புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_m10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_m10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_m10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_m10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_m10நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 11:09 am

நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.
மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று கனிமொழி பேசியதாவது:

மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளுக்கு குறைந்தபட்சம் முதலுதவியாவது அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

சுகாதாரம் என்பது மாநிலங்கள் தொடர்பான விஷயம். எனவே, இந்த மசோதா மாநில அரசின் உரிமைகளில் குறுக்கிடுகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதைவிட மருத்துவத்தில் சில மாநிலங்கள் முன்னேறியுள்ளன. உதாரணத்துக்கு, தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.

இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள், 10 லட்சம் நர்சுகள், 2 லட்சம் பல் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். இந்தப் பற்றாக்குறையை நீக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோயாளி தொடர்பான விவரங்களை மருத்துவமனைகள் வைத்திருப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

மருத்துவக் கழிவு மேலாண்மை நம்மை அச்சுறுத்தி வரும் விஷயமாகும். மருத்துவக் கழிவை முறையாக அப்புறப்படுத்தாவிடில், அதுவே நோய் பரவவும் காரணமாகிவிடுகிறது.

மருத்துவமனைகளை அமைப்பது தொடர்பாகவும் முறைப்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது. சில இடங்களில் வீடுகள் கூட, போதிய வசதிகள் இன்றி மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன.

இது ஒரு முக்கியமான, ஆக்கப்பூர்வமான மசோதா. மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், மருத்துவமனைகள் முறைப்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார் கனிமொழி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Aug 03, 2010 11:17 am

சொல்லரத எல்லாம் நிறைவேத்திட்டா சீக்கிரம் முன்னேறிடலாம்.....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 03, 2010 12:19 pm

ஏன் கலைஞர் மறுபடியும் வசனம் எழுத கிளம்பிட்டாரா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 03, 2010 12:22 pm

நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.

கொள்ளைக்கும்பல் அடுத்தது ஏதோ பெருசா பிளான் பண்ணிக்கிட்டு இருக்குது மகா ஜனங்களே ........ நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி Icon_eek

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக