புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_m10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_m10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_m10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_m10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_m10பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 2:03 pm

மும்பை: தெற்கு மும்பையில் ஒருவர் பிறந்தது முதல் பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார்.தெற்கு மும்பையில் உள்ள கிர்காம் கிராமத்தில் வசிக்கும் தீபக் சோக்சி (69
வயது) என்பவர் பிறந்தது முதல் திட உணவு எதுவும் சாப்பிடமால்
பால்,கோப்பி,தேநீர்,போர்ன்விட்டா போன்ற பானங்கள் மட்டுமே பருகி உயிர்
வாழ்கிறார்.

புகைப்படப்பிடிப்பாளராக
தொழில் செய்யும் இவர் சிறு வயதில் 5 அல்லது 6 லீற்றர் பால் குடித்தார்.
வயது ஏற ஏற அளவு குறைந்து தற்போது 2 அல்லது 3 கிளாஸ் மட்டுமே
குடிக்கிறார். இவருடைய உணவு முறை குறித்து டாக்டரிடம் சான்றிதழும் வாங்கி
வைத்திருக்கிறார். உடலில் சத்துக் குறைபாட்டுக்காக விற்றமின் மாத்திரைகளை
மட்டும் உட்கொள்கிறார். இது குறித்து தீபக் கூறியதாவது;

என்
வாழ்நாளில் இதுவரை திட உணவுகளை உண்டதில்லை. நான் திட உணவு உட்கொள்ள
வேண்டுமென்று கோரி பெற்றோர்,டாக்டர்களிடம் அழைத்துச் சென்றனர். ஒரு
டாக்டர் என்னை ரொட்டி சாப்பிட வைக்க முயன்றார். ஆனால், நான் நாக்கைக்
கடித்துக்கொண்டதால் டாக்டர் என்னை பால் மட்டுமே பருகுமாறு கூறினார். பின்
என் பெற்றோர்,டாக்டர்களிடம் அழைத்துப் போவதை விட்டுவிட்டு கோவில் கோவிலாக
ஏறத் தொடங்கினர். ஆனால், எந்தவித பலனில்லை. தற்போது 93 வயதாகும் என்
தாயார்,தான் இறப்பதற்குள் நான் உணவு உட்கொள்வதைப் பார்த்துவிட
வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார். எனது திருமணத்தில் கூட
மற்றவர்கள் விருந்து சாப்பிட்டபோது நான் ஒரே ஒரு கிளாஸ் பால் தான்
குடித்தேன். காய்கறிகள்,பழங்கள் பற்றியோ அதன் சுவை பற்றியோ கூட எனக்கு
எதுவும் தெரியாது.

ஒருமுறை
என் தாய் வெண்டைக்காய் வாங்கி வருமாறு கூறினார். நான் கத்தரிக்காய்
வாங்கிக் கொடுத்து திட்டு வாங்கிக் கொண்டேன். இதுவரை எனக்கு திட உணவைச்
சாப்பிட வேண்டுமென்ற எண்ணமே தோன்றியதில்லை. அதைப் பற்றி நினைத்தாலே எனக்கு
வாந்தி வரும்.

இது
குறித்து தீபக்கின் மருமகள் எலீசா கூறியதாவது; திருமணத்திற்கு முன்பு எனது
கணவர்,தனது தந்தை இதுவரை உணவே உண்டது இல்லையென்றும் வெறும் பால் தான்
குடிப்பார் என்றும் கூறினார். அதை நான் நம்பவில்லை. திருமணமாகிப் புகுந்த
வீட்டிற்கு வந்து மாமனாரைப் பார்த்த பின் தான் நம்பினேன் அவர் உணவே
உண்பதில்லை. நாங்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 03, 2010 2:05 pm

பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  56667 பிறந்தது முதல் உணவருந்தாது பால்குடித்து உயிர்வாழும் மனிதர்  56667 இதில பெருமை வேற

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 2:12 pm

என்ன‌ கொடுமை ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக