புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_c10 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_m10 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_c10 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_m10 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_c10 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_m10 இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 03, 2010 12:01 am

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக .நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த விசேட நிபுணர் குழுவானது இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களில் தனது உத்தியோகபூர்வ அமர்வுகளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பதிலளிக்கும் கடப்பாடுகள் குறித்த உறுதிப்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை அதிகாரிகளுடன் நிபுணர் குழுவானது ஒத்துழைத்து செயற்படுவது குறித்த எதிர்பார்ப்புடன் உள்ளது. அமர்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த பின்னர் இந்த விடயம் தொடர்பாக ஆராயுமென .நா.வின் பேச்சாளர் கூறியுள்ளார். உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஆராயப்படுமென 2009 இல் .நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதேவேளை, எந்தெந்த விடயங்களில் நிபுணர் குழுவானது ஆய்வுகளை நடத்தவுள்ளது என்பது பற்றி .நா. அதிகாரி விபரிக்க மறுத்துவிட்டார். நிபுணர் குழுவானது இன்னரும் உத்தியோகபூர்வமாக அமர்வுகளை ஆரம்பிக்காத நிலையில் அதுதொடர்பாக விபரிக்க முடியாதென அவர் தெரிவித்திருக்கிறார். இந்த மாதம் அமர்வுகளை ஆரம்பித்த பின்னர் எவ்வாறு நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து அக்குழு முடிவு செய்யும். சகலதரப்பட்ட விடயங்களையும் நிபுணர் குழுவானது பரிசீலனை செய்யுமென்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்
.

கடந்த ஜூலை 20 இல் நியூயோர்க்கில் உத்தியோகப்பற்றற்ற முறையில் நிபுணர் குழு சந்தித்திருந்தது. நான்கு மாதங்களில் விசாரணைகளைப் பூர்த்திசெய்யுமாறு இக்குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது. .நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பிரதிநிதி ரிச்சட் பெனட் நிபுணர் குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நான்கு மாதங்களின் பின்னரே நிபுணர் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக