ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:30 pm

பெண்களுக்கு ஆசை தீர்ந்துபோகும் வயதில்தான்
ஆண்களுக்கு ஆசை ஆரம்பமாகிறது!


கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்,
கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்!


ஆடை கட்டிய பெண்ணை இரசிப்பது காதல்,
அவளை நிர்வாணமாக்கிப் பார்ப்பது கவிதை,
அவளைப் பிணமாக்கிப் பார்ப்பது தத்துவம்!


காதலுக்கு கண்ணில்லை என்பது பழமொழி, வயதில்லை என்பது படமொழி!


ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத்தேர்தலில் ஓட்டுப் போட முடியாமல் போய்விட்டது.
காரணம், ஓட்டுப் போடும் வயது வராததே!


பிறப்பு.........தகப்பனின் படைப்பு.
மரணம்.........ஆண்டவனின் அழைப்பு
இடைப்பட்ட வாழ்க்கை....அதிதாரம் பூசாத நடிப்பு.


ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து
விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு
முடிந்துவிடுகிறது.

காற்றடிக்கும்போது தென்னை மரம் கூட ஏன் ஆடுகிறது
என்று வெகுநாட்கள் யோசித்தேன் பிறகு தான் விபரம்
புரிந்ததி தென்னையிலிருந்து தானே கள் வருகிறது.

வீழ்த்தியவன் ஜாக்கிரதையாக இல்லை யென்றால்
வீழ்ந்தவனுக்குத்தான் வெற்றி.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில்
சொன்னவனே அதில் தோல்வி கண்டவனாகத்தான்
இருப்பான்.

கடவுள் பூமியைப் படைத்ததின் நோக்கமே
ஒரு கலகத்தை உண்டாக்குவதற்குதான் என்று
எனக்கு தோன்றுகிறது. இல்லை என்றால்
ஆண்...பெண். என்ற இரண்டு வர்க்கத்தை
ஏன் படைத்தான்?

மனைவியை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்கிறவன்
மரணத்தை தெர்ந்தெடுப்பதில் வெற்றி பெற்றுவிடுகிறான்.

காமம்.விரசமானது. என்று நீங்கள் வாதாடுறீர்களா?
உங்கள் தாய் அப்படி நினைத்திருந்தால் அந்த வாதமே
பிறந்திருக்காதே.

ஒவ்வொரு கட்சியும் கொடி வைத்திருப்பது ஏன்?
எங்கள் கட்சியிலும் கொடியவர்கள் இருக்கிறார்கள்
என்பதைக்காட்டவே.

காதல் நீடூழி வாழ்க- பல கண்ராவிக் கதைகளுக்கும்
அது தானே காரண்மாக இருக்கிறது.

கடிகாரம் எப்போது மெதுவாகப் போகிறது?
காதலிக்காகக் காத்திருக்கும்போது.

ஆண்டவன் ஒவ்வொரு பொருளிலும் நன்மையையும்
தீமையையும் சேர்த்தே படைத்தான். ஒரே ஒரு
பொருளை மட்டும் தீமைக்காகவே படைத்தான்
அதன் பெயரே பெண்.

சுவையான சொற்பொழிவு எது? பேசி முடிக்கும்
வரை இது பொய்யென்று தெரியாமல் இருப்பது.

ஆணவமும். அழிவும். இரட்டைக் குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்
அவ்வள்வுதான்.

அறுந்து போன பட்டம் எங்கு போய் விழும்
என்பதும். ஆத்திரக் காரன் கதை எதிலே முடியும்
என்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:32 pm

"விஸ்கியைக் குடித்தவன் தான் ஆடவேண்டும். விஸ்கி பாட்டில் தானே
ஆடக்கூடாது. நம்மைப் பிறர்தான் புகழ வேண்டும். நாமே
புகழ்ந்துகொள்ளக்கூடாது!"


"தொலைபேசியைக் கண்டுபிடித்தவன் நமது நன்றிக்குரியவன். நேரில்
திட்டமுடியாதவர்களை யெல்லாம் அதன் மூலம்திட்டமுடிகிறதல்லாவா!"


"கோரமான பெண்ணுக்கு அழகான மாப்பிள்ளை கிடைத்தால் அது அவள் செய்த பாக்கியம்.
கோரமான ஆடவனுக்கு அழகான பெண் கிடைத்தால் அது அவள் செய்த
பாக்கியம்.
இரண்டும் கோரமாக இருந்துவிட்டால்.......காதலின் பாக்கியம்!"


"உலகத்திலுள்ள எல்லோருமே யோக்கியர்கள். எப்போது?...... தூங்கும்போது!"


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:34 pm

"காதலித்துப் பைத்தியக்காரனாவதைவிட, பைத்தியக்காரனாக ஆனபின் காதலிப்பது நல்லது!"


"ஆடை கட்டிய பெண்ணை ரசிப்பது காதல்;
அவளை நிர்வாணமாக்கிப் பார்ப்பது கவிதை;
அவளைப் பிணமாக்கிப் பார்ப்பது 'தத்துவம்'!"


"காதலுக்குக் கண்ணில்லை என்பது பழமொழி;
வயதில்லை என்பது 'படமொழி'!"


"தாடி வளர்ப்பவன் மீசை வளர்க்காமல் முடியாது; சம்சாரத்துக்கு
ஆசைப்பட்டவன், சந்நியாசத்தைப் பற்றிச் சிந்திக்காமல் முடியாது!"


"ஆழத்துக்கும், தூரத்துக்கும் நிறம் 'நீலம்'. உதாரணம்: கடல்,
வானம்......'பெண்களின் கண்கள்'!"


"முத்தமிடும்போது ஆண்களும், பெண்களும் கண்களை ஏன் மூடிக்கொள்கிறார்கள்?
அந்தக் கோரத்தைப் பார்க்கவேண்டாம் என்றா?"


"காதலியை....முத்தமிடுவது அன்பு; கட்டித்தழுவுவது ஆசை; கன்னத்தைக்
கடிப்பது வெறி; மாலை சூடுவது திருமணம்; மஞ்சத்தில் புகழ்வது
வழிபாடு............ அவள் சமைத்த உணவைச் சாப்பிடுவது, இதற்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை!"


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by gunashan Mon Aug 02, 2010 9:35 pm

ஐயா அறிவு ஜீவி......
அதற்குள்ளார எங்கிருந்து ஐயா பிடித்து வந்தீர்.....
எமகாதகன் ஐயா நீர்........ சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:37 pm

gunashan wrote:ஐயா அறிவு ஜீவி......
அதற்குள்ளார எங்கிருந்து ஐயா பிடித்து வந்தீர்.....
எமகாதகன் ஐயா நீர்........ சியர்ஸ்

நீங்கள் கேட்டு அதை இல்லையென்று எவ்வாறு கூறமுடியும்! அதனால்தான் இது ஒரு அதிரடிப் பதிவு!


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:37 pm

"மூக்குத்தி அணியாத பெண்,
நட்சத்திரம் இல்லாத வானம்.
கூந்தலைக் குறுக வெட்டிக்கொண்ட பெண், கீற்றில்லாத தென்னை மரம்.
கையில்லாத ரவிக்கை அணியும் பெண்,
உறை இல்லாத வாள்.
குதிகால் செருப்பணியும் பெண்,
ஆதிவாசிகளின் நாகரிகப் பதிப்பு!"


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:38 pm

"பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பெண்ணை, "வஞ்சி''
என்றழைத்தார்கள். பெண்ணால் மனம் கன்னிப் போனவர்களெல்லாம், "கன்னி"
என்றழைத்தார்கள். காதலில் தோல்வியுற்று, கன்னியாகுமரிக் கடலில் விழுந்து
செத்தவர் களெல்லாம், "குமரி" என்றழைத்தார்கள். மது அருந்திய பின், மனது
'கால்' வாங்கியதால், "மாது" என்றழைத் தார்கள். உள்ளதெல்லாம் அவள் மூலம்
இழப்பதனால் அவள் "இல்லாள்" என்றழைக்கப்பட்டாள்!"


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:40 pm

"குடித்த பிறகு ஒரு பெண்ணை நேருக்கு நேர் வர்ணிப்பதில் ஆனந்தம் அதிகம்.
அதையே, அவள் நிதானமான நேரத்தில் நினைவுபடுத்தும்போது....ஆத்திரம்
அதிகம்!"

இலக்கியத்தில் "பிரிவாற்றாமை" என்னும் பகுதி பெண்களுக்கு மட்டுமே
கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு அது இல்லாததற்குக் காரணம்
இப்படியும் இருக்கலாம்: 'மனைவியைப் பிரிந்திருப்பதுதான் அவர்களுக்குச்
சந்தோஷமா?'

சம்பாதிக்காத மனைவி, சம்பாதிக்கும் கணவனை மிரட்டுவதற்குப் பெயர்
"குடும்பம்". புத்தியில்லாத மந்திரி, புத்தியுள்ள மந்திரியை
மிரட்டுவதற்குப் பெயர் :ஜனநாயகம்"!


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:41 pm

"நீலகண்டன்" என்று இறைவனை அழைப்பது அவன் கழுத்திலிருக்கும் விஷத்துக்காக.
"நீலவிழி" என்று பெண்களை அழைப்பது....
அவர்கள் கண்களில் இருக்கும் 'விஷத்து'க்காக!

கல்யாணம் ஆன பிறகு ஓரு கவிஞன் இப்படிச் சிந்தித்தான்:
"கற்பனையில் ஒரு பெண்ணைப் பற்றி வர்ணிக்கும்போதும், காதலைப் பற்றிப்
பாடும்போதும்..அடடா! எவ்வளவு சுவையாக இருக்கிறது!


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by சிவா Mon Aug 02, 2010 9:43 pm

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து,
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து,
போதை மதுவாக பொன் மேனி மலர்ந்து,
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து;
கோடை வசந்தங்கள் கார்காலமென்று,
ஓடும் பருவங்கள் கண நேரம் நின்று,
காதல் கவி பாடும் அவள் மேனி,
கண்டு காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று;

கன்னி இளங்கூந்தல் கல்யாண பள்ளி,
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி ...


செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Empty Re: செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum