புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_m10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_m10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10 
3 Posts - 8%
heezulia
கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_m10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_m10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_m10கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கொடுத்த பரிசு: சச்சின்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 03, 2010 12:57 pm

கொழும்பு: "" ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாக கருதவில்லை. அதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.
கொழும்புவில் இன்று நடக்கும் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் புதிய சாதனை படைக்க உள்ளார். டெஸ்ட் அரங்கில் 169 வது போட்டியில், களமிறங்க உள்ள சச்சின், அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமை பெற உள்ளார். இது குறித்து சச்சின் கூறியது:
கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். இது எனது கனவு. எனது ஆசை. கிரிக்கெட் அரங்கில், ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாகக் கருத வில்லை. இதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்.
கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அது எனது வாழ்நாளின் மறக்க முடியாத நிகழ்வு. இதற்கு ஒப்பானது வேறு எதுவும் இல்லை. 169 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க விருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட, வெகு விரைவாக எனது கிரிக்கெட் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் அரங்கில் பல முறை கஷ்டமான காலகட்டங்களை நான் கடந்துள்ளேன். அந்த சமயங்களில், மனம் தளரவில்லை. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து, சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, பல சமயங்களில் எனக்கு உற்சாகத்தை அளிப்பதாய் அமைந்தது. கிரிக்கெட் அரங்கில் எனது சாதனைகளை ஒரு இந்திய வீரரால் தான் தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன்.
இளம் வீரர்கள் முதலில் கனவு காண வேண்டும். பின்னர் அதனை நோக்கி முன்னேற வேண்டும். கடின முயற்சியுடனும், உண்மையுடனும் செயல்பட்டால், கூடிய விரைவில் கனவு நனவாகும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

புதிய சாதனை நோக்கி...
கொழும்புவில் துவங்கும் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், இந்திய வீரர் சச்சின், அதிக டெஸ்ட் போட்டிகளில் (169) விளையாடிய வீரர் என்ற சாதனை படைக்க உள்ளார். இப்பட்டியலில் "டாப்-6' வீரர்கள்:
வீரர் நாடு போட்டி ரன்
சச்சின் இந்தியா 168 13742
ஸ்டீவ்வாக் ஆஸி., 168 10927
பார்டர் ஆஸி., 156 11174
பாண்டிங் ஆஸி., 146 12026
வார்ன் ஆஸி., 145 3154
டிராவிட் இந்தியா 141 11460

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 1:00 pm

கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 678642 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 678642 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 1:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Aug 05, 2010 7:51 pm

கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 8:04 pm

கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196 கடவுள் கொடுத்த பரிசு: சச்சின் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக