புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_m10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_m10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10 
3 Posts - 8%
heezulia
169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_m10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_m10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_m10169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 11:14 am

சாதனை மேல் சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நாளை இலங்கை அணிக்கு எதிராக 169-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் உலகிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பேட்ஸ்மென் என்ற சாதனையை நிகழ்த்துகிறார்.
அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் 168 டெஸ்ட் போட்டிகளை விளையாடி இந்தச் சாதனையை இதுநாள் வரை வைத்திருந்தார்.

37 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இன்னும் 3 போட்டிகளில் பங்கேற்றால் 444 போட்டிகளில் பங்கேற்று உலக சாதனை புரிந்துள்ள சனத் ஜெயசூரியாவின் சாதனையையும் டெண்டுல்கர் கடந்து விடுவார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் 168 போட்டிகளில் 56.08 என்ற சராசரி விகிதத்தில் 13,742 ரன்களைக் குவித்துள்ளார்.

இதில்48 சதங்களும், 55 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் 17,598 ரன்களைக்குவித்துள்ளார் சச்சின்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக இரட்டைச்சதம் அடித்த உலக சாதனையும் சச்சின் பக்கமே உள்ளது.

இவ்வளவு சாதனைக்கும் சொந்தமான டெண்டுல்கர் 37 வயதில் என்னால் இரட்டை சதம் அடிக்க முடிகிறது என்றால் வயது ஒரு பொருட்டல்ல என்று கூறியுள்ளார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Tue Aug 03, 2010 11:23 am

இந்தியாவின் ஒரு அதிசயம் தாஜ்மஹால். மற்றொரு அதிசயம் சச்சின் தான்.





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 11:24 am

gillipandian wrote:இந்தியாவின் ஒரு அதிசயம் தாஜ்மஹால். மற்றொரு அதிசயம் சச்சின் தான்.

ஆனா இந்த ஈகரைக்கு அதிசயம் கில்லி தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் 169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Tue Aug 03, 2010 11:26 am

ஏன் அப்படி சொல்றிங்க






வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 11:28 am

gillipandian wrote:ஏன் அப்படி சொல்றிங்க
ஏன்னா ,எவ்வளவு அடிச்சாலும் தான்குரீன்களே ,அதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Tue Aug 03, 2010 11:30 am

நண்பரகளுக்குள் இதெல்லாம் சகஜம்





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 11:30 am

ரபீக் wrote:
gillipandian wrote:ஏன் அப்படி சொல்றிங்க
ஏன்னா ,எவ்வளவு அடிச்சாலும் தான்குரீன்களே ,அதான்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் 169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 11:30 am

gillipandian wrote:நண்பரகளுக்குள் இதெல்லாம் சகஜம்

ஒ ஒ இத இப்போ இப்படி மாத்தியாச்சா



ஈகரை தமிழ் களஞ்சியம் 169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 11:35 am

gillipandian wrote:இந்தியாவின் ஒரு அதிசயம் தாஜ்மஹால். மற்றொரு அதிசயம் சச்சின் தான்.
169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் 705463 169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் 705463 169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் 705463





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 03, 2010 12:21 pm

சாதனை சாதிக்கிப்பிறந்த மனிதராச்சே



நேசமுடன் ஹாசிம்
169வது டெஸ்ட் போட்டி: ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிக்கும் சச்சின் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக