புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Aug 28, 2010 11:37 am

ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி

இன்றைய இயந்திர உலக சுழற்சியில் நாம் அனைவருமே முன்னேற்றத்தை நோக்கிய படிதான் பயணிக்கிறோம் ஒவ்வொரு நிமிடமும் பல்வேறு திசைகளில். நிற்காமல் ஓடும் கடிகார நொடிமுள் போன்று இன்றைய வாழ்க்கை தரம் நம்மை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அன்று மாணவர்களுக்காக பள்ளி கூடங்கள் காத்திருந்த நிலை மாறி, எந்த பள்ளியில் நம் பிள்ளைகளை சேர்ப்பது என்ற நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம் இன்று. அதீத அறிவியல் வளர்ச்சி மட்டும் இதற்கு காரணம் அல்ல மனிதனின் தேவைகள் வேகத்தோடு உரசி கொள்வதால் தான் இந்த அதிர்ச்சியான வாழ்க்கை விளையாட்டில் நாம் களமிறங்கி அன்றாடம் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்.

கல்வித்துறையில் இன்று ஏராளமான மாற்றங்கள் இடம் பிடித்து விட்டன. நாளுக்கு நாள் அதன் தரம் பன்மடங்கு பெருகிக் கொண்டே வருகிறது. படிக்காதவர்களே இல்லை என்ற காலத்தை நாம் நெருங்கி கொண்டிருக்கிறோம். இதற்கு அடித்தளமான காரணம் என்னவெனில் நம்மை விட அடுத்த தலைமுறையினர் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற மேலோங்கிய எண்ணம் தான். கல்வி நமது அறிவையும், வளர்ச்சியையும் வளப்படுத்தும் தளமாக ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அதற்கான ஏற்ற வேலை வாய்ப்புகள் போதுமானதாக கிடைப்பது இல்லை என்பதே வருத்தம் தரும் விசயமாகும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருளாதாரம் தான் மந்திரகோல். இந்த பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு அதற்கான செலவுகளும் வரவுகளாக வந்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் என்னவோ இன்று பெரும்பான்மையானோர் படித்தது ஒரு துறை, பணி புரிவது ஒரு துறை. தான் கண்ட கனவு ஒன்று, கொண்ட கோளம் ஒன்று என்ற நிலையில் தான் இன்றைய தேதியில்.

திறமையும், தகுதியும் மட்டும் இருந்தால் போதும் கனவு நிஜமாகும் என்பது பழைய பழமொழி, போட்டிகள் நிறைந்த இன்றைய காலத்தில் அது சாத்தியமாவது என்பது ஒரு சிலருக்கே. மற்றபடி முயற்ச்சித்த படியே பல்லாயிர பயணங்கள். இதனால் இன்றைய இளைஞர்கள் ஒரே நிறுவனத்தில் பணி புரிவது என்பது அரிதாகிறது. 30 ஆண்டுகாலம், 40 ஆண்டுகாலம் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்துள்ளேன் என்பது ஆச்சர்ய படவைக்கும் விசயமாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு ஒரு நிறுவனம் என்ற நிலையில் உள்ள இன்றைய இளைஞர்கள் மத்தியில்.

பெரிய நிறுவனங்களாகட்டும், சிறிய நிறுவனங்களாகட்டும் எல்லா வற்றிலும் இந்த குறைபாடு இருக்கிறது. அதில் புதிய நிறுவனம் என்றால் கேட்கவே வேண்டாம். ஏன் ? இன்றைய தலைமுறையினர் ஒரே நிறுவனத்தில் பணி புரிய தயங்குகின்றனர் என்று அலசி பார்த்தால் காரணங்கள் பல அவற்றில் இங்கே சில, படிப்பிற்கேற்ற பணி கிடைப்பதில்லை, கிடைத்தாலும்உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மில்லை, ஊதியம் கிடைத்தாலும் தகுதிக்கு ஏற்ற பணி உயர்வு இல்லை, பதவி உயர்வு கிடைத்தாலும் அதற்கேற்ற ஓய்வு இல்லை, அழுத்தமான பணி, நெருக்கடியான போட்டிகள், உயர் அதிகாரிகளின் அடக்குமுறை, குறைந்த ஊதியத்திற்கு அதிக பணியை எதிர்பார்ப்பது, வேலைக்கு தேவையான உபகரணங்கள் நவீனமின்மை, ஊழியர்களின் கருத்துகளை புறக்கணித்தல், அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக பணி அளித்தல் இப்படி சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு நீண்ட பட்டியலை தருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு என்பது உடலுக்கு இருதய துடிப்பு போன்றது. ஆனால், ஒரு நிறுவனத்திலோ அல்லது நிர்வாக பொறுப்பில் உள்ளவராலோ, பணி இழப்பு ஏற்படின் அது அந்நிறுவனத்திற்கும் சரி, பின்பு அந்நிறுவனத்தில் இணையும் ஊழியருக்கும் சரி நிறைவைத் தருவதில்லை.

திறமையான ஊழியர்களை ஒரு நிறுவனம் தக்க வைத்து கொள்ள வேண்டுமானால் அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் வகிப்பவர் இதில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். ஊழியர்களின் மன நிலையை உணர்ந்தால் மட்டும் போதாது. அவர்களின் வளர்ச்சிக்கு தேçவாயன ஊதிய உயர்வு, பாராட்டு, ஊக்க பரிசு, உற்சாகப் பேச்சு,பதவி உயர்வு, சுற்றுலா, குறைகளை கேட்டறிதல், தேவை ஏற்படும் நேரத்தில் விடுமுறை, கலந்துரையாடல், வேலை பளு குறைத்தல், நியாயமான கண்டிப்பு இப்படி அனைத்துமே சரி வர செய்தல் அவசியம். தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு இதற்கான காலம் இல்லாத பட்சத்தில் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளும் பொறுப்பான பணியை அதற்கென உரிய ஒருவரிடம் ஒப்படைத்து நின்று விடாது அவரிடமிருந்து ஊழியர்களின் நிலையை கேட்டறிதல் அவசியம்.

இது மட்டுமின்றி , ஆமை வேகத்தில் பணி புரிபவர்கள், கடினமான பணியை செய்ய முடியாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என இப்படி அவரவர்களுக்கு ஏற்றார் போல் பணியை அளித்தல் வேண்டும். மேலும், பாரபட்சம் இன்றி உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதோடு அல்லாமல் பணித் திறன் குறைந்தவருக்கு ஊதியம் அதிகமாகவும், பணி திறம் நிறைந்தவருக்கு ஊதியம் குறைவாகவும் அளித்தல், மற்றும் ஒரு துறையில் உள்ள சக ஊழியர்களுக்கடையே ஊதிய விகிதம் முன்னும்,பின்னுமாக வழங்குதல் ஆகியவை ஊழியர்களுக்கிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் . இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியின் தன்மை குறைய நிறைய வாய்ப்புள்ளதோடு திறமையான ஊழியரை அந்நிறுவனம் இழக்க நேரிடும். பிறகு அந்த இடத்திற்கு மற்ற ஒருவரை நிரப்ப கால தாமதம் ஏற்படலாம். அந்த பணியை அதே தரத்தில் புரிய சிறிது காலம் நீடிக்கும் இதனால் உடன் பணி புரிபவர்களுக்கும் மன நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதே வேலையில் தேவையற்ற மற்றும் நிறுவனத்திற்கு புறம்பாக செயல் புரியும் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்வதே அந்நிறுவனத்திற்கு நல்லது.

வளரும் நிறுவனத்திற்கு தான் இது தேவையானவையா ? வளர்ந்த நிறுவத்திற்கு இது தேவை இல்லையா ? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான். ஒரு வளர்ந்த நிறுவனத்தில் ஒரு சில தகுதியான ஊழியர்களை தவிர புதிய திறமையான ஊழியர்கள் தங்களை அந்நிறுவனத்திடமிருந்து விடுவித்து கொள்ளவே விரும்புவார்கள். அப்படி இல்லையேல் வேண்டா வெறுப்பாய் பணி புரிவார்கள். ஆனால், ஆலவிருட்சமாய் வளந்த நிறுவனத்தில் இது போன்று நிகழும் பணி இழப்புகள் வளர்ந்த நிறுவனத்திற்கு எந்த பாதிப்பையோ, பொருளாதார சிக்கலையோ ஏற்படுத்தி விடுவதில்லை. இருப்பினும்,அந்நிறுவனத்தின் நன்மதிப்பு, ஆண்டு வருமானத்தின் அளவு, உற்பத்தி செய்யும் பொருளின் தன்மை, மற்றும் தரம் என எல்லா வற்றிலும் குறைபாடுகள் தென்படும் என்பது நிதர்சனம்.


அதேபோல ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அளிக்கக்கூடிய சலுகைகளை ஊழியர்கள் தவறாக பயன்படுத்துதல் கூடாது. நிறுவனத்தின் உயர்வுக்கு தன்னால் ஆனவற்றை ஒவ்வொரு ஊழியரும் பணியின் போது அதனை வெளிப்படுத்துதல் வேண்டும். பணி புரியும் நேரங்களில் வீணான பேச்சு, நிறுவனம் பற்றி தேவையற்ற கலந்துரையாடல், உடன் பணிபுரிவோரோடு ஒத்துளைப்பு இல்லாது, குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வராமை, பணி நேரத்தில் கவனமின்றி ஏதோ நினைவில் வேலை செய்வது என இவை எல்லாவற்றாலும் பணியின் தரம் பாதிப்பதோடு அந்நிறுவனம் ஊழியர்களுக்கு அளித்துள்ள சலுகைகளை நிறுத்திவிட இதுவே காரணமாகும். ஆனால், இது நிகழ்வதற்கு அந்நிறுவனமே பொறுப்பாகும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் வளர்ச்சி என்பது எட்டா கனியாகும்.

எனவே, ஒவ்வொரு ஊழியரும் தங்களது பொறுப்புணர்ந்து தங்களின் வளர்ச்சிக்காகவும், அந்நிறுவனத்தின் வளச்சிக்காகவும் பணி புரிதல் வேண்டும். அதே சமயம் அந்நிறுவனமும் ஊழியர்களின் நலனில் நாளும் அக்கறை கொள்ள வேண்டும்.மேலே குறிப்பிட்ட வற்றை வளரும் நிறுவனமோ, வளர்ச்சியடைந்த நிறுவனமோ அல்லது புதியதாக தோன்றும் நிறுவனமோ எதுவாக இருந்தாலும் சரி, ஊழியர்களின் வளர்ச்சி உறுதியானால், அந்நிறுவனத்தின் மலர்ச்சி என்றும் நிலையாகும் என்பது உண்மை.


மு.வித்யாசன்.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 12:43 pm

நல்லதோர் பகிர்வு, நிறுவனத்தின் வளர்ச்சிய பற்றி கட்டுரை அருமை பாராட்டுகள்................



அன்புடன்
மீனா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக