புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
89 Posts - 68%
heezulia
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
1 Post - 1%
viyasan
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
266 Posts - 45%
heezulia
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
18 Posts - 3%
prajai
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_m10Facebook எவ்வாறு தோன்றியது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Facebook எவ்வாறு தோன்றியது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 3 Aug 2010 - 2:01

Facebook எவ்வாறு தோன்றியது?

Mark Zuckerberg என்ற ஹவார்ட் பல்கலைக் கழக மாணவரால் பொழுதுபோக்காக 2004ம் ஆண்டு ஆரம்பத்தில் Thefacebook.com என்ற பெயரில், இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. தனது பல்கலைக்கழக நண்பர்களுடன் இணையத்தளம் வாயிலாக தொடர்பை வைத்துக் கொள்ளவே இந்த இணையத்தளத்தை மார்க் துவங்கினார்.

பின்னர் இந்த இணையத்தளத்தில் ஹவார்ட் பல்கலைக் கழகம் மட்டுமின்றி வேறுபல பல்கலைக் கழக மாணவர்களும் பங்குபற்றும் வசதி செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. அதுவரை Thefacebook.com என்றிருந்த இணையத்தளம் ஆகஸ்ட் 2005இல், Facebook.com என்ற இணையப் பெயரை(Domain) வாங்கியதன் பின் பொதுவாக Facebook என்று அழைக்கப்படத் தொடங்கியது. 2006ம் ஆண்டு செப்ரெம்பர் முதல் 13வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்குபற்றும் ஒரு இணையத்தளமாக மாறியது.

2007 ஆண்டில் Facebook Inc. நிறுவனத்தின் 1.6% பங்குகளை மைக்ரோசொப்ட் நிறுவனம் $246 மில்லியன் கொடுத்து வாங்கிக் கொண்டது. தொடர்ந்து Facebook Inc ஐ முழுவதுமாக வாங்கிக் கொள்ள பல பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டன. google, Yahoo போன்ற நிறுவனங்கள் பெரும் தொகையை தருவதாக கூறினாலும் Mark
Zuckerberg, facebook.com விற்பனைக்கில்லை என்று கூறிவிட்டார்.

எவ்வாறு Facebook பணம் சம்பாதிக்கிறது?

முக்கியமாக facebook-ல் வரும் விளம்பரங்கள் மூலமாகவே வருமானம் பெறப்படுகிறது.

என்ன வசதிகள் இருக்கின்றன?

செய்திகள், புகைப் படங்கள், வீடியோக்கள், மற்றைய நண்பர்கள் அளித்த தகவல்களுக்கான உங்கள் கருத்துக்கள், Instant Chat என்று வசதிகள் வளர்ந்துகொண்டே போகின்றன. (இவற்றை உங்கள் கைத் தொலை பேசியில் இருந்தே இணயத்தில் பதிவு செய்தும் கொள்ளலாம்)

எத்தனை அங்கத்தவர்கள்?

இன்றைய கணக்குப்படி Facebook இணையத் தளத்தில் 321 மில்லியன் அங்கத்தவர்கள் இருக்கிறார்களாம். குறைந்தது 10 மில்லியன் பேர் ஒரு நாளைக்கு Login செய்து கொள்கிறார்கள்.

தமிழிலும் Facebook...

Facebook இணையத்தின் சேவையை முழுவதுமாக தமிழிலேயே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். பாவனை மொழி என்ற பகுதியல் தமிழைத் தேர்வுசெய்வதன் மூலம் தமிழில் இந்த சேவையைப் பெறலாம்.

Facebook எவ்வாறு தோன்றியது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 3 Aug 2010 - 21:36

Facebook எவ்வாறு தோன்றியது? 677196 Facebook எவ்வாறு தோன்றியது? 677196 Facebook எவ்வாறு தோன்றியது? 677196 Facebook எவ்வாறு தோன்றியது? 677196 Facebook எவ்வாறு தோன்றியது? 678642 Facebook எவ்வாறு தோன்றியது? 678642 Facebook எவ்வாறு தோன்றியது? 678642

REMO
REMO
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 12/12/2009
http://www.prabu2010-ramesh.blogspot.com

PostREMO Mon 9 Aug 2010 - 14:35

அருமையான பதிவு நன்றி நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 9 Aug 2010 - 14:39

இதுவரை அறியா புதுத்தகவல் Facebook எவ்வாறு தோன்றியது? 678642 Facebook எவ்வாறு தோன்றியது? 678642 Facebook எவ்வாறு தோன்றியது? 678642 Facebook எவ்வாறு தோன்றியது? 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 9 Aug 2010 - 14:43

Facebook எவ்வாறு தோன்றியது? 678642 Facebook எவ்வாறு தோன்றியது? 678642

Facebook எவ்வாறு தோன்றியது? Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 9 Aug 2010 - 14:45

நல்ல தகவல் பகிர்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.......

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 9 Aug 2010 - 15:47

Facebook எவ்வாறு தோன்றியது? 677196 Facebook எவ்வாறு தோன்றியது? 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா Facebook எவ்வாறு தோன்றியது? 154550
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon 9 Aug 2010 - 16:06

அருமையான் தகவல் சிவா !. சமீபத்தில் படித்தேன் 'பேஸ் புக்" தங்கள் இணையத்தில் பதிவிடும் நபர்களின் விபரங்களை மொத்தமாக ஒரு நபருக்கு விற்றுவிட்டதாகவும், அதை அவர் தரம் பிரித்து, புத்தக வடிவில் வெளியிட இருப்பதாகவும். இதற்கு அவர்கள் கூறும் சமாதனம், யார் யார், தங்களது விபராங்களை பார்வையிட அனுமதி கொடுத்துள்ளனரோ அவரகளது விவரங்களை மட்டும் தான் சேகரிக்கின்றோம். இதில் ஒன்றும் ப்ரைவேசி தலையீடு இல்லை என்கின்றனர். இது உண்மையா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 9 Aug 2010 - 16:10

சூப்பர் அண்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக