புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_rcap 
22 Posts - 48%
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_rcap 
20 Posts - 43%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_rcap 
22 Posts - 48%
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_rcap 
20 Posts - 43%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 11:32 pm

First topic message reminder :

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:50 pm

இந்தியா எப்படி மீழும் நண்பரே அது தான் அவர்கள் சாதிகென தனியான சான்றிதழ்களே வைத்திருக்கிறார்களே....

நாமும் மீண்டுவிட்டோம் நண்பரே

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 3:51 pm

உண்மை உண்மை சியர்ஸ்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Tue Jul 21, 2009 3:54 pm

தலைவரின் வாழ்க்கை வரலாற்றை கண்டு வியக்கிறேன், நன்றி ஈழமகன்.

நிலாசகி தான் தெரியாமல் சொல்லிட்டேன், அந்த நேரத்தில் சரியான பெயர் கிடைக்கலைன்னு, திரும்பவும் அவரிடம் கேட்பது சரியல்ல.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 4:01 pm

நிலாசகி, நீங்கள் சென்னதை தப்பு என்று நானோ றூபனோ சொல்லவில்லை, உங்கள் உள்ளில் இருக்கும் சந்தேகம் என்ன? சொல்லுங்கள் தீர்த்துவைக்கிறோம். சும்மா சொல்லியிருக்க மாட்டீங்கதானே.

அவரைபற்றிய சந்தேகத்தை தீர்த்துவைப்பது நமது கடமை


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 4:03 pm

நான் இங்க விவாதிக்க வந்த நோக்கம் திசை திரும்புது நு நனைக்கிறேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 4:06 pm

அப்ப நிங்கள் நேராக்குங்கள் நிங்கள்தான் தலைவரின் பெயரைச்சொல்லி திசைதிருப்பின்னிங்கள் நாங்கள் இல்லையம்மா நாங்கள் அதற்கான சரியான காரணம் தான் கேட்டோம் நிங்கள் சொல்லவில்லை அவ்வளவுதான் அன்பு மலர்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 4:11 pm

பரஞ்சோதி wrote:தலைவரின் வாழ்க்கை வரலாற்றை கண்டு வியக்கிறேன், நன்றி ஈழமகன்.

நிலாசகி தான் தெரியாமல் சொல்லிட்டேன், அந்த நேரத்தில் சரியான பெயர் கிடைக்கலைன்னு, திரும்பவும் அவரிடம் கேட்பது சரியல்ல.

எனக்கு தெரிந்த சிலதைதான் சொன்னேன்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 4:14 pm

ruban1 wrote:அப்ப நிங்கள் நேராக்குங்கள் நிங்கள்தான் தலைவரின் பெயரைச்சொல்லி திசைதிருப்பின்னிங்கள் நாங்கள் இல்லையம்மா நாங்கள் அதற்கான சரியான காரணம் தான் கேட்டோம் நிங்கள் சொல்லவில்லை அவ்வளவுதான் அன்பு மலர்
இப்ப வெளிப்பட்யாவே சொல்றேன்...எனக்கு தெரிந்த ஒரு ஆள் அவர் பிள்ள மார் சமூகத்தை சேர்ந்தவர்...எங்கள் பிள்ளை மார் இநத்தில்தான் நிறைய தலைவர்கள் தோன்றி இருக்கிறார்கள்.எ ன்று சொன்னார் போதுமா காரணம்...

இங்கு நானா சொல்ல வந்தது ஜாதிகளை பற்றி விவாதம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 4:22 pm

நிலாசகி wrote:நான் இங்க விவாதிக்க வந்த நோக்கம் திசை திரும்புது நு நனைக்கிறேன்

என் இனிய சகோதரா! அவர் நமக்கு தாய், தந்தை, எல்லா உறவுக்கும் மேலானர் அவர்தன். அதனால் தன் உங்கள் சந்தேகத்தை கோட்டோம். சரி நிலாசகியே தொடருங்கள். நாம் சகோதரர்கள் நமது சந்தேகங்களை நாம் தானெ தீர்க்க வேண்டும். நமக்கு நாம் தன் ஆதரவு வேறுயாரும் இல்லையே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 4:27 pm

ஜாதிகள் இல்லையடா மனிதா

புள்ளை பிறந்து போனதடா
கண்ணா!
ரெத்தப் புடவை துவைக்க
'வண்ணாத்தியை'
கூட்டிவாடா கண்ணா!

