புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
41 Posts - 67%
heezulia
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
206 Posts - 74%
heezulia
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
8 Posts - 3%
prajai
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_m10பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 03, 2010 12:46 pm

ராமநாதபுரம் : ஒதுக்கிய வைத்த குடும்பத்துடன் பேசினால் 1000 அபராதமும், பேசுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் 200 ரூபாய் சன்மனம் அறிவிக்கப்பட்டதாக ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரனிடம் பாதிக்கப்பட்டவர் புகார் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அருகே குப்பன்வலசையை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது தாய் மற்றும் சகோதர்களுடன் வசித்து வருகிறார். கடந்த 2000ல் இடத்தகராறு காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு ,இவர் கொடுத்த புகாரின்படி சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் பின் கசப்பான சம்பவங்கள் தொடர, ஒரு கட்டத்தில் நாகராஜ் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். சுயஉதவிக்குழுக்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இவரதுகுடும்பத்தாருடன் யாரேனும் பேசினால் 1000 ரூபாய் அபராதமும், பேசுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் 200 ரூபாய் சன்மானம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் மனமுடைந்த நாகராஜ் , தங்கள் நிலை குறித்து பல முறை புகார் தெரிவித்தும் வருவாய் துறையினர் உதவ முன்வரவில்லை. சுபகாரியங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்தும் பயன் இல்லை. வேறு வழி தெரியாத நிலையில் , மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாகராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

நாகராஜ் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எங்களுடன் பேசுபவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் அளவுக்கு பிரச்னை முற்றிவிட்டது. எங்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. தொடர்ந்து நாங்கள் கலெக்டரிம் மனு அளித்து வருகிறோம், என்றார். கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில்,""இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,''என்றார்.


நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 12:57 pm

பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Affraid பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Affraid பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் 56667 பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் 56667 பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 03, 2010 12:58 pm

அடடா இதுக்கு பேருதான் ஜனநாயக நாடு போல.



பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Uபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Dபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Aபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Yபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Aபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Sபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Uபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Dபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் Hபேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 12:59 pm

உதயசுதா wrote:அடடா இதுக்கு பேருதான் ஜனநாயக நாடு போல.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக