புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 4:50 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
85 Posts - 79%
heezulia
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
2 Posts - 1%

kavithasankar
கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_m10கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் 22-ந் தேதி சசிதரூர் சுனந்தா காதல் திருமணம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 8:50 am

கேரள எம்.பி.யும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூர் காஷ்மீர் மாடல் அழகி சுனந்தாவை காதலித்து வந்தார்.

அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொச்சி அணி பங்கை காதலி சுனந்தாவுக்கு வாங்கி கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த பிரச்சினையால் அவர் மத்திய மந்திரி பதவியை இழக்க நேரிட்டது.

இந்த நிலையில் சசிதரூர் சுனந்தாவை திருமணம் செய்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். சமீபத்தில் பெங்களூரில் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று அவர்கள் இருவரும் மராட்டிய மாநிலம் ஷான் சிங்கனாபூர் கோவிலில் நடந்த விசேஷ பூஜையில் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வருகிற 22-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று சசிதரூர் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

கேரள மாநிலம் எலவாஞ்சேரியில் உள்ள மன்டாரத் தாரவாட் என்ற இடத்தில் வைத்து திருமணம் நடக்கிறது.

22-ந் தேதி ஓணம் தினவிழாவின் முதல் நாளாகும். இந்த நாளில் சசிதரூர் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் எலவாஞ்சேரியில் கூடுவது வழக்கம். அந்த நேரத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

திருமண நாளுக்கு முன்னதாகவே சுனந்தா குடும்பத்தினர் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு வந்து உள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 3-ந் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. சசிதரூருக்கு இது 3-வது திருமணம் ஆகும். ஏற்கனவே 2 முறை திருமணம் ஆன அவர் 2-வது மனைவியான கனடா பெண்ணை சமீபத்தில் தான் விவாகரத்து செய்தார். சுனந்தாவும் ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக