ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

5 posters

Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by நவீன் Mon Aug 02, 2010 5:48 pm

மதுரை,
பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சிவகங்கை போலீஸ்
சூப்பிரண்டு மற்றும் ஏட்டு மீது பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதுரை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெண் சப்-இன்ஸ்பெக்டர் நர்மதா, தனது
வக்கீல் கண்ணன் மூலம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல்
செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக காவல்துறையில் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி
நான் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தேன். மானாமதுரை சிப்காட் போலீஸ்
நிலையத்தில் பணிபுரிந்தேன். அங்கு போலீஸ் சூப்பிரண்டின் சி.ஐ.டி. ஏட்டாக
பணிபுரியும் செந்தாமரை கண்ணன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனவே
செந்தாமரை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு
என்னை மட்டும் தனியாக விசாரணைக்கு வருமாறு அழைத்தார். நானும் விசாரணைக்கு
சென்றேன். ஆனால் அங்கு அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
செந்தாமரை கண்ணன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான பெண் போலீசார்
மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து
வருகிறார்.
இந்த நிலையில் நான் புகார் கூறியதால் என்னை இளையான்குடி போலீஸ்
நிலையத்திற்கு மாறுதல் செய்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனும்
எனக்கு தொந்தரவு கொடுத்தார். அதனால் நான், போலீஸ் சூப்பிரண்டு,
இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டு செந்தாமரை கண்ணன் ஆகியோர் மீது
நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி உள்துறை செயலாளர்,
போலீஸ் டி.ஜி.பி., தென் மண்டல ஐ.ஜி. ஆகியோருக்கு மனு கொடுத்தேன். ஆனால்
இந்த மனு மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த 3 பேர்
மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு
உள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by ரபீக் Mon Aug 02, 2010 5:49 pm

பாலுக்கு பூனை காவல் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by உதயசுதா Mon Aug 02, 2010 6:18 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Uபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Dபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Aபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Yபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Aபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Sபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Uபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Dபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Hபாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by balakarthik Mon Aug 02, 2010 6:20 pm

ரபீக் wrote:பாலுக்கு பூனை காவல் ?

ஸ்பெயின் பூனையா


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by ரபீக் Mon Aug 02, 2010 6:21 pm

balakarthik wrote:
ரபீக் wrote:பாலுக்கு பூனை காவல் ?

ஸ்பெயின் பூனையா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by balakarthik Mon Aug 02, 2010 6:22 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:பாலுக்கு பூனை காவல் ?

ஸ்பெயின் பூனையா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன ஆச்சு பால் இப்போ ச்பெயினுலதான இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by ரபீக் Mon Aug 02, 2010 6:23 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:பாலுக்கு பூனை காவல் ?

ஸ்பெயின் பூனையா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன ஆச்சு பால் இப்போ ச்பெயினுலதான இருக்கு
உனக்கு ரொம்ப அறிவு ,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by செந்தில் Mon Aug 02, 2010 6:23 pm

நம்ம போலீஸ் அக்காவுக்கே இந்த நெலமையா ? பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Icon_eek


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by ரபீக் Mon Aug 02, 2010 6:24 pm

செந்தில் wrote:நம்ம போலீஸ் அக்காவுக்கே இந்த நெலமையா ? பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Icon_eek
அதானே ,,அப்புறம் சாதரண மக்களோட நிலைமை ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by balakarthik Mon Aug 02, 2010 6:27 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:பாலுக்கு பூனை காவல் ?

ஸ்பெயின் பூனையா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன ஆச்சு பால் இப்போ ச்பெயினுலதான இருக்கு
உனக்கு ரொம்ப அறிவு ,,,,,

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு Empty Re: பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???
» மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» தாய்லாந்துப் பெண் மீது சிறீலங்கா படையினர் பாலியல் வெறியாட்டம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum