புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
21 Posts - 70%
heezulia
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
1 Post - 3%
viyasan
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
213 Posts - 42%
heezulia
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
21 Posts - 4%
prajai
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_m10மணலாற்றில் நடந்தது என்ன..?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணலாற்றில் நடந்தது என்ன..?


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 03, 2010 12:29 am

கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளை பிரித்து(பெண் போராளிகள் உட்பட) தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

அப்போராளிக் குழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும், தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இக்குழுவில் யுத்தக்கள முனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால் கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்
.

இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடிபணியாத கொள்கையில் உறுதி கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நயவஞ்சகமாக கொலை செய்து விட்டு, இது புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக செய்திகளை மெதுவாக கசியவிடுகிறது
.

மணலாற்றில் அண்மையில் கொல்லப்பட்டவர்களும் காயப்பட்டவர்களும் மேற்படி இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகி வந்த விடுதலைப்புலிப் போராளிகளே. இத்தகவல் சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசிய விடப்பட்ட புலனாய்வு செய்தியாகும்
.

ஜி.எஸ்.பி வரிச் சலுகை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தது. அதில் இலங்கை அரசாங்கமானது நீண்ட காலமாக இருந்து வரும் அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக விடுத்திருந்தது
.

இதை கருத்தில் கொண்டே மேற்கண்ட மணலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது, இலங்கைத் தீவில் இன்னும் பயங்கரவாதம் ஒழியவில்லை ஆகையால் அவசர கால சட்டத்தை நீக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் நம்ப வைக்கும் ஒரு சதித் திட்டமாகும்
.

அரசாங்கத்தின் இச்செயலானது அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகளை மட்டுப்படுத்தும் நோக்கமாகவே அறிய முடிகிறது. தமிழர்களுக்கெதிராக தமிழர்களைக் கொண்டே தமிழ் ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு பறைசாற்றுவதே ராஜபக்ஷே அரசாங்கத்தின் சாதுரியமாகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக