,000 ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றை
காண்பித்துள்ளார்.
சந்தேகமடைந்த, "பங்க்' ஊழியர் வரதராஜ், இது குறித்து பெரம்பலூர்
போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பெரம்பலூர் போலீசார் அந்த வாலிபரை கைது
செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபர் வி.களத்தூர் கிராமத்தை
சேர்ந்த பக்கீர் முகமது மகன் அப்துல்காதர் (30) என்பதும், எட்டாம் வகுப்பு
வரை படித்துள்ளதும் தெரிய வந்தது. இவர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்,
சவுதி அரேபியாவுக்கு சென்று திரும்பியதால் கடன் ஏற்பட்டது. பெரம்பலூர்
கிரசன்ட் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வடக்கு
மாதவி சாலையில் ஏ.வி.ஆர்., பார்மாசூடிக்கல்ஸ் என்ற பெயரில் மெடிக்கல்
ஏஜென்சி வைத்துக்கொண்டு, கடையிலேயே ஸ்கேனர் பிரின்டர் மூலம் ஒரிஜினல்
ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்து, கலர் ஜெராக்ஸ் எடுத்து, அந்த
நோட்டுக்களை கடந்த ஒரு வருடமாக புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.
பெரம்பலூர் போலீசார், அப்துல் காதர் வீட்டில் வைத்திருந்த 1,000 ரூபாய்
கள்ள நோட்டுகள் 35, கடையில் வைத்திருந்த ஸ்கேனர், பிரின்டர், கட்டிங்
மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்துல் காதரை, பெரம்பலூர்
குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி செல்வகுமார்,
அப்துல்காதரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது Empty Re: கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது

Post by அன்பு தளபதி Tue Aug 03, 2010 4:23 pm

ஆகா நல்ல தொழிலா இருக்கும் போலருக்கே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது Empty Re: கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது

Post by ராஜா Tue Aug 03, 2010 4:26 pm

கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது Icon_eek கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது 677196 ஒரு தொழிலதிபரை இப்படி அநியாயமா கைது பண்ணிட்டாங்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது Empty Re: கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  25 லட்சம் கள்ள நோட்டு: பாகிஸ்தானியர் நேபாளத்தில் கைது
» திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
» காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum