புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 8 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 11:32 pm

First topic message reminder :

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 6:58 pm

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி தன சாதியை அவர் பெயரில் போடவில்லை,பிரபாகரனும் அப்படித்தான்,இன்னும் நிறைய உதாரங்கள் உண்டு.ஆனால்
சிலர் ஏன் ஜாதி பெயரை போடுகின்றனர்...எடுத்துக்காட்டாக கவுதம் மேனன்,சிவா சுப்ரமணிய நாடார்,ஷில்பா ஷெட்டி,ரி.கே.ஏ.நாயர்...இந்த ஜாதி பெயர போடுவது அவர்களது வழக்கமா...இன்னும் தமிழ்நாட்டில் பள்ளியிலிருந்து அரசாங்க வேலை வரை சாதிகள்தான்.இந்த ஜாதி பெயர் போடுவதில் ஒரு பெருமை இருக்கிறது என்று கருதுகிறார்களோ.

இது நான் வாழும் சமுதாயத்தில் இருந்து பார்த்த விஷயம்....பிற நாடுகளில் எப்படி என்று தெரியாது
.
அதற்காக ஒருபாவமும் அறியாத அப்பாவி விலங்கினங்களை ஜாதிக்குள் இழுக்க வேண்டாம்

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 7:00 pm

சிரி :P

யாரும்மா அந்த அப்பாவி :P

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 7:02 pm

மு௫கனடிமை wrote:சிரி :P

யாரும்மா அந்த அப்பாவி :P


நீங்க ..................................... இல்ல

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 7:03 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:சிரி :P

யாரும்மா அந்த அப்பாவி :P


நீங்க ..................................... இல்ல

அப்ப யாரு

செரி அதெல்லாம் நமக்கெதுக்கு

விஷயத்த படிப்போம்

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 7:05 pm

சிலர் பெருமையாகவும், பலர் பெருமைப்படுத்துவதர்க்காகவும்

பயன்படுத்துகின்றனர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 21, 2009 7:21 pm

மு௫கனடிமை wrote:சிலர் பெருமையாகவும், பலர் பெருமைப்படுத்துவதர்க்காகவும்

பயன்படுத்துகின்றனர்

சரியாய் சொன்னிங்க சரா

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 7:24 pm

Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:சிலர் பெருமையாகவும், பலர் பெருமைப்படுத்துவதர்க்காகவும்

பயன்படுத்துகின்றனர்

சரியாய் சொன்னிங்க சரா

அதானே :P

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 7:25 pm

மு௫கனடிமை wrote:சிலர் பெருமையாகவும், பலர் பெருமைப்படுத்துவதர்க்காகவும்

பயன்படுத்துகின்றனர்

ஆம்...........ஜாதி பெயரை சொல்லி எவனாலும் பெருமை அடைய முடியாது..........

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 7:27 pm

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:சிலர் பெருமையாகவும், பலர் பெருமைப்படுத்துவதர்க்காகவும்

பயன்படுத்துகின்றனர்

ஆம்...........ஜாதி பெயரை சொல்லி எவனாலும் பெருமை அடைய முடியாது..........

ஆஹா

வார்த்தைகளில் அனல் பறக்கிறது

நிலாப்பெண் நீலாம்பரியாக மாறுவதற்குள் எஸ்கேப் ஆகிரவேண்டியதுதான் :P

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 7:49 pm

ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை (ஆண் பெண்)

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக