புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_m10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10 
21 Posts - 66%
heezulia
சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_m10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_m10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10 
63 Posts - 64%
heezulia
சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_m10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_m10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_m10சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் டிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள்.


   
   
mathisutha
mathisutha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 29/07/2010
http://mathisutha.com

Postmathisutha Tue Aug 03, 2010 9:53 am

இது இதுவரை
வெளிவராத மறைமுகத் தகவல் ஒன்று இதை முதல் முதல் வெளிக்கொணர்வதையிட்டு
பெருமையடைகிறேன். இதில் முதல் பாதிக்கப்படப்போவது இலங்கையின் முதல் தர
நகரமாக மாறிவரும் யாழ்ப்பாணமாகும்.
இலங்கைக்கான சண் ரிவி ஒளிவரப்பு உரிமத்தை LBN ( lanka broad band netmork) நிறுவனம் பெற்றுள்ளது. இவர்கள் கொழும்பில் ஒரு பிரபல கேபிள் ரிவி ஒளிபரப்பாளர்கள் ஆகும். இவர்களிட்ம யாழுக்கான ஒளிபரப்பு உரிமத்தை U.S hotel நடத்தும்
உரிமையாளர் பெற்றிருக்கிறார். இவர் மாதம் 8000 அமெரிக்க டொலர்களை கட்டியாக
வேண்டும். யாழ்குடா நாட்டில் உள்ள அனைத்து கேபிள் ரிவி ஒளிபரப்பாளர்களும்
இவரின் கீழ் பதிந்தே ஆக வேண்டும் இல்லாவிடில் சட்டரீதியான நடவடிக்கைக்கு
ஆளாக வேண்டியிருக்கும். இது சிறிது காலத்தில் இலங்கை முழுதும் நடைமுறைக்கு
வர இருக்கிறது.
இனி தலைப்புக்கு வருவோம். இப்போது பலர் DTH மூலம் தனிப்பட்ட dish வைத்து சண் ஐ பார்க்கிறார்கள். குறிப்பாக (DISH TV, BIG TV, SUN DREACT, VEDIOCON, AIRTEL) போன்ற dish களைப்
பாவிக்கிறோம். இதன் திரையில் ஒரு இலக்கம் வருமல்லவா இதைவைத்து தான் அந்த
ஒளிபரப்பை தடை செய்வார்கள். இதன் முதற்கட்டமாக 100 பேருக்கு
LBN ஆப்பு வைக்கப் போகிறார்கள். இதில் எந்த ஊர்காரரும் மாட்டுப்படலாம். காரணம் அவர்களுடன் dish களை இறக்குமதி செய்த ஒருவரும் கைகோர்த்துள்ளார். இதுவரை யாழில் 12 கேபிள் ரிவி ஒளிபரப்பாளர்கள் US hotel உடன் சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள் முதல் 3 மாதத்திற்கு ஒரு இணைப்பிற்க 30/- கட்டினால் போதும் அதிலும் 10% இணைப்புகள் கழிவு ஆகும். இதில் US hotel 1400 இணைப்புகளுக்கு மேலே வைத்திருக்கிறது.
இதில்
இன்னும் ஒரு முக்கிய விடயம் தமிழன் தன்னால் தான் ஆழிகிறான் என்பதற்கு இது
ஒரு எடுத்து காட்டு ஏனெனில் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் கேபிள்
ரிவிக்கான சங்கம் ஒன்றை அமைக்க முனைந்து தம்முள் முட்டி மோதிக் கொண்டனர்
அதன் விளைவால் 3 ம் நபர் உள்நுழைக்கப்பட்டிருக்கிறார். மொத்தத்தில் தமிழன்
என்ற நண்டுப் பெட்டிக்கு மூடி தேவையில்லை.

குறிப்பு - இலங்கையில் பாவிக்கப்படும் dish அன்ரெனாக்கள் அரச அங்கிகாரமின்றி தனிப்பட்ட முறையில் இறக்கமதி செய்யப்பட்டவையாகும். அதாவது திருட்டுத்தனமாக என்றும் கொள்ளலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக