புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
Page 1 of 1 •
அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
#357082- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் செயல்படுத்துவதைப் பார்க்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் 5-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ள முதல்வர் கருணாநிதி, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளார். சொன்ன திட்டங்கள் மட்டுமன்றி, சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
தேர்தல் நேரத்தில் ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று திமுக அறிவித்தபோது, அது முடியாது என்றார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. ஆனால், இப்போது ரூ. 1-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இலவச கலர் டிவி திட்டம், கலைஞர் மருத்துவக் காப்பீடு திட்டம், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர கலைஞர் வீட்டு வசதி திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் செயல்படுத்துவதைப் பார்க்கும், அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர். அண்மையில் தில்லி சென்றிருந்தபோது, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பார்த்து பிற மாநில முதல்வர்கள் வியப்பு தெரிவித்தனர். இத்தனை திட்டங்களையும் எப்படி செயல்படுத்த முடிகிறது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ. 7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தது திமுக ஆட்சிதான். அதில் அதிமுகவினர்தான் அதிக அளவில் பயன்பெற்றுள்ளனர்.
1989-ல் திமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இத் திட்டம் நிறுத்தப்பட்டது. 1996-ல் கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றப்பின் பயனாளிகளுக்கு வழங்கும் தொகை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மீண்டும் 2001-ல் அதிமுக ஆட்சியில் இத் திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் இத் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்பட்டது. இப்போது ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் அடுத்து வரும் 6 ஆண்டுகளுக்குள் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்போது முதல்கட்டமாக நடப்பாண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 1,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை செயல்படுத்தும் திமுக ஆட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
#357103- தஞ்சை.முரளிபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010
தேர்தல் வரப்போகுதுங்கறதால இது எல்லாம் நடக்குதோ?
Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
#357158- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஒவ்வோரு தலைக்கும் எவ்வளவு கொடுத்தீங்க தளபதியாரே ?
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
#357163- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
செந்தில் wrote:ஒவ்வோரு தலைக்கும் எவ்வளவு கொடுத்தீங்க தளபதியாரே ?
எதுவும் உல்குத்து இல்லயே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
#357165- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ரபீக் wrote:செந்தில் wrote:ஒவ்வோரு தலைக்கும் எவ்வளவு கொடுத்தீங்க தளபதியாரே ?
எதுவும் உல்குத்து இல்லயே ?
ஹா..ஹா..........வெரி கிளவர் ஃபெல்லோ
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
#357167- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
செந்தில் wrote:ரபீக் wrote:செந்தில் wrote:ஒவ்வோரு தலைக்கும் எவ்வளவு கொடுத்தீங்க தளபதியாரே ?
எதுவும் உல்குத்து இல்லயே ?
ஹா..ஹா..........வெரி கிளவர் ஃபெல்லோ
நான் கேட்டதுக்கு பதில் சொல்லலெ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
#0- Sponsored content
Similar topics
» தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின்
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.
» ஸ்டாலின் விடுவிப்பு; தானாக முன்வந்து கைதாகி நாடகம்: மாவட்ட எஸ்பி
» உண்ணாவிரதம் இருந்த ஜெகன் கட்சி 5 எம்.பி.க்கள் உடல்நலம் பாதிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1