கோயிலிலை சுவாமி
பிரதிஷட்டையடா கண்ணா!
அந்த 'நட்டுவனை' கொண்டு வந்து
தவில் தட்டடா !
கண்ணா!

செல்லத்துக்குக் கல்யாணம்
கண்ணா! தட்டாரச்
சின்னப்புவைப் பொன்னுருக்க
வரச் சொல்லடா கண்ணா!

சவம் விழுந்து போச்சுதடா
கண்ணா!
சவம் தூக்கி 'கோவியனை
அவசரமாகக் கொண்டு வந்து
சுடலைக்குச் சென்று வாடா கண்ணா!

பாடைக்கு முன்னாலை
கண்ணா!
பறைச் 'சாம்பானைப்
போகச் சொல்லடா
கண்ணா!

கக்கூசு நிறைஞ்சு போச்சு
கண்ணா!
'சக்கிலிய' சாந்தனைக்
கூட்டி வாடா கண்ணா!

பாளை தள்ளும்
தென்னை மரம் கண்ணா!
கள்ளிறக்க
'நள' நாதனிட்டைச்
சொல்லிப் போடா கண்ணா!

சட்டி பானை
கொஞ்சம் வேணும் கண்ணா!
'குச' குணத்தைப்
பாத்து சொல்லி வையடா கண்ணா!

பனை மரத்தைக்
கள்ளுக்குக் குடுக்க வேணும்
கண்ணா!
உந்த 'பள்ள' குடி
பரமனை அழைச்சு வாடா கண்ணா!

இந்த முடியைக் கொஞ்சம்
சிரைக்க வேணும் கண்ணா!
'அம்பட்டன்' அருணகி??
வந்தானென்டா அறிவியடா கண்ணா!

வயலை லேசாக் கொத்த வேணும்
கண்ணா!
'கைக்குழ வடிவேலைப்
புடிச்சு வாடா கண்ணா!
நாளைக்குக் 'களா?' யடா கண்ணா!

'கரையார' நாதனிட்டை
மீன் வாங்கி வா கண்ணா!
வீட்டு வேலை செய்ய வேணும்
கண்ணா!
'தச்சன்' சண்முகத்தைச்
சொல்லி வையடா கண்ணா!

'கேற்றிலை' ஓட்டையடா
கண்ணா!
'கொல்லன்' கோவிந்தனை
அழைச்சு வாடா கண்ணா!

எல்லாத்தையும் செய்து போடு கண்ணா!
'வெள்ளாளர்'
நாங்களெல்லாம்
வேலை வாங்கும் சாதியடா கண்ணா!


மனிதா! ஓ மனிதா!


நெனைக்கையிலே வயிறெரியும் மனிதா!
சாதி நெருப்பாய்ப் பத்தி விடும் மனிதா!
ஈழப் பூமி காணுவோமா மனிதா!
இந்தக் கோதா?? நிலையுக்குள்ளை மனிதா!
வெட்டி விட்டால் இரத்தம் ஓடும் மனிதா!
ரெத்தமெல்லாம் சிவப்புத் தானே மனிதா!
செத்த பின்னால் போகுமிடம் மனிதா!
இந்தக் கீழ்ச் சாதி மண்ணில் தானடா மனிதா!
இதை உணர்ந்து பார்த்துவிடின் மனிதா!
என் பேதமை விளங்குமடா மனிதா!
கீழ்ச் சாதி - மேல்சாதி மனிதா!
அந்தக் கடவுளிடம் இல்லையடா மனிதா!


நன்றி:அப்துல்லா!


Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக