ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

+2
gunashan
அலட்டல் அம்பலத்தார்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் Mon 2 Aug 2010 - 23:33

First topic message reminder :

இந்த வயசான காலத்தில இருக்கேலாம இந்த Windows XP 7 Genius Edition 2010 தரவிறக்கினாண்டா ராசாக்கள் ..ஏழு துண்டுகள் ராசா ..ஒண்டா சேத்தாச்சு ..இப்ப எப்பிடி இதைநான் INSTALL பண்ணுறது ?
அப்பிடியே பிரதி செய்து உந்த நீரோ வில போட்டு cd அடிச்சனான்..அது பூட்டும் ஆகல கீட்டும் ஆகல கண்டியலே ..என்ன செய்யுறது கொஞ்சம் சொல்லுங்க ராசாக்கள் ?...

700 mB யடா ராசாக்கள்..
பாக்கா ரொம்ப அழகா இருந்தது அதுதான் தரவிறக்கிப் போட்டேன் ..எப்பிடியாவது சொல்லித்தாங்க மகன்களா ? சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by அன்பு தளபதி Tue 3 Aug 2010 - 22:38

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:அதுல setup அப்படின்னு ஒரு பையில் இருக்குமே அத இன்ஸ்டால் பண்ணுங்கோ

அலட்டல் பல செட்டப் அப்பவே பண்ணிட்டார்

அந்த செட்டப்பு தாத்தா புடுங்கல் தாங்காம புட்டுகிச்சு

இந்த வயசிலுமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by balakarthik Tue 3 Aug 2010 - 22:39

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:அதுல setup அப்படின்னு ஒரு பையில் இருக்குமே அத இன்ஸ்டால் பண்ணுங்கோ

அலட்டல் பல செட்டப் அப்பவே பண்ணிட்டார்

அந்த செட்டப்பு தாத்தா புடுங்கல் தாங்காம புட்டுகிச்சு

இந்த வயசிலுமா

தாத்தா இந்த விசயத்துல இன்னும் மைனர்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by அன்பு தளபதி Tue 3 Aug 2010 - 22:41

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:அதுல setup அப்படின்னு ஒரு பையில் இருக்குமே அத இன்ஸ்டால் பண்ணுங்கோ

அலட்டல் பல செட்டப் அப்பவே பண்ணிட்டார்

அந்த செட்டப்பு தாத்தா புடுங்கல் தாங்காம புட்டுகிச்சு

இந்த வயசிலுமா

தாத்தா இந்த விசயத்துல இன்னும் மைனர்தான்

மைனர் ------------- சுட்டுடுவோமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by balakarthik Tue 3 Aug 2010 - 22:42

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:அதுல setup அப்படின்னு ஒரு பையில் இருக்குமே அத இன்ஸ்டால் பண்ணுங்கோ

அலட்டல் பல செட்டப் அப்பவே பண்ணிட்டார்

அந்த செட்டப்பு தாத்தா புடுங்கல் தாங்காம புட்டுகிச்சு

இந்த வயசிலுமா

தாத்தா இந்த விசயத்துல இன்னும் மைனர்தான்

மைனர் ------------- சுட்டுடுவோமா

வோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by kirikasan Wed 4 Aug 2010 - 0:49

ட்ரை பண்ணிப்பாருங்கோ தாத்தா

Last edited by kirikasan on Wed 4 Aug 2010 - 11:42; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் Wed 4 Aug 2010 - 8:38

kirikasan wrote:தாத்தா முதல்ல முதல்ல இதை தரவிறக்கம் செய்யுங்கோ.
http://download.cnet.com/PowerISO/3000-2646_4-10439118.html?part=dl-10439118&subj=dl&tag=button

install செய்யுங்கோ. அடிச்ச PowerISO வை தொடக்குங்கோ அதில பாருங்கோ மெனுவுக்கு கீழ படங்கள் மாதிரி லைனாஇருக்கு அதிலை நீளத்துக்கு பாருங்கோ கடைசிக்கு கொஞ்ச முன்னுக்கு Burn எண்டு ஒன்றிருக்குது
அதை அடிக்க மவுசால புதுசா ஒன்று வரும் அதிலை மேல் பாக்கமா image file எண்டு இருக்கிற இடத்திலை வலப்ப்க்கமா கிளிக் பண்ணுங்கோ. உங்கட ஒன்றுசேர்த்த பைலை அதாவது மஞ்சள் கலரிலை அல்ல சிவப்பு புத்தக அடுக்கு மாதிரி இருக்கிற rar file தெரிவுசெய்து எடுங்கோ

(rar பைலாகத்தே இருக்கு. Winrar என்ற மென்பொருளாலதானே ஒன்று சேர்த்தானீங்க)

புது CD அல்லது DVD போட்டு பேர்ண் பண்ணி எடுங்கோ.

சீடியில இருந்து பூட் பண்ணாவிட்டால்

computer நிற்பாட்டிட்டு தொடங்கிறபோது (என்ன பெயர் கம்யூட்டருக்கு) உடன F12 அல்லது F2 வை அமத்திக்கொன்ண்டே இருங்கோ. பீப் எண்ட சத்தம் கேட்கும். இதுமாதிரி வரும் இல்லாவிட்டால் boot menu தனியாவரும்

http://www.hiren.info/pages/bios-boot-cdrom

1st boot cd என மாத்தவேணும். + அல்லது - குறி அழுத்தியால் மாத்தலாம்.

F10 ஐ அழுத்தி திரும்ப தொடங்குங்கோ. சீடீ/டிவீடீ பூட் பண்ணுதா என சொல்லுங்கோ.

ராசா அந்த RAR FILE உடைச்சு பாத்தா இப்பிடித்தான் கிடக்குதடா ..
இது சரியா ..நானடா இத அப்பிடியே நீரோவில போட்டு CD அடிச்சனான் .வேலை செய்யல உங்கட மாதிரி செய்தா சரி வருமா ராசா ?

இப்பிடித்தான் உள்ள கிடக்குது

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 001qq
இப்பிடியா இருக்கும் ராசா ? சொல்லுங்க
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by gunashan Wed 4 Aug 2010 - 8:43

அலட்டல் அம்பலத்தார் wrote:

வாயா பெருசு...நேத்து ஆரம்பிச்சத இன்னும் முடிக்கலையா ? உம்மோட லொள்ளு....
வணக்க்ம் அம்பலம்......எப்படிக்கீர. சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by அலட்டல் அம்பலத்தார் Wed 4 Aug 2010 - 9:26

என்ன செய்யுறது ?
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by gunashan Wed 4 Aug 2010 - 9:29

அலட்டல் அம்பலத்தார் wrote:என்ன செய்யுறது ?

என்ன செய்யறதா ? ஒன்னும் செய்ய முடிலனா... உம்மோட கொம்புயூட்டர தூக்கி குப்பைல போடுயா கண்டியிலே...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by kirikasan Wed 4 Aug 2010 - 11:35

தாத்தா ஒரு சீடீ பழுதாப் போகுமெண்டு யோசிக்காம..... செய்து பாருங்கோ. ஆனா இது அறிஞ்சுகொள்ளுங்கோ!
ஆனா உடனை குப்பையில போடுங்கோ . இதெல்லாம் பாவம் கண்டியளே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி செய்ய முடியுமா ராசாக்கள்  - Page 2 Empty Re: உதவி செய்ய முடியுமா ராசாக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum