புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
kaysudha | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்!
Page 1 of 1 •
இன்றைய மனித சமூகம் எடுத்துப் பேசும் பிரதான விடயம் ஆணாதிக்கம் பெண்விடுதலை என்பதே! ஆண்கள் என்றால், அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் முரட்டுத்தன்மை உடையவர்கள் என்றும், பெண்களை அடிமைகளாக்கி, தாம் அதிகாரம் செலுத்தி, காம - குரோத - லோப - மோக சாதனைகளை புரிபவர்கள் என்பதுமே இன்றைய பார்வை. எனவே ஆண்களை வெறுத்து அவர்களை அருவருப்புடன் பார்க்கும் வகை தலைதூக்கத் தொடங்கி விட்டது. இது மத யானையை அடக்க, அங்குசத்தால் குத்துவது போலாகும். இதனால் யானையை அடக்குவதை விடுத்து அதனை மேலும் வெறிகொள்ளச் செய்வதுவே பயனாய் முடியும். எனவே, இப்பிரச்சினைகளை எவ்வாறு அனுசரித்துக் கொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
அழுத்தங்கள் அதிகரிக்கும் போதுதான் வெளிப்பாடுகள் விபரீதமாய் அமைகின்றன. எனவே அழுத்தங்களை தளர்த்தி சுதந்திரமாக விடுவது எதிராளியை அல்லது சம்பந்தப்பட்டவரை சற்று சிந்திக்கச் செய்யும். ஒரு குடும்பத்திலே பல்வேறு பிள்ளைகள் காணப்படும் இடத்து அங்கு யாருக்கு முன்னுரிமை அதிகம் வழங்கப்படும் என்றால், அது ஆண்பிள்ளைகட்கே! என்பது கண்கூடாக அறிய முடிகின்ற உண்மை. அது எந்தக் குடும்பமாக இருந்தாலும் சரி ‘நாளைக்கு எனக்கு கொள்ளி வைக்க, வளர்ந்து எனக்குப் பின் இந்தக் குடும்பத்தைப் பார்க்க..." என அதீத கற்பனைகள் ஆண்பிள்ளைகளுக்கான கௌரவம், மதிப்பு வீடுகளில் ஏராளமாக கொடுக்கப்படுகிறது. இங்குதான் ஆண்கள் சமூகத்தின் விரோதிகளாக மாறுவதற்கு அடித்தளம் இடப்படுகிறது எனலாம்.
குடும்பமொன்றில் பிள்ளைகளை, அதிலும் ஆண்பிள்ளைகளை வளர்ப்பதெற்கென சில எல்லை வரையறைகளை நாமாகவே உணர்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக வீடுகளில் உணவு முதல் சகல விடயங்களிலும் ஆண்பிள்ளைகள் மீது தான் தாய்மார் அதிக அக்கறை காட்டுவர். சாதாரணமாக ஒரு பெண்பிள்ளைக்கும் ஆண்பிள்ளைக்கும் இடையில் உணவில் கூட அதிக பாரபட்சம் காட்டப்படும் நிலை, ஒவ்வொரு விடயத்திலும் பெண்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்ற மனநிலையை ஆண்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும். எதிர்பாற் கவர்ச்சியால் மகன் மீது அதிக பாசத்தைப் பொழியும் அன்னையர்கள் தமது கணவர்கட்கும் தெரியாமல் மகனுக்கு செய்யும் பல விடயங்கள், அவனை, திருடுவதற்கான அடிப்படையை கற்கச் செய்கிறது. கேட்டபோது எதையும் மறுக்காது பெற்றுக்கொடுக்கும் வகையானது பின், தான் ஆசைப்பட்ட எதையும் அடையும் திண்ணத்தை கெடுதிசையிலும் ஏற்படுத்திவிடுகிறது.
ஆண்பிள்ளை என்று, அவன் கதைப்பவைகளை மறுதலிக்காமல் செய்வது, தான் போகும் போக்கே சரியென்ற மனப்பாங்கை ஏற்படுத்த முனைகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்கள் இன்று சமூக முழுமையில் புரையோடிக் காணப்படுகின்றன. இதை தடுப்பதற்கான வழி என்ன? அப்படியாயின் ஆண்பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்? என்பது இப்போது எழுகின்ற வினாவாகிறது. யதார்த்தத்தில் நோக்கினால் சில செயற்பாடுகள் எம்மால் இயலக்கூடியவை தான் எம் குழந்தைகளின் எதிர்காலத்தைச் செழிப்பாகச் செய்யும்.
பல துளிகள் சேர்ந்து தான் மழை தோன்றும், அவ்வாறு தான், பல நல்ல மனிதர்கள் தான் நாளைய வாழ்வை உயிருள்ளதாக்குவர். அதற்கான வழிகளாக பின்வருவனவற்றை கூறலாம். வீடுகளில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினை, சமூக நிலைப் பிரச்சினை என்பன ஆண்பிள்ளைகளுக்கும் உணர்த்தப்பட வேண்டும். ஏனெனில், 'வீட்டு நிலை உணர்ந்து செயற்படு" என்று கூறும் பெற்றோர் வீட்டு நிலைமையினை பிள்ளைகட்கு உணர்த்த தவறி விடுகின்றனர். அதனால் பிள்ளைகளும் தம் வீட்டின் நிலை மறந்து தம் இஷ்டப்படி செயற்பட விளைகின்றனர். இதுவும் பின்னர் ஆண்பிள்ளைகளை நெறிதவறி, பொறுப்பற்று செயற்பட வைக்கும் நிலைமையினை ஏற்படுத்திவிடும் என்பதை பொறுப்புள்ள பெற்றோர் அனைவரும் தாமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகிறது. பொதுவாக வீட்டில் அரங்கேறுபவை தான் அடுத்து சமூக மேடைகளிலும் நிகழ்ச்சிப் படுத்தப்படுகிறன. நாம் பிரச்சினைகளை மாத்திரம் பெரிதுபடுத்தி பார்க்கும் நிலையில் அப்பிரச்சினைகள் ஏன், எப்படி, எவ்வாறு ஏற்படுகின்றன? என்பதை சிறிதும் பொருட்படுத்தி நோக்க விளைவதில்லை. இந்நிலை உடனடியாக களையப்படுவதன் ஊடாக ஆண்பிள்ளைகளை நெறிபப் டுதத் முடியும்.
எனவே, ஆண் பிள்ளைகளை தாமாக உணர்ந்து செயற்படச் செய்யும் நிலையை பெற்றோர்கள் வீட்டில் ஏற்படுத்திக் கொடுத்தாலே அன்றி பொறுப்பான ஆண் பிள்ளைகளை உருவாக்க முடியாமற் போய்விடும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை தம் நிலை உணரச் செய்வதுவே பிற்கால சமூகத்தின் போக்கினை வளமுள்ளதாகவும், சிறப்பானதாகவும் மாற்றியமைத்துத் தரும் எனநம்பலாம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எனவே, ஆண் பிள்ளைகளை தாமாக உணர்ந்து செயற்படச் செய்யும் நிலையை பெற்றோர்கள்
வீட்டில் ஏற்படுத்திக் கொடுத்தாலே அன்றி பொறுப்பான ஆண் பிள்ளைகளை உருவாக்க
முடியாமற் போய்விடும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை தம் நிலை உணரச்
செய்வதுவே பிற்கால சமூகத்தின் போக்கினை வளமுள்ளதாகவும், சிறப்பானதாகவும்
மாற்றியமைத்துத் தரும் எனநம்பலாம்.
நிச்சயமாக நானரிந்தவகையில் அனைத்து ஆண்பிள்ளைகளும் வாழ்க்கையில் முதல்முதல் சந்திக்கும் ஹுரோ என்றால் அது அவரவர்களுடைய அப்பாவாகத்தான் இருக்கும்.அந்தவகையில் குழந்தைகள் ஆரம்பத்திலே நல்லது கொட்டதோ வருகின்றது என்றால் அது நிச்சயம் தத்தமது பொற்றோர்களைப்பார்த்துத்தான் எனவேதான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஒரு முனைமாதிரியாக அமைவதோடு தன் பிள்ளைகளோடு நண்பர்களாகவும் பழகி அன்பான வார்த்தைகளோடு அவர்களை நல்வழிப்படுத்துவது அனைத்துபொற்றோர்களின் கட்டாயக்கடமையாகும்.
மிகவும் பயனுள்ள யாவரும் அறிந்து முழுமையாக ஏற்று நடக்கவேண்டிய ஒரு கட்டுரைத்தொகுப்பை வழங்கிய சிவா அண்ணனுக்கு எனது அன்பு நன்றிகள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» பெற்றோரும் குழந்தைகளும்
» பெற்ற பிள்ளைகளும்!முதியோர் இல்லங்களும்?
» காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்..
» காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்:தாயும் அவர்களின் ஐந்து பிள்ளைகளும் பலி!
» பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !! வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1