ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை

2 posters

Go down

தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை  Empty தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை

Post by ரபீக் Mon Aug 02, 2010 3:47 pm

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்களவையில் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, மக்களவையில் திமுக உறுப்பினர் தாமரைச் செல்வன் பேசுகையில்,

கோவையில் உலகம் போற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தமிழ் மொழியை நாட்டின் அதிகாரப்பூர்வமான மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்திற்கு வழங்கப்பட்டது போல தமிழ்மொழியின் ஆராய்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மொழிகளில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் கல்வெட்டு எழுத்துகளில் 60,000 தமிழ்மொழியில் உள்ளது. எனவே, தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை சென்னையில் அமைக்க வேண்டும்.

கடலில் மூழ்கிய குமரிக் கண்டம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றிற்காக ஆழ் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அரசு விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை  Empty Re: தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை

Post by பிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 4:06 pm

தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை  677196 தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை  678642



தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» உலக தமிழ் செம்மொழி மாநாடு - 24 மணி நேர பாதுகாப்பு
» மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
» பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி
» குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum