ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

+4
பிளேடு பக்கிரி
நவீன்
balakarthik
ரபீக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by ரபீக் Mon Aug 02, 2010 5:38 pm

தூக்கத்துக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் உண்டா? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்திய வம்சாவளி விஞ்ஞானியான அனூப்சங்கர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது.

30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இதய நோய்க்கும், தூக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று கண்டு பிடிக்கப்பட்டது.

ஒருவர் 7 மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ தூங்கினால் அவரை இதய நோய் தாக்கும் என்று மருத்துவ ஆய்வு தகவல் கூறியுள்ளது:-

7 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினால் அவர்களுக்கு அதிக அளவில் இதய பாதிப்பு ஏற்படும். 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் 7 மணி நேரம் தூங்குவதை விட 1 1/2 மடங்கு இதய நோய் பாதிப்பு ஏற்படும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by balakarthik Mon Aug 02, 2010 5:38 pm

அப்போ 25 மணிநேரம் தூங்கினால்


ஈகரை தமிழ் களஞ்சியம் 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by நவீன் Mon Aug 02, 2010 5:41 pm

balakarthik wrote:அப்போ 25 மணிநேரம் தூங்கினால்

அப்போ 24/7 மணிநேரம் தூங்கினால் 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:43 pm

balakarthik wrote:அப்போ 25 மணிநேரம் தூங்கினால்

ஆம்புலன்சே வரும் 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 168300 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 168300 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 168300



7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by balakarthik Mon Aug 02, 2010 5:47 pm

நவீன் wrote:
balakarthik wrote:அப்போ 25 மணிநேரம் தூங்கினால்

அப்போ 24/7 மணிநேரம் தூங்கினால்

3.43 வரும்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by சபீர் Tue Aug 03, 2010 11:42 am

தகவலின்படி துாங்க முடியிதில்லயே ரபீக் என்னசெய்யலாம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by ராஜா Tue Aug 03, 2010 12:14 pm

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்





என்னது ஏழு மணி நேரமா ?, ஏற்கனவே நான் ஆஃபிஸ்ல நிறைய நேரம் தூங்குறேன்னு கம்ப்ளைண்ட் இருக்கு , இதுல ஏழு மணி நேரம் தூங்கினா அப்ப மீதி இருக்குற ஒரு மணி நேரத்துல தான் எல்லா வேலையும் பாக்கணுமா 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by ரபீக் Tue Aug 03, 2010 12:18 pm

சபீர் wrote:தகவலின்படி துாங்க முடியிதில்லயே ரபீக் என்னசெய்யலாம்

என்ன‌ ப‌ன்ர‌து ? என‌க்கும் அதே பிர‌ஷினைதான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by செந்தில் Tue Aug 03, 2010 12:18 pm

ராஜா wrote:
7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்




என்னது ஏழு மணி நேரமா ?, ஏற்கனவே நான் ஆஃபிஸ்ல நிறைய நேரம் தூங்குறேன்னு கம்ப்ளைண்ட் இருக்கு , இதுல ஏழு மணி நேரம் தூங்கினா அப்ப மீதி இருக்குற ஒரு மணி நேரத்துல தான் எல்லா வேலையும் பாக்கணுமா 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589




என்ன ராஜா அண்ணா இத தான எப்பவுமே பண்ணுறோம் என்னமோ புதுசா பண்ணுற மாதிரி எதுக்கு இந்த பில்டப்பு ? 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by ராஜா Tue Aug 03, 2010 12:21 pm

செந்தில் wrote:
ராஜா wrote:
7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்
என்னது ஏழு மணி நேரமா ?, ஏற்கனவே நான் ஆஃபிஸ்ல நிறைய நேரம் தூங்குறேன்னு கம்ப்ளைண்ட் இருக்கு , இதுல ஏழு மணி நேரம் தூங்கினா அப்ப மீதி இருக்குற ஒரு மணி நேரத்துல தான் எல்லா வேலையும் பாக்கணுமா 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் 502589
என்ன ராஜா அண்ணா இத தான எப்பவுமே பண்ணுறோம் என்னமோ புதுசா பண்ணுற மாதிரி எதுக்கு இந்த பில்டப்பு ? 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Icon_lol
உனக்கென்ன செந்தில் , நீ ஸ்டோர்ல இருக்க யாருக்கும் தெரியாது , வேலை செயுற மாதிரியே நடிச்சுக்கிட்டு தூங்கலாம். 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல் Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum