ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

4 posters

Go down

கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Empty கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Post by ரபீக் Tue Aug 03, 2010 12:55 pm

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களிடம் உடலுறவு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய அர்ச்சகர் தேவநாதன் வழக்கில் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஒரு வழியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

கோவிலுக்குள் அசிங்கமான முறையில் நடந்து கொண்ட தேவநாதனின் செயல்கள் அவரது வீடியோ செல்போன் மூலமாகவே வெளியுலகுக்குப் பரவியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

இவரது வழக்கை காஞ்சிபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தொய்வு காணப்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

பூக்காரப் பெண் கலா, சபீதா, வள்ளி, தாரா ஆகிய நான்கு பெண்களுக்கும், தேவநாதனுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதேபோல தேவநாதனின் மனைவி தேவகங்காவும் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கை தற்போது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது இந்த வழக்கில் 8 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை காஞ்சிபுரம் டி.எஸ்.பி. ராஜேந்திரன் நேற்று காஞ்சிபுரம் 2வது கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஸ்ரீகுமாரிடம் சமர்ப்பித்தார்.

தேவநாதன் மீது 153-ஏ (இந்துக்கள் மத உணர்வை புண்படுத்துதல்), 295 (பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வது), 376 (கற்பழித்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆபாச சி.டி.க்கள், சென்னை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அறிக்கை பெறப்பட்டது. அந்த முக்கிய அறிக்கைகளையும், குற்றப்பத்திரிக்கையுடன் சேர்த்து தாக்கல் செய்திருப்பதாக, ராஜேந்திரன் தெரிவித்தார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Empty Re: கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Post by நவீன் Tue Aug 03, 2010 12:58 pm

கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Icon_eek கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Icon_eek கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Icon_eek கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Empty Re: கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Post by உதயசுதா Tue Aug 03, 2010 1:03 pm

.இதுவே அரபு நாடுகளில் உள்ள மசூதியில் நடந்து இருந்தால் இந்நேரம் கல்லால் அடித்து கொன்று இருப்பார்கள். இங்க உள்ள பூங்காக்களில் அவர்கள் கணவன் மனைவியாக இருந்தாலும் சில்மிசத்தில் ஈடுபட்டால் ஆறு மாசம் சிறை தண்டனை அனுபவிக்கனும்


கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Uகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Dகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Aகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Yகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Aகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Sகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Uகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Dகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Hகோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Empty Re: கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Post by சபீர் Tue Aug 03, 2010 1:22 pm

புனிதமாகப்பேனப்படவேண்டிய ஒரு இடத்தில் இப்படியான அசிங்கடுமாக நடக்கும் இவர்களை அந்த ஊர்மக்களே கல்லெரிந்து கொண்டால்தான் இந்த குற்றங்கள் குறையும் என நினைக்கிறேன்.
இப்படிப்பட்டவர்களால் மதங்களுக்கும் கலங்கள் ஏற்படுகின்றது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் Empty Re: கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி. உள்பட 3 நிறுவனங்கள் மீது 1158 பக்கங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
» சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..!
» மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை
» இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை
» கருவறையில் காமலீலை- பெண்கள் பட்டியலை தந்தார் செக்ஸ் அர்ச்சகர்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum