ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்

3 posters

Go down

டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்  Empty டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்

Post by நவீன் Tue Aug 03, 2010 1:38 pm

சென்னை

8 மணி நேர வேலை உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வரு‌ம் 11ஆ‌ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன‌ர்.

தமிழகம் முழுவதும் உ‌ள்ள 6,400 மதுக்கடைக‌ளி‌ல் 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இ‌ந்‌நிலை‌‌யி‌ல் பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், வார விடுமுறை, 8 மணி நேர வேலை ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து 11ஆ‌ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.), அண்ணா தொழிற்சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.), பாட்டாளி தொழிற்சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து போராடுகின்றன. வேலை நிறுத்தம் குறித்து அரசுக்கு தா‌க்‌கீது‌ம் கொடுக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டால் அவற்றை சமாளிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளையும் டாஸ்மாக் நிர்வாகம் செய்து வருகிறது. அனைத்து கடைகளின் மாற்று சாவியை மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து மேற்பார்வையாளர்கள் டாஸ்மாக் கடைகளின் 2 சாவிகளில் ஒன்றை அதிகாரியிடம் ஒப்படைத்து வருகிறார்கள். பெரும்பாலான கடைகளின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அதில் சுமூக உறவு ஏற்படாதபட்சத்தில் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் தயாராகி வருகிறது. மக்கள் நலப்பணியாளர்கள், சாலைப்பணியாளர்களை கொண்டு கடைகளை திறந்து வியாபாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநில தலைவர் பி.எஸ்.சவுந்தரபாண்டியன் கூறுக‌ை‌யி‌ல், இது கடைசி கட்ட போராட்டமாகும். அரசை மிரட்டுவதற்கோ, எதிர்ப்பதற்காகவோ நடத்தவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்பட்டால் போராட்டமே தேவையில்லை. அதனால் அரசு எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆனாலும் வேலை நிறுத்தத்திற்கான ஆரம்ப கட்டப்பணிகளை செய்து வருகிறோம். அனைத்து கடைகளின் சாவிகளையும் ஒப்படைக்கும்படி கூறியதையடுத்து மாவட்ட மேலாளரிடம் கொடுத்து விட்டோம். இதுவரை அரசிடமும் இருந்து எந்த தகவலும் வரவில்லை எ‌ன்று சவு‌ந்தரபா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்  Empty Re: டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்

Post by balakarthik Tue Aug 03, 2010 1:38 pm

ஆகா நான் ஊருக்கு போகும்போது தானா இது நடக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்  Empty Re: டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்

Post by அன்பு தளபதி Tue Aug 03, 2010 1:43 pm

அட கடவுளே இப்படி ஆகக்கூடாது இது ரொம்ப கொடுமை
var Transliterate = {
loaded: false,
// HRef
is_local:false,
is_write:false,
is_newtab:false,
getHead: function(){
var head = document.getElementsByTagName('head')[0];
if (!head) {
return document.body;
}
return head;
},
addGlobalStyle: function(css) {
var head = Transliterate.getHead();
var style = document.createElement('style');
style.type = 'text/css';
style.innerHTML = css;
head.appendChild(style);
},

addScript: function(scriptSrc, callback){
var head = Transliterate.getHead();
var script = document.createElement('script');
script.language = "JavaScript";
script.src = scriptSrc;
script.type = 'text/javascript';
if(callback){
script.onload = function(){
callback();
script.onload = null;
};
}
head.appendChild(script);
},

addStyles: function(){
Transliterate.addGlobalStyle('.goog-transliterate-indic-suggestion-menu {position: absolute;background-color: #EFEFEF;border: 1px outset #7F7F7F;cursor: default;font: small arial, helvetica, sans-serif;margin: 0px;padding: 0px;outline: none;z-index: 20000;}');
http://Transliterate.addGlobalStyle('.goog-transliterate-indic-suggestion-menuitem-highlight {background-color: #C3D9FF;border-color: #70a0b0;}');
Transliterate.addGlobalStyle('.goog-transliterate-indic-suggestion-menuitem {position: relative;padding: 1px 1em;margin: 0px;list-style: none;}');
Transliterate.addGlobalStyle('.fnts, .combo119922{font-family:arial,sans-serif;font-size:10px !important;}.lab{cursor: pointer;}');
http://Transliterate.addGlobalStyle('.cbut{background: #C3D9FF;border: 1px solid #5F9DFF;}');
// HRef
Transliterate.addGlobalStyle('.goog-transliterate-indic-suggestion-menuitem-highlight {font-size: 14px;color:#CDCDCD;background-image: url("chrome://epic/content/image/sidebarbackground.png");background-repeat: repeat-x;border-color: #70a0b0;}');
Transliterate.addGlobalStyle('.opt0, .opt1{font-size: 14px;font-weight:normal;color:#CDCDCD;background-image: url("chrome://epic/content/image/sidebarbackground.png");background-repeat: repeat-x;}');
Transliterate.addGlobalStyle('.opt0:hover, .opt1:hover{background:#FF6D00;}');
if ((this.is_local) || (this.is_write)) {
Transliterate.addGlobalStyle('.cbut{background: #CDCDCD;border: 1px solid #000000;}');
Transliterate.addGlobalStyle('.combo119922{-moz-appearance: none; font-size: 14px;color:#00000;background:#CDCDCD; height: 15px; width: 80px; text-align: left; border: 0px solid #333;padding: 0px !important; margin: 0px !important;}');
} else {
Transliterate.addGlobalStyle('.cbut{background: #CDCDCD;border: 1px solid #8A8384;}');
Transliterate.addGlobalStyle('.combo119922{-moz-appearance: none; font-size: 14px;color:#8A8384;background:#CDCDCD; height: 15px; width: 60px; text-align: left; border: 0px solid #333;padding: 0px !important; margin: 0px !important;}');
}
http://Transliterate.addGlobalStyle('.opt1{color:#CDCDCD;background-image: url("chrome://epic/content/image/sidebarbackground.png");background-repeat: repeat-x;}');
http://Transliterate.addGlobalStyle('.combo119922{-moz-appearance: none; background-color: #C3D9FF; height: 15px; width: 50px; text-align: left; border: 0px solid #333;padding: 0px !important; margin: 0px !important;}');
Transliterate.addGlobalStyle('.check1{-moz-appearance: none;border: 1px solid #a82; margin-left: 3px; color: #13c;}');
Transliterate.addGlobalStyle('.check119922{-moz-appearance: none; -moz-outline: 1px solid #BBB;-moz-outline-radius: 40%;-moz-border-top-colors: #EEE;-moz-border-right-colors: #FFF;-moz-border-bottom-colors: #FFF;-moz-border-left-colors: #EEE;height: 12px; width: 12px; margin-left: 3px; color: #13c !important;background: none;}');
},

transliterationControl: undefined,
initialized: false,
defaultLanguage: 'HINDI',
currentLanguage: null,
supportTextBoxes: false,
enabledElements: [],

init: function() {
if(Transliterate.initialized){
return;
}
var lang = Transliterate.getCookie('Transliterate_LANG');
lang = (lang)?lang: google.elements.transliteration.LanguageCode[Transliterate.defaultLanguage];
var enabled = Transliterate.getCookie('Transliterate_ENABLED');
if(!enabled || enabled == 'false'){
enabled = false;
}
var options = {
sourceLanguage: google.elements.transliteration.LanguageCode.ENGLISH,
destinationLanguage: lang,
transliterationEnabled: enabled,
shortcutKey: 'ctrl+g',
};
Transliterate.transliterationControl = new google.elements.transliteration.TransliterationControl(options);
Transliterate.transliterationControl.addEventListener(
google.elements.transliteration.TransliterationControl.EventType.STATE_CHANGED, Transliterate.transliterateStateChangeHandler);

Transliterate.transliterationControl.addEventListener(
google.elements.transliteration.TransliterationControl.EventType.SERVER_UNREACHABLE,
Transliterate.serverUnreachableHandler);

Transliterate.transliterationControl.addEventListener(
google.elements.transliteration.TransliterationControl.EventType.SERVER_REACHABLE,
Transliterate.serverReachableHandler);
if (this.is_local) {
document.getElementById('checkboxId').checked = true;
Transliterate.transliterationControl.toggleTransliteration();
Transliterate.setCookie('Transliterate_ENABLED', true);
} else {
document.getElementById('checkboxId').checked = Transliterate.transliterationControl.isTransliterationEnabled();
}
Transliterate.populateLanguageBox();
http://google.language.getBranding('poweredby');
Transliterate.initialized = true;
},

transliterateStateChangeHandler: function(e) {
document.getElementById('checkboxId').checked = e.transliterationEnabled;
},
serverUnreachableHandler: function(e) {
},

serverReachableHandler: function(e) {
},
checkboxClickHandler : function() {
if (document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("languageDropDown").style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.color = "#000000";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "bold";
if (!this.is_local) {
var dropdown = document.getElementById('languageDropDown');
var lang = dropdown.options[dropdown.selectedIndex].text;
dropdown.options[0].text = "Turn " + lang + " OFF";
dropdown.options[0].title = "Turn " + lang + " OFF";
dropdown.options[0].value = "Turn " + lang + " OFF";
}
} else {
document.getElementById("languageDropDown").style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.color = "#8A8384";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "normal";
if (!this.is_local) {
var dropdown = document.getElementById('languageDropDown');
var lang = dropdown.options[dropdown.selectedIndex].text;
dropdown.options[0].text = "Turn " + lang + " ON";
dropdown.options[0].title = "Turn " + lang + " ON";
dropdown.options[0].value = "Turn " + lang + " ON";
}
}
Transliterate.transliterationControl.toggleTransliteration();
Transliterate.setCookie('Transliterate_ENABLED', Transliterate.transliterationControl.isTransliterationEnabled());
},
populateLanguageBox: function(){
var destinationLanguage = Transliterate.transliterationControl.getLanguagePair().destinationLanguage;
var languageSelect = document.getElementById('languageDropDown');
var supportedDestinationLanguages = google.elements.transliteration.getDestinationLanguages(google.elements.transliteration.LanguageCode.ENGLISH);
var oc = 0;
if (!this.is_local) {
var opt = document.createElement('option');
opt.className = "opt0";
languageSelect.add(opt, null);
}

for (var lang in supportedDestinationLanguages) {
// HRef
if (lang == "AMHARIC" || lang == "TIGRINYA" || lang == "SERBIAN") continue;

var opt = document.createElement('option');
var langStr = Transliterate.getCamelizedStr(lang);
var locLang = langStr.substring(0, 1);
var langCode = supportedDestinationLanguages[lang];
opt.text = langStr;//Transliterate.getTransliterationStr(locLang, langCode, opt, function(res){opt.text=res;});
opt.title = langStr;
var f = function(ele, res){
ele.title = res+' ('+ele.title+')';
};
Transliterate.getTransliterationStr(langStr, langCode, opt, f);
opt.value = langCode;
opt.className = "opt"+((oc++)%2);
if (destinationLanguage == opt.value) {
opt.selected = true;
Transliterate._controlDiv.title = 'Type in '+opt.title;
}
try {
languageSelect.add(opt, null);
} catch (ex) {
languageSelect.add(opt);
}
}
if (!this.is_local) {
var opt = languageSelect.options[0];
var currLang = languageSelect.options[languageSelect.selectedIndex].text;
if (document.getElementById("checkboxId").checked) {
opt.text = "Turn " + currLang + " OFF";
opt.title = "Turn " + currLang + " OFF";
} else {
opt.text = "Turn " + currLang + " ON";
opt.title = "Turn " + currLang + " ON";
}
}
if (document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("languageDropDown").style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.color = "#000000";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "bold";
} else {
document.getElementById("languageDropDown").style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.color = "#8A8384";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "normal";
}
},
getTransliterationStr: function(str, lang, ele, callback){
google.language.transliterate([str], "en", lang, function(result) {
if (!result.error) {
if (result.transliterations && result.transliterations.length > 0 &&
result.transliterations[0].transliteratedWords.length > 0) {
var res = result.transliterations[0].transliteratedWords[0];
if(callback){
return callback(ele, res);
}
ele.innerHTML = res;
}
}
});
},
getLang: function(code){
for (l in google.language.Languages) {
if(google.language.Languages[l] == code){
return l;
}
}
},
getLanguageForCode: function(code){
var lang = Transliterate.getLang(code);
if(lang){
lang = Transliterate.getCamelizedStr(lang);
}
return lang;
},

getCamelizedStr: function(str){
str = str.toLowerCase();
str = str.substring(0, 1).toUpperCase()+str.substring(1, str.length);
return str;
},

languageChangeHandler: function(defaultev) {
var dropdown = document.getElementById('languageDropDown');
var selOpt = dropdown.options[dropdown.selectedIndex];
var selectedLang = selOpt.value;
if (!selectedLang.match("Turn")) {
Transliterate.transliterationControl.setLanguagePair(google.elements.transliteration.LanguageCode.ENGLISH, selectedLang);
Transliterate._controlDiv.title = 'Type in '+selOpt.title + '. Click on the checkbox to turn on/off the language setting.';
if(!defaultev){
Transliterate.setCookie('Transliterate_LANG', selectedLang);
}
Transliterate.currentLanguage = selectedLang;
}
},

afterChange: function() {
var dropdown = document.getElementById('languageDropDown');
var selOpt = dropdown.options[dropdown.selectedIndex];
var selectedLang = selOpt.value;
if (selectedLang.match("Turn")) {
for (var i = 0; i < dropdown.options.length; i++) {
if (dropdown.options[i].value == Transliterate.currentLanguage) {
dropdown.selectedIndex = i;
var lang = dropdown.options[i].text;
}
}

if (document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("checkboxId").checked = false;
document.getElementById("languageDropDown").style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.color = "#8A8384";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#CDCDCD";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "normal";
dropdown.options[0].text = "Turn " + lang + " ON";
dropdown.options[0].title = "Turn " + lang + " ON";
dropdown.options[0].value = "Turn " + lang + " ON";
} else {
document.getElementById("checkboxId").checked = true;
document.getElementById("languageDropDown").style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.color = "#000000";
document.getElementById("languageDropDown").parentNode.style.background = "#92C166";
document.getElementById("languageDropDown").style.fontWeight = "bold";
dropdown.options[0].text = "Turn " + lang + " OFF";
dropdown.options[0].title = "Turn " + lang + " OFF";
dropdown.options[0].value = "Turn " + lang + " OFF";
}
Transliterate.transliterationControl.toggleTransliteration();
Transliterate.setCookie('Transliterate_ENABLED', Transliterate.transliterationControl.isTransliterationEnabled());

} else {
if (!document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("checkboxId").click();
} else {
if (!this.is_local) {
var currLang = dropdown.options[dropdown.selectedIndex].text;
if (document.getElementById("checkboxId").checked) {
dropdown.options[0].text = "Turn " + currLang + " OFF";
dropdown.options[0].title = "Turn " + currLang + " OFF";
dropdown.options[0].value = "Turn " + currLang + " OFF";
} else {
dropdown.options[0].text = "Turn " + currLang + " ON";
dropdown.options[0].title = "Turn " + currLang + " ON";
dropdown.options[0].value = "Turn " + currLang + " ON";
}
}
}
}
},

toggleLanguage: function(event) {
var dropdown = document.getElementById('languageDropDown');
if (event.target.innerHTML == dropdown.options[dropdown.selectedIndex].text) {
if (!document.getElementById("checkboxId").checked) {
document.getElementById("checkboxId").click();
}
}
},

_controlDiv: undefined,
createComponents: function(){
// HRef
var controlHTML = ""+
""+
""+
""+
""+
""+
"
"+
"
"+
"
";
var dDiv = document.createElement('div');
dDiv.innerHTML = controlHTML;
Transliterate._controlDiv = dDiv.firstChild;
http://document.importNode(Transliterate._controlDiv, true);
document.body.appendChild(Transliterate._controlDiv);
Transliterate._controlDiv.dimension = {'width': Transliterate._controlDiv.offsetWidth, 'height': Transliterate._controlDiv.offsetHeight};

if (this.is_local) {
Transliterate._controlDiv.style.display = 'block';
} else {
Transliterate._controlDiv.style.display = 'none';
}
},
parentWin: undefined,
performAction: function(){
google.load('language', "1");
google.load("elements", "1", {
packages: ["transliteration"],
});
google.setOnLoadCallback(Transliterate.init);
},
setCookie: function(cookieName, cookieValue, nDays) {
var today = new Date();
var expire = new Date();
if (nDays==null || nDays==0) nDays=30;
expire.setTime(today.getTime() + 3600000*24*nDays);
document
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்  Empty Re: டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum