ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் படம் பார்க்க வந்தவர் கொலையாளியானது எப்படி?

2 posters

Go down

மதுரையில் படம் பார்க்க வந்தவர் கொலையாளியானது எப்படி? Empty மதுரையில் படம் பார்க்க வந்தவர் கொலையாளியானது எப்படி?

Post by நவீன் Tue Aug 03, 2010 2:21 pm

மதுரை : மதுரை தங்கரீகல் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்,
எதிர்பாராதவிதமாக கொலையாளியாக மாறி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெறுகிறார்.விருதுநகர் மாவட்டம் ஓ. கோவில்பட்டியைச் சேர்ந்தவர்
தங்கம்(25). நேற்று முன் தினம் நண்பர் ஒருவரிடம் 100 ரூபாய் கடன் வாங்கிக்
கொண்டு மதுரை வந்தார். தங்கரீகல் தியேட்டரில் காலை காட்சியை
பார்த்துவிட்டு, மதியம் வெளியேறிய அவர், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு
எளிதாக செல்ல நினைத்து, தியேட்டர் காம்பவுண்ட் சுவரில் ஏறினார். இதை
கவனித்த தியேட்டர் வாட்ச்மேன் ராமர் (60), சத்தம் போட, பயந்து போன அவர்,
காம்பவுண்ட் சுவரை ஒட்டிய பள்ளி வளாகத்தில் குதித்தார். ராமர் விரட்ட,
பள்ளி மாடியில் ஏறினார் அவர்.
அங்கு இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட, ராமர் காலை தங்கம்
வாரிவிட்டதில், கீழே உருண்டு விழுந்தார். இருவரையும் பின்தொடர்ந்து வந்த
தியேட்டர் எலக்ட்ரீசியன் ராமகிருஷ்ணனும் (65), தங்கத்தை பிடிக்க
முயன்றார். பயந்து போன அவர், மாடியில் இருந்து குதித்து பிடிபட்டார்.
காயமடைந்த ராமர், தங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் ராமர் சிகிச்சை பலனின்றி இறந்ததை தொடர்ந்து, தங்கம் மீது
திலகர்திடல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். நாடி மற்றும் முதுகு
தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெறும்
தங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உதவிகமிஷனர் கணேசன் கூறியதாவது: குணமாக நீண்டநாள் ஆகும் என்றால்,
மாஜிஸ்திரேட்டை மருத்துவமனைக்கே அழைத்து வந்து தங்கத்தை "ரிமாண்ட்' செய்ய
திட்டமிட்டுள்ளோம். பின், அவரை மருத்துவமனையில் உள்ள கைதிகள் பிரிவில்
அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க உள்ளோம், என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மதுரையில் படம் பார்க்க வந்தவர் கொலையாளியானது எப்படி? Empty Re: மதுரையில் படம் பார்க்க வந்தவர் கொலையாளியானது எப்படி?

Post by ரபீக் Tue Aug 03, 2010 2:22 pm

அநியாயம் அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகரானார்
» படம் பார்க்க என்ன தோன்றுகின்றது?
» படம் பார்க்க ஆசை இருந்தால் இதனையும் பாருங்கள்
» ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?!
» படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum