புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால குழந்தைகள்
Page 1 of 1 •
தண்ணீர் பஞ்சத்தின் நிலை இனி வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து கவலை படும்நாம், ஏன் அதை தடுக்க, ஒரு வழியும் ( ஒரு சிலர் ) சொய்ய வில்லை.
நமக்கு இயற்கை கொடுத்திருக்கி நிறைய வளங்களை நாம் சரியான முறையில் தான் பயன் படுத்துகிறோமா! நாம் இயற்க்கையின் மடியில் விளையாடிய ( குழந்தையாக ), அனுஅனுவாக மகிழ்ந்து அனுபவித்த இயற்க்கையை நாம் காத்தோமா!
*
நம் தேவைக்கு மட்டும் நாம் அனுபவித்த அந்த அனுபவம் நம் குழந்தைகலுக்கு வாய் வழியாக மட்டுமே சொல்லும் நிலையில் நாம் இருக்கும் இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது.
*
தற்ப்போது அதிகமாக அடிப்படும் செய்தி தண்ணீர் பஞ்சம். அதுவும் நம் இந்திய திரு நாட்டில் இந்த வளம் ஒரு இடத்தில் வாரி இறைத்து, ஒரு இடத்தில் பஞ்சம் என்று வைத்த இயற்க்கையை என்னவேன்று சொல்ல!
*
முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்கிறோமா? நன்றி சொல்ல விட்டாலும் பரவாயில்லை. ( ஏனெனில் அதற்க்கு கூட நமக்கு அவகாசம் இல்லை என்று காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதனுடன் நாமும் நூல் பிடித்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம்.) ஆனால் அந்த வளத்தை நம் குழந்தைக்கலுக்கு விட்டு சொல்கிறோமா? நாம் உபயோகித்த அளவு தண்ணீர் கூட நம் குழந்தைகள் உபயோகிப்பார்களா என்று சிந்தித்தால் எனக்கு தொன்றுவது ஒரு பெரிய கேள்வி குறிதான் எதிர்படுகிறது?
*
இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது. சூற்றுச்சூழல் தான் இதற்க்கு முக்கிய காரணம். இந்த உலகத்தின் மிகப்பெரிய மலை என பெறுமை பட்ட மலை இமயமலை ( எவரஸ்ட்டு ). கம்பீரமாக இருக்கும் இம்மலை தற்ப்போது என்ன ஆகிறது? இனி என்ன ஆகும். நாம் மட்டும் எல்ல வளமும் பெற்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் எண்ணம் நமக்கு ஏன் வந்தது.
*
நாம் வசதியாக இருந்தால் போதும். நம் வீட்டில் எல்லா வசதியும் இருந்தால் போதும் என்று என்னும் எண்ணம் நமக்கு தற்ப்போது மனதில் ஆழமாக பதிந்த வேர். அது வளந்து தான் இந்த நிலையில் நாம் இருக்கிறோம்!
*
இதுப் போல் நம் முன்னோர்கள் எண்ணி இருந்தால் நம் நிலை? யோசியிங்கள் மக்களே!
*
தண்ணீர் வாழ்க்கையில் இன்றி அமையாத நிலை என்று ஆகிவிட்டது. இனி அதை காக்கா நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் அந்த இயற்கை வளத்தை காத்து நம் குழந்தைகள், நம் சந்ததிகள் என்று விட்டு சொல்ல நாம் சில மிக சில விஷயத்தை கையாளலாம்.
*
நாம் தண்ணீரை அதிகம் பயன் படுத்தியே பழகி விட்டதால் அதை திடீர் என்று குறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் அதை குறைக்க சில வழிகள்!
***
தண்ணீரை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்:
*
1. எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம்.
*
2. தண்ணீரை சேமிக்க நாம் நம் குழந்தைகளுக்கு கத்துக்குடுக்கனும்.
*
3. குழந்தைகளுக்கு நம் இயற்க்கையின் அருமையை சொல்லி குடுங்கள்.
*
4. நாம் செய்யும் செயல் தான் குழந்தைகள் பின் பற்றுவார்கள். அதனால் சிறு குழந்தை தான என்று நாம் பிள்ளைகள் தண்ணீரில் விளையாட விட்டு ரசிப்பது, அவர்களையும் நாம் ஊக்குவிகுவது போல் ஆகும். அதை செய்ய விடக்கூடாது.
*
5. நாம் குழாயை சிறிதாக திறந்து உபயோகிக்களாம்.
*
6. என்னதான் நாம் தண்ணீருக்கு காசு குடுத்தாலும் நம் தேவைக்கு மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.
*
7. செடிக்கு சொட்டு நீர் பாசணம் முறையில் நாம் நீர் விட்டால் செடியும் வாடாது. நமக்கு நீர் மீச்சம்.
*
8. வீட்டில் தண்ணீர் தொட்டி நிறம்பி தண்ணீர் கீழே போனால் அதை உடனே தடுக்க வழி பாருங்கள். ( எது எதுக்கே யோசிப்போம் இதற்க்கும் யோசித்து முடிவு எடுப்போம் )
*
9. தண்ணீர் கீழே விழும் இடத்தில் ஒரு சின்ன தொட்டி கட்டி அதை செடிகளுக்கும், தொட்டதுக்கும் அனுப்பும் படி செய்யுங்கள்.
*
10. வாஷின் மிஷினில் போட்டு துணி துவைக்கும் நாம் அந்த அழுக்கு தண்ணீரை ( இரண்டாவதாக அல்லது முதலாவதகா துணி அலசும் தண்ணீர் ) பிடித்து டாயிலோட்டில் விலாஷ் பண்ணும் தொட்டியில் ஊற்றலாம்.
*
11. அதே தண்ணீரை வாசலில் கழுவ ஊற்றலாம். பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி கழுவலாம்.
*
12. ஏசியை குறைவாக உபயோகிப்பதால் நாம் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம். ( இது பற்றி எனக்கு சரியாக தெரியலை. இருந்தும் இது சுற்றூ சூழலுக்கு நல்லது )
*
13. குடி நீரையும் நாம் பிடிக்கும் போது அடுத்த குடம் அல்லது வாலி வைக்கும் போது குழாய்யை முடி அல்லது சிறிது நீர் கீழே விட்டு பிடிக்கலாம். ( ஏனெனில் குழாய் மூடிவிட்டால் ஒரு சில இடத்தில் நீர் நின்று விடும் )
*
14. குடிநீர் தொட்டி போல் தான் கட்டாயம் இருக்கும். கீழே விழும் நிறை வீனாக்கமல் செடிக்கு ஊற்றலாம்.
*
15. குளிக்கும் போது கூட நாம் சவரை அல்லது குழாயை முடி பின்பு தேவை எனில் ஓப்பன் பன்னிக்கலாம். நம் வீட்டில் இருக்கும் குழாய்கள் ஒழுகிறதா என்று எப்போதும் பார்த்து சரி செய்யவும்.
***
இன்னும் சில துளிகள்:
*
1. வீட்டில் அனைவரும் கட்டாயம் செடி மற்றும் மரம் வளர்க்கவும்.
*
2. உங்கள் வீட்டில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி இருந்தால் அன்று கட்டாயம் ஒரு செடி நட்டால், கட்டாயம் அதனுடைய பலனை நம் குழந்தைகள் அனுபவிப்பார்கள்.
*
3. வண்டியில் சொல்லும் போது அதில் வரும் புகையை குறைக்க அப்ப அப்ப ( அடிக்கடி ) அதனை சரி செய்து சுற்று சூழலை பாதுகாக்கவும்.
***
இன்னும் நிறைய இருக்கு... சொன்னால் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் இதனை நாம் நம் குழந்தைகலுக்கு சொல்லி குடுத்தால் காட்டாயம் பிள்ளைகள் ஏற்ப்பார்கள்.
கட்டாயம் நம் பிள்ளைகள் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் குழந்தை நமக்கு சொல்லிக் குடுக்கும்.
http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_22.html

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1