ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர்

Go down

'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Empty 'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர்

Post by நவீன் Mon Aug 02, 2010 6:11 pm

'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Thumb54jaffna


யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் இலங்கையின் முன்னாள் யுத்த வலயமான
வடக்கில் துப்பாக்கிகளுடன் ஆட்கள் தொடர்ந்து இருக்கின்றனர். மிகவும்
குறைந்தளவிலான அடிப்படைச் சேவைகள் மற்றும் சிறிய தொகையிலான கடன்வசதிகள்
மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீள் எழுச்சி என்பது மிகவும்
மெத்தனமான போக்கிலேயே காணப்படுகிறது என்று ரொய்ட்டர் செய்தி நிறுவனம்
தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அரசியல் தீர்வுகாணுமாறு
வெளிமட்டத்திலிருந்து விடுக்கப்படும் அழைப்புகளை அதிகளவுக்கு புறக்கணித்த
தன்மையே தென்படுகிறது. வடக்கின் வசந்தம் மூலம் பொருளாதார மீட்சியினூடாக இன
ரீதியான பிளவுகளை நீக்க முடியுமென அரசாங்கம் கூறியிருந்த போதிலும் அரசியல்
தீர்விற்கான அழைப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டவையாகவே அதிகளவுக்குக்
காணப்படுகின்றன.

தற்போதைய நிலைமை குறித்து நான் திருப்தியடைந்துள்ளேன். ஆனால், சுகாதார
வசதிகள், குடிநீர், புகலிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதனால்
நாங்கள் நெருக்கடிகளைக் கடந்து செல்லவேண்டிய நிலைமை காணப்படுகிறது என்று
மைக்கேல் ஜோர்ஜ் (வயது 36) என்ற விவசாயி கூறியுள்ளார்.

தனது நெற் செய்கைக்காக அவர் 1 இலட்சம் ரூபாவைக் கடனாகப் பெற்றுள்ளார்.
வடக்கின் வசந்தத்திற்கு முக்கியமான விடயமாக மத்திய வங்கியானது வடக்கில்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதான நகரங்களில் புதிய வங்கிக் கிளைகளைத்
திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது.

கடன் வசதியை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. அதிகளவு வைப்பு
மட்டம் இருக்கின்ற நிலையில் கடன் பெறுவோர் தொகை குறைவாகவே உள்ளது என்று
மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.ஜி.டி.டி.தீரசிங்க ராய்ட்டருக்குத்
தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பல வங்கிக்
கிளைகளைத் திறப்பதற்கான விஜயத்தின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு விடயம் அங்கு மாற்றமடையாமல் உள்ளது. சீருடை அணிந்தவர்கள்
துப்பாக்கிகளுடன் வீதிகளை ஆட்சி செய்கின்றனர். எனது மகன்மார்
கிளிநொச்சியில் இருப்பதை நான் விரும்பவில்லையென என்.நவரட்ணம் (வயது 53)
என்ற விவசாயி கூறியுள்ளார்.

முன்னர் எமக்குப் புலிகளின் பிரச்சினைகள் இருந்தன. இப்போது எமக்கு
இராணுவப் பிரச்சினைகள் உள்ளன. எம்மிடம் எதுமில்லை. எமது வீடு, சொத்துகள்
எல்லாம் அழிந்துவிட்டன என்று அவர் கூறினார்.

அவரின் மகன்மாரில் ஒருவர் தற்போதும் இராணுவத்தின் தடுப்புக் காவலில்
உள்ளார். இராணுவத்தின் தடுப்புக் காவலில் உள்ள அநேகமானோர் தொழிற் பயிற்சி
மற்றும் புனர்வாழ்வைப் பெற்றுவருகின்றனர். வீடுகளுக்குத் திரும்புவதற்கு
இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், பலருக்கு வீடுகள் இல்லை.

இங்கு எமக்கு எந்த வசதிகள் இல்லை என்று 43 வயதுடைய தாயான ராஜேஸ்வரி
என்பவர் கூறினார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். யுத்தத்தின்
இறுதிக்கட்டத்தின் போது ஷெல் தாக்குதலினால் அவரது வலது கால் இல்லாமல்
போய்விட்டது. தனது குடும்பத்தைச் சேர்ந்த சகலருமே காயமடைந்திருந்ததாக அவர்
தெரிவித்தார். எமது சொத்துகள் எரிக்கப்பட்டுவிட்டன. எமது வீடு
அழிந்துவிட்டது.

நாம் இப்போது குடிசைக்குள் இருக்கின்றோம் என்று அப்பெண் கூறினார். எமக்கு
உணவோ, பணமோ தேவையில்லை. ஆனால், மாடுகள், ஆடுகள் அல்லது கோழிகளைத் தந்து
நாம் வாழ்வதற்கு எமக்கு யாராவது உதவி செய்யவேண்டுமென நாம்
விரும்புகின்றோம் என்று அப்பெண் தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum