Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
+4
பிளேடு பக்கிரி
நவீன்
balakarthik
ரபீக்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
தூக்கத்துக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் உண்டா? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்திய வம்சாவளி விஞ்ஞானியான அனூப்சங்கர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது.
30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இதய நோய்க்கும், தூக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று கண்டு பிடிக்கப்பட்டது.
ஒருவர் 7 மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ தூங்கினால் அவரை இதய நோய் தாக்கும் என்று மருத்துவ ஆய்வு தகவல் கூறியுள்ளது:-
7 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினால் அவர்களுக்கு அதிக அளவில் இதய பாதிப்பு ஏற்படும். 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் 7 மணி நேரம் தூங்குவதை விட 1 1/2 மடங்கு இதய நோய் பாதிப்பு ஏற்படும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
அப்போ 25 மணிநேரம் தூங்கினால்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
balakarthik wrote:அப்போ 25 மணிநேரம் தூங்கினால்
அப்போ 24/7 மணிநேரம் தூங்கினால்
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
balakarthik wrote:அப்போ 25 மணிநேரம் தூங்கினால்
ஆம்புலன்சே வரும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
நவீன் wrote:balakarthik wrote:அப்போ 25 மணிநேரம் தூங்கினால்
அப்போ 24/7 மணிநேரம் தூங்கினால்
3.43 வரும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
தகவலின்படி துாங்க முடியிதில்லயே ரபீக் என்னசெய்யலாம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
என்னது ஏழு மணி நேரமா ?, ஏற்கனவே நான் ஆஃபிஸ்ல நிறைய நேரம் தூங்குறேன்னு கம்ப்ளைண்ட் இருக்கு , இதுல ஏழு மணி நேரம் தூங்கினா அப்ப மீதி இருக்குற ஒரு மணி நேரத்துல தான் எல்லா வேலையும் பாக்கணுமா
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
சபீர் wrote:தகவலின்படி துாங்க முடியிதில்லயே ரபீக் என்னசெய்யலாம்
என்ன பன்ரது ? எனக்கும் அதே பிரஷினைதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
ராஜா wrote:7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
என்னது ஏழு மணி நேரமா ?, ஏற்கனவே நான் ஆஃபிஸ்ல நிறைய நேரம் தூங்குறேன்னு கம்ப்ளைண்ட் இருக்கு , இதுல ஏழு மணி நேரம் தூங்கினா அப்ப மீதி இருக்குற ஒரு மணி நேரத்துல தான் எல்லா வேலையும் பாக்கணுமா
என்ன ராஜா அண்ணா இத தான எப்பவுமே பண்ணுறோம் என்னமோ புதுசா பண்ணுற மாதிரி எதுக்கு இந்த பில்டப்பு ?
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
உனக்கென்ன செந்தில் , நீ ஸ்டோர்ல இருக்க யாருக்கும் தெரியாது , வேலை செயுற மாதிரியே நடிச்சுக்கிட்டு தூங்கலாம்.செந்தில் wrote:என்ன ராஜா அண்ணா இத தான எப்பவுமே பண்ணுறோம் என்னமோ புதுசா பண்ணுற மாதிரி எதுக்கு இந்த பில்டப்பு ?ராஜா wrote:என்னது ஏழு மணி நேரமா ?, ஏற்கனவே நான் ஆஃபிஸ்ல நிறைய நேரம் தூங்குறேன்னு கம்ப்ளைண்ட் இருக்கு , இதுல ஏழு மணி நேரம் தூங்கினா அப்ப மீதி இருக்குற ஒரு மணி நேரத்துல தான் எல்லா வேலையும் பாக்கணுமா7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது
» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
» 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...
» இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ்
» நீரை விடவும் தேனீர் ஆரோக்கியமான பானம் ‐ மருத்துவ ஆய்வு
» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
» 10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்...
» இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ்
» நீரை விடவும் தேனீர் ஆரோக்கியமான பானம் ‐ மருத்துவ ஆய்வு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum