ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள்

3 posters

Go down

பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் Empty பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள்

Post by ரபீக் Tue Aug 03, 2010 12:55 pm

பழனி அருகே ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் திருடிய கொள்ளையர்களை யானைகள் துரத்தின. இதில் 7 பேர் தப்பி விட்டனர். 3 பேர் யானைகளிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களை வனத்துறையினர் சென்று மீட்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் மணல் திருட்டு மிகப் பெரிய அளவில் நடந்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. ஆனால் இதுவரை குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் மணற் கொள்ளையர்களை யானைகள் தாக்கி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி, பாலாறு பொருந்தலாறு பகுதியில், சிலர் லாரிகளில் வந்து மணலை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென யானைக் கூட்டம் அவர்களை வழிமறித்து விரட்டியது. இதைப் பார்த்த லாரித் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அவர்களில் 7 பேர் தப்பி அருகில் இருந்த காட்டுக்குள் புகுந்து உயிர் தப்பினர். பின்னர் அங்கிருந்து வெளியேறி காவல் நிலையத்த அடைந்த அவர்கள் தங்களுடன் வந்த 3 பேர் யானைகளிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது யானைகளிடம் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பேரையும், யானைகளை விரட்டி விட்டு வனத்துறையினர் மீட்டனர். அவர்களில் ஒருவரை யானைகள் தாக்கியதில் காயம் ஏற்பட்டிருந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

யாரிடமும் சிக்காமல் அட்டகாசம் செய்து வந்த மணற் கொள்ளையர்களை யானைக் கூட்டம் சிறை பிடித்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் Empty Re: பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள்

Post by நவீன் Tue Aug 03, 2010 12:59 pm

பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 677196 பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 677196 பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 677196 பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 677196 பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 677196 பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 677196 பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் Empty Re: பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள்

Post by ராஜா Tue Aug 03, 2010 1:05 pm

பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 677196 பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள் Empty Re: பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» கோவை அருகே ஓட்டளிக்க வந்தவர் மின்சாரம் தாக்கி பலி
» அன்னவாசல் அருகே நள்ளிரவில் விவசாயியை கட்டையால் தாக்கி 2 மனைவிகளிடம் நகை பறிப்பு
» பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
» புதுச்சேரி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum