ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

69.3 கோடி டன் பிளாஸ்டிக் கடலில் மிதப்பதால் ஆபத்து.!!

Go down

69.3 கோடி டன் பிளாஸ்டிக் கடலில் மிதப்பதால் ஆபத்து.!! Empty 69.3 கோடி டன் பிளாஸ்டிக் கடலில் மிதப்பதால் ஆபத்து.!!

Post by நிசாந்தன் Tue Aug 03, 2010 10:59 am

வாஷிங்டன் : உலகின் ஒட்டு மொத்த கடற்பரப்பில் சுமார் 69 ஆயிரத்து 300 கோடி கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து வருவதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அதிகமான அளவில் கடலில் கலந்து வருகிறது. பெரிய நகரங்களை ஒட்டியுள்ள கடல் பகுதியிலும் ஆறுகள், கால்வாய்கள் கடலில் கலக்கும் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் மிதக்கின்றன. இதனால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதும் அதிகரித்துள்ளது.

பெரிய உயிரினமான திமிங்கலம் முதல் சிறிய உயிரினங்கள் வரை இதிலிருந்து தப்பவில்லை. இந்நிலையில் ஒட்டு மொத்த கடற்பரப்பில் தற்போது எவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன என்று கடல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்டிவ் வில்சன் அமைப்பு ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது
.

அதன் விவரம் வருமாறு: உலக கடற்பரப்பில் இன்றை சூழலில் சுமார் 69 ஆயிரத்து 300 கோடி கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் மிதக்கின்றன. கடற்பரப்பில் சிறிய தீவுகள் போல் பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டில்கள், மருந்து பாட்டில்கள், பைகள் மிதந்து வருகின்றன. இவற்றை அகற்ற வேண்டுமானால் மிகப் பெரிய கப்பல்கள் தேவை. ஒவ்வொரு அமெரிக்கரும் ஆண்டுக்கு 1,320 கிலோ பிளாஸ்டிக் கழிவுப் பொருள் உருவாக காரணமாக இருக்கிறார்
.

கடலில் பிளாஸ்டிக் கலப்பதை தடுக்க, கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். மேலும் கழிவு பிளாஸ்டிக்கை கடற்கரை பகுதியில் இருந்து அகற்ற நூற்றுக்கணக்கான மக்களை பயன்படுத்த வேண்டும் என்று வில்சன் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
» 2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை!
» கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்
» கடலில் “ஆசிட்” கலப்பதால் மீன்களுக்கு ஆபத்து: கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தகவல்
» 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலில் மிதந்து வரும் ராட்சத பனிக்கட்டி: கப்பல்களுக்கு ஆபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum