ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

+2
சபீர்
நிசாந்தன்
6 posters

Go down

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Empty 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

Post by நிசாந்தன் Tue Aug 03, 2010 10:54 am

மாஸ்கோ: "வரும் 2050ம் ஆண்டில் ஆர்க்டிக் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் இருக்காது` என, ரஷ்ய வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ரஷ்ய வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ப்ரொலொவ், இது குறித்து கூறியதாவது: வட துருவமான ஆர்க்டிக் பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டி இருந்தது. தற்போது ஒரு கோடியே 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டியின் அளவு குறைந்துள்ளது.

வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் அளவு கூடியதால், வெப்பம் அதிகரித்து பனிப் பாறைகள் உருகி விட்டன. இதே நிலை நீடித்தால், இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் கோடை காலத்தில் இப்பகுதியில் பனிப்பாறைகளே இல்லாத நிலை ஏற்படும். ஆர்க்டிக் துருவப் பகுதியை கண்காணிப்பதற்காகவே 10 ஆயிரம் கோடி ரூபாயில் விண்வெளித் திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளோம்
.

இதன் ஒரு கட்டமாக ஆர்க்டிக் பகுதியில் சேரும் ஹைட்ரோ கார்பன் அளவை கணக்கிடுவது உள்பட பல்வேறு விஷயங்களை ஆராய செயற்கைக் கோள்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யா, அமெரிக்கா, கனடா, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளுடன் விவாதித்து வருகிறோம். இவ்வாறு அலெக்சாண்டர் ப்ரொலொவ் கூறினார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Empty Re: 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

Post by சபீர் Tue Aug 03, 2010 11:13 am

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 440806 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 440806 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 440806 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 440806 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 440806 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 440806 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 440806 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Empty Re: 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

Post by balakarthik Tue Aug 03, 2010 11:20 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Empty Re: 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

Post by நவீன் Tue Aug 03, 2010 12:26 pm

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Icon_eek 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Icon_eek 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Icon_eek 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Icon_eek 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Icon_eek 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Empty Re: 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

Post by siva1984 Fri Aug 06, 2010 8:34 am

ஆபத்தான செய்தி மனித குலத்திற்கு நன்றி பகிர்வுக்கு. சோகம் சோகம் சோகம்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Empty Re: 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

Post by உமா Fri Aug 06, 2010 12:51 pm

மகிழ்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல் Empty Re: 2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது.. தகவல் சீட்டு மட்டும்தான்! – தேர்தல் அதிகாரி தகவல்!
» 2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல்
» கொரோனா பரவல் வேகமெடுக்குமா? ஐ.சி.எம்.ஆர்., ஆராய்ச்சியாளர் தகவல்!
» பொது பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
» 20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum