புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_m10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_m10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_m10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_m10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_m10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_m10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_m10அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 12:52 am

அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள்:

* மிக அழகாக உள்ளவர்கள் முக அலங்காரம் செய்துகொள்வதால் இன்னும் அவர்களுடைய அழகு அதிகரிக்கிறது.

* சருமத்திற்கு ஒத்துப்போகக்கூடிய முக அலங்காரம் செய்துகொள்ள வேண்டும்.

* எங்களது நிறத்திற்கு ஏற்றவாறு foundation -ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.

* அநேகமாக பெண்கள் முகஅலங்காரம் செய்துகொள்ளும்போது காது, பின்கழுத்து, முன் கழுத்து இவைகளைக் கவனித்துச் செய்வதில்லை. அப்படியில்லாமல் கவனமாக இப்பகுதிகளுக்கும் மேக்கப் செய்ய வேண்டும்.

* மேக்கப் பொருட்கள் விலை குறைந்தது, Name brand இல்லாத பொருட்களை வாங்கக்கூடாது. விலை கூடினாலும் மூலப் பொருட்கள் உள்ளவற்றைப் பார்த்து வாங்க வேண்டும்.

* மேக்கப் போடும்போது நெற்றியில் ஆரம்பித்து புருவங்களின் கீழும் கன்னங்களின் கீழும் மூக்கின் ஓரங்களிலும், காது, பின் கழுத்து, முன்கழுத்து என்று கீழ் நோக்கிப் போடவேண்டும். ஏனென்றால் முகத்திலுள்ள முடியின் அமைப்பு கீழ் நோக்கி அமைந்திருக்கும்.

* மேக்கப் பொருட்கள் வாங்கும்போது தயாரித்த திகதியைப் பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால பழையதாக இருந்தால் சருமம் பாதிக்கப்படலாம்.

* மேக்கப் பொருட்கள் வாங்கும்போது சிறிய அளவுகளாகவே வாங்க வேண்டும்.

* மேக்கப் பொருட்கள் சூரியவெளிச்சம், மற்றும் தூசி படாமலும், காற்றுள்ள இடத்தில் வைக்கவேண்டும். உதட்டுச் சாயம், கண் மை போன்றவற்றை கவனமாக வைக்க வேண்டும்.

* முடிந்தவரை ஒரே வகை தயாரிப்புகளையே உபயோகிக்க வேண்டும். அடிக்கடி மாற்றக் கூடாது.

* மேக்கப் போடுவதற்கு முன்னர் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும். கண்களுக்கு மை போடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

* எந்த மேக்கப்பாக இருந்தாலும் இரவு படுக்கப் போகுமுன் கழுவிவிட்டு சருமத்தை துப்புரவாக விடவேண்டும்.

* முக்கியமாக கண் மேக்கப் அதற்கேற்ற லோஷன் போட்டு கவனமாக எடுக்க வேண்டும்.

* மேக்கப்பிற்கு பாவிக்கும் பிரசையும் நல்லதாக வாங்கவேண்டும். பாவித்தவுடன் சவர்க்காரம், 60% அல்கஹோல் போட்டு கழுவி துப்பரவு செய்யவேண்டும்.

* வாசனைத் திரவியங்கள்கூட அழகுச் சாதனங்களின் அடிப்படையில் வருவதால் இதைப் போட்டுக்கொள்வதற்கும் முறைகள் உண்டு. இதை அதிகமாகப் போட்டுக் கொள்ளக் கூடாது. காதின் பின்புறத்தின் கீழ்பாகத்திலும் கைகள் சேருமிடத்திலும் மணிக்கட்டிலும் போட வேண்டும். இந்த இடங்களில் நாடித்துடிப்பு இருப்பதால் அதிகநேரம் வாசனை இருக்கும்.

மேக்கப்பிலும் பல வகை உண்டு. சினிமா மேக்கப், நாடக மேக்கப், ரீவீ மேக்கப், டான்ஸ் மேக்கப், திருமணத்திற்குரிய மேக்கப், காலை மாலை சாதாரண மேக்கப் என்று பல வகை உண்டு. ஒவ்வொரு மேக்கப் செய்வதற்கும் மேக்கப்பிற்கு ஏற்ப நேர வித்தியாசங்கள் உண்டு. எல்லா மேக்கபும் பழகப் பழக விரைவில் செய்துகொள்ளலாம்.

மேக்கப் என்பது ஒரு கலை. ரசித்துச்செய்தால் நன்றாக அமையும்.

அழகு செய்யும் முன் நாம் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக