ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:30 pm

First topic message reminder :

பெண்களுக்கு ஆசை தீர்ந்துபோகும் வயதில்தான்
ஆண்களுக்கு ஆசை ஆரம்பமாகிறது!

கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்,
கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்!

ஆடை கட்டிய பெண்ணை இரசிப்பது காதல்,
அவளை நிர்வாணமாக்கிப் பார்ப்பது கவிதை,
அவளைப் பிணமாக்கிப் பார்ப்பது தத்துவம்!

காதலுக்கு கண்ணில்லை என்பது பழமொழி, வயதில்லை என்பது படமொழி!

ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத்தேர்தலில் ஓட்டுப் போட முடியாமல் போய்விட்டது.
காரணம், ஓட்டுப் போடும் வயது வராததே!

பிறப்பு.........தகப்பனின் படைப்பு.
மரணம்.........ஆண்டவனின் அழைப்பு
இடைப்பட்ட வாழ்க்கை....அதிதாரம் பூசாத நடிப்பு.

ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து
விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு
முடிந்துவிடுகிறது.

காற்றடிக்கும்போது தென்னை மரம் கூட ஏன் ஆடுகிறது
என்று வெகுநாட்கள் யோசித்தேன் பிறகு தான் விபரம்
புரிந்ததி தென்னையிலிருந்து தானே கள் வருகிறது.

வீழ்த்தியவன் ஜாக்கிரதையாக இல்லை யென்றால்
வீழ்ந்தவனுக்குத்தான் வெற்றி.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில்
சொன்னவனே அதில் தோல்வி கண்டவனாகத்தான்
இருப்பான்.

கடவுள் பூமியைப் படைத்ததின் நோக்கமே
ஒரு கலகத்தை உண்டாக்குவதற்குதான் என்று
எனக்கு தோன்றுகிறது. இல்லை என்றால்
ஆண்...பெண். என்ற இரண்டு வர்க்கத்தை
ஏன் படைத்தான்?

மனைவியை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்கிறவன்
மரணத்தை தெர்ந்தெடுப்பதில் வெற்றி பெற்றுவிடுகிறான்.

காமம்.விரசமானது. என்று நீங்கள் வாதாடுறீர்களா?
உங்கள் தாய் அப்படி நினைத்திருந்தால் அந்த வாதமே
பிறந்திருக்காதே.

ஒவ்வொரு கட்சியும் கொடி வைத்திருப்பது ஏன்?
எங்கள் கட்சியிலும் கொடியவர்கள் இருக்கிறார்கள்
என்பதைக்காட்டவே.

காதல் நீடூழி வாழ்க- பல கண்ராவிக் கதைகளுக்கும்
அது தானே காரண்மாக இருக்கிறது.

கடிகாரம் எப்போது மெதுவாகப் போகிறது?
காதலிக்காகக் காத்திருக்கும்போது.

ஆண்டவன் ஒவ்வொரு பொருளிலும் நன்மையையும்
தீமையையும் சேர்த்தே படைத்தான். ஒரே ஒரு
பொருளை மட்டும் தீமைக்காகவே படைத்தான்
அதன் பெயரே பெண்.

சுவையான சொற்பொழிவு எது? பேசி முடிக்கும்
வரை இது பொய்யென்று தெரியாமல் இருப்பது.

ஆணவமும். அழிவும். இரட்டைக் குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்
அவ்வள்வுதான்.

அறுந்து போன பட்டம் எங்கு போய் விழும்
என்பதும். ஆத்திரக் காரன் கதை எதிலே முடியும்
என்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by gunashan Mon Aug 02, 2010 9:44 pm

அடேங்கப்பா... கண்ணதாசன் கண்ணதாசன் தான் நண்பா.....
புத்தகம் கயிலேயே இருக்கா........அசத்திட்டீங்க.....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:49 pm

"சிலரை நாம் அடியோடு மறந்துவிடுவதற்காகக் கடைசியாகச் செய்யும் சடங்குகள்
இரண்டு. ஒன்று, பொன்னாடை போர்த்துவது; இன்னொன்று, நூற்றாண்டு விழாக்
கொண்டாடுவது!"

”கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்
கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்”

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:51 pm

நான் துறவியாகி, ரிஷிகேசம் போய் விடலாமா என்று எண்ணுகிறேன். கூடவே இன்னொரு எண்ணமும் வருகிறது. எந்தெந்த பெண்களை உடன் அழைத்துச் செல்லலாம்?

வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!

கடவுள் பன்றியைப் படைத்ததிலே அர்த்தம் உண்டு. சில மனிதர்களுக்கு உவமை சொல்ல அதைவிடத் தோதானது ஒன்றுமில்லை!

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:52 pm

கலியுகத்தில் என்னென்ன நடக்குமென்று சொன்ன
கண்ணன், கீழ்க்கண்ட கருத்தையும் சொன்னதாகச் கேள்வி: "நடிகையின் பாட்டி,
அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்!"

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:54 pm

அவன் மடையன், இவன் மடையன் என்று பேசாதே.
மடையனை மட்டும் அடையாளம் கண்டு கொள்பவனைப்
புத்திசாலியென்று மக்கள் நினைக்க மாட்டார்கள்.

இரண்டு சோம்பேறிகள் சாமியார் மடத்திலே உட்கார்ந்துகொண்டு ஏழுமணி நேரம் பேசினால் அது பத்திரிகையில் வருவதில்லை.
இரண்டு மந்திரிகள் சந்தித்துப் பேசினால் மட்டும் வருகிறதே ஏன்?
காரணம்: அதிகாரபூர்வமான சோம்பேறிகள் மட்டுமே பத்திரிகையில் இடம் பெறுவார்கள்.

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:55 pm

ஒரு நடிகையின் கணவனாக இருப்பதிலே உள்ள மதிப்பு என்ன?
சிங்கம் மார்க் பீடியில் சிங்கத்துக்கு என்ன மதிப்போ,
ஒட்டகம் மார்க் சோப்பிலே ஒட்டகத்துக்கு என்ன மதிப்போ,
அவ்வளவு மதிப்பு அவனுக்கு உண்டு!
பீடியை யார் பிடித்தாலென்ன, லேபிள் சிங்கம்தானே!

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:56 pm

வாழ்க்கையை அனுபவி; நன்றாக அனுபவி; மயங்கி விளையாடு;
இன்ன தேதியில் மரணமென்று தெரியாதவரை எந்தத் தேதியிலும் வந்துவிடலாம் அல்லவா?

மூடிவைத்த புத்தகம் எப்போதும் திறக்கப்படலாம்;
முடிந்துவிட்டதாகக் கருதும் நினைவுகள் எப்போதும் ஆரம்பமாகலாம்.
ஒவ்வொரு வருஷத்திலும் மழைக்காலம் இருப்பதை மறவாதே!

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:57 pm

ஒரு பெண்ணின் ஆத்ம பலத்தின் முன்னால் மதுரை மன்னனும்,
நகரமும் நிற்க முடியாமல் அழிந்த கதை சிலப்பதிகாரம்.
பெண்மை மென்மை தான்;
ஆனால் அதன் ஆத்மா இரும்பினும் வலியது.
கால மாற்றத்தில் அழுத்தம் ஏற்படும்போது வீசும் புயல்,
தென்றலிலிருந்து பிறந்ததுதான்.

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:59 pm

வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும்?
எந்த விமர்சனத்தையும் தூக்கி எறிய வேண்டும்.

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by gunashan Mon Aug 02, 2010 10:03 pm

ஒரு வாழைப் பழம் கேட்டதற்கு வாழைத்தாரையே கொடுத்து சாப்பிடு...சாப்பிடுனு சொல்றீங்களே......சிவா....... உண்மையில்
தங்கமையா நீர்...... இந்த கண்ணதாசனின் செப்பு மொழிகள் பற்றி
நிறையப் பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.......
உங்களின் இந்த வெளியீடு எல்லோரையும் போய் சேரட்டும்...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 2 Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum