ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது

3 posters

Go down

முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது Empty முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது

Post by நவீன் Tue Aug 03, 2010 2:38 pm

முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது Large53318
ஆத்தூர் : தூத்துக்குடி துறைமுகத்துக்கு முட்டை ஏற்றிச் சென்ற
டிரெய்லர் லாரியை கடத்தி, துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த இருவரை
ஆத்தூர் போலீசார் கைது செய்தனர். லாரி கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும்
இருவரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் நரிக்குறவன் காலனி
எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (24). இவரது விவசாய
தோட்டத்தில், ஒரு வாரமாக புது டிரெய்லர் லாரியை நிறுத்தி வைத்து, லாரியை
வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்று விற்பனை
செய்வது பற்றியும் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி.,
கிருஷ்ணராஜ் மேற்பார்வையிலான குற்றப்பிரிவு எஸ்.ஐ., பாண்டியராஜன்,
ஏட்டுகள் பிரபு, முரளி, வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று
விசாரணை செய்தனர். அப்போது டிரெய்லர் லாரியின் "சேஸ்' நம்பரை அழித்து,
சேஸ் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ரமேஷை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். ஆத்தூர்
தெற்குகாடு செந்தில்குமார்(25) என்பவர் லாரியை கொடுத்த தாக தெரிவித்தார்.
தொடர்ந்து ரமேஷ், செந்தில்குமார் ஆகிய இருவரிடமும் விசாரித்ததில்,
முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், டிரெய்லர்
லாரி சேசில் நாமக்கல் பதிவு எண் இருந்ததால், நாமக்கல் போலீசாருக்கு தகவல்
அளித்தனர். நாமக்கலில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யும்
எஸ்.எஸ்.எஸ்., எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்த மான டிரெய்லர் லாரி
(டி.என்-28, எ.இ. 9866) என்பது தெரியவந்தது.
எஸ்.எஸ்.எஸ்., எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சையது கொடுத்த
புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி கடத்திய
நரிக்குறவன் காலனி ரமேஷ் (24), தெற்குகாடு செந்தில்குமார் (24) ஆகிய
இருவரையும் கைது செய்தனர். பல்வேறு பாகங்களாக உடைக்கப்பட்ட லாரி சேஸ்,
சக்கரம், ஜாக்கிகள் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும்,
வழக்கில் தொடர்புடைய எஸ்.எஸ்.எஸ்., எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன லாரி டிரைவர்
தம்மம்பட்டியை சேர்ந்த சுதாகர், கோபி உள்ளிட்ட இருவரை தீவிரமாக
தேடிவருகின்றனர்.
இதுகுறித்து ஏற்றுமதி நிறுவன நிர்வாக இயக்குனர் சையது கூறியதாவது:
"நாமக்கலில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த 22ம் தேதி முட்டை ஏற்றிச்
சென்ற டிரெய்லர் லாரி லோடு இறக்கி விட்டு திரும்பி வரவில்லை. அதுப்பற்றி
தூத்துக்குடி துறைமுக போலீசில் புகார் செய்தோம். கடந்த 28ம் தேதி
டிரெய்லர் லாரியின் முன்பகுதி பெரம்பலூர் சாலையில் இருப்பதாக தகவல்
கிடைத்தது. டிரெய்லர் சேஸ் உள்ளிட்டவைகள் கம்பெனி டிரைவர் சுதாகர்
உதவியுடன் ஆத்தூரில் வெட்டி எடுத்துள்ளனர். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள
டிரெய்லர் லாரியில் வெறும் சேஸ், சக்கரங்கள் மட்டுமே உள்ளன. 2009ம் ஆண்டு
நவம்பர் மாதம் புதிதாக வாங்கிய லாரியை ஏழு மாதத்தில் துண்டுகளாக உடைத்து
விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு சையது கூறினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது Empty Re: முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது

Post by kalaimoon70 Tue Aug 03, 2010 4:17 pm

என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது Empty Re: முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது

Post by பிரபாகரன் Tue Aug 03, 2010 4:35 pm

kalaimoon70 wrote: என்ன கொடுமை சார் இது
பிரபாகரன்
பிரபாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 21/07/2010

http://wellgaatamil.blogspot.com/

Back to top Go down

முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது Empty Re: முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum