புதிய பதிவுகள்
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!!
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
யூலைக் கடைசி நாளன்று, தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது என்றால் அது மிகையாகாது! பாளையங்கோட்டை வ.உ.சி திடல் பிற்பகல் 4 மணி வரை எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது.
திடீரென சாரை சாரையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாகத் திரண்ட தமிழர்களத்தின் இளைஞர்களுக்கு மண்ணுரிமைப் பேரணியின் நோக்கத்தை அதன் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் அறிவிக்க போர்பறை நடனத்துடன் பேரணி தொடங்கியது! கன்னடர் கன்னடராகவும் தெலுங்கர் தெலுங்கராகவும் மலையாளி மலையாளியாகவும் இருக்க தமிழர் மட்டும் ஏன் திராவிடாகச் சீரழியவேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! பேரணி பாளைச் சந்தைத் திடலை நெருங்கியபோது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், “பிரபாகரன் வாழ்க” போன்ற முழக்கங்களும் “சீமானை விடுதலை செய்!” என்றும் உணர்வின் உச்சத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழக்கமிட்டு வந்தனர்!
அதைத் தொடர்ந்து மாநாட்டு மேடையில் சென்னை மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் பார்வையாளர்கள் உணர்வுக் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று, “தமிழ்நாடு தமிழருக்கே” என்று குரலெழுப்பி பெருத்த ஆராவரமும் தொடர் முழக்கமும் செய்தனர்!
பின்னர் அறிஞர் குணா முன்னிலையில் திரு. அரிமாவளவனின் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது! முனைவர் தமிழப்பன், புலவர் பாவிசைக்கோ, இந்திய மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு தயாளன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு. பொன்னிறைவன், மள்ளர் களத்தின் தலைவர் திரு,. செந்தில் மள்ளர், தமிழர் சேனையின் தலைவர் திரு. நகைமுகன் ஆகியோர் எழுச்சியுரைகள் ஆற்றினர். அனைத்து உரைகளும் திராவிட இயக்கங்களும் கட்சிகளும் தமிழருக்குச் செய்த இரண்டகங்கள் பச்சையாக பச்சையாகத் தோலுரித்துக் காட்டின!
இறுதியில் தலைமையுரை ஆற்றிய திரு. அரிமாவளவன் அவர்கள் “தமிழர் இயக்கங்களின் மீது தமிழ்நாட்டை ஆள்கிற தி.மு.க. அரசு நடத்தும் தாக்குதல்களின் ஒரு கட்டமே திரு. சீமானின் கைது! இதற்குப் பழி தீர்க்கும் வகையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வையும் காங்கிரசையும் தோற்கடிக்க தமிழர்களம் களமிறங்கும்” என்று சூளுரைத்தார். தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றைவைகளை வைத்து பூச்சாண்டி காட்டும் தமிழக அரசை அவர் கடுமையாக எச்சரித்தார்! “வந்தேறி வடுக ஆட்சியாளர்களின் கொட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமையாது” என்றார்.
ஈழம் பற்றிப் பேசத் தடைவிதிக்கும் காவல்துறையையும் அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். “தமிழகக் கடற்கரையில் இதுவரை 534 மீனவர்கள் கொல்லப்பட்டள்ள நிலையில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் இக் கொலைகள் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது வெந்த புணணில் வேல் பாய்ச்சுவது போல சிங்கள இந்தியக் கூட்டணியையை வலுப்படுத்தி வரும் இக்கட்டான நிலையில் தமிழர் சீனர் கூட்டணியை உருவாக்கி தமிழருக்கான தற்காப்பை ஏற்படுத்துவோம்” என்ற தீர்மானத்தை அரிமாவளவன் முன்மொழிந்த போது கூடியிருந்தோர் நடுவில் அது பெரும் ஆதரவைப் பெற்றது.
இனவிடுதலைக்காக முத்துக்குமரனைத் தொடர்ந்து உயிர் ஈகம் செய்த 19 மாவீரர்களை வரும் தலைமுறைக்கெல்லாம் நினைவூட்ட முத்துக்குமரன் உயிர்ஈகம் செய்த சனவரி 29ஆம் நாளை இனப்போர் ஈகிகள் நாளாக திரு. அரிமாவளவன் அறிவித்தார்! “ஈழ விடுதலைப் போராட்டங்கள் இன்று பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர்களம் அப்போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும்” என்றார்.
இனம் தன் எதிரியைச் சரியாக அடையாளம் கண்டுவிட்டால் விடுதலைக்கான பாதை தெளிவாகிவிடும்! ஈழப்போரில் மலையாள அதிகாரிகள் முன்னின்று முனைப்போடு ஈழத்தமிழரில் பல்லாயிரம் பேரைக் கொன்றொழித்த அதே நாட்களில்தான் மலையாளிகள் தமிழகத்திற்குள் அணுவளவும் அச்சமின்றி வணிக நிறுவனங்களை அமைத்துக்கொண்டு கால்பரப்பி நின்றனர். திராவிடத் தீமையால் இலக்கு இழந்த தமிழர்கள் தம் எதிரி யார் என்று அடையாளம் காண இயலாது நின்றனர். இன எதிரிகளின் மீது நாம் எதிர்த் தாக்குதல் நடத்தியிருந்தால் தமிழினத்தின் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்போம். எனவே, எதிரிகளை அடையாளம் காணுவோம், நட்பு ஆற்றல்களோடு இணைந்து செயலாற்றுவோம்” என்று அழைப்பு விடுத்தார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1