ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:21

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் போட்டி குளறுபடி-ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பிக்காது

Go down

காமன்வெல்த் போட்டி குளறுபடி-ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பிக்காது Empty காமன்வெல்த் போட்டி குளறுபடி-ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பிக்காது

Post by ரபீக் Mon 2 Aug 2010 - 17:16

காமன்வெல்த் போட்டியில் பெரும் குளறுபடிகும், நிதி மோசடிகளும் சரமாரியாக வந்தவண்ணம் இருப்தால் 2019ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த இந்தியா போட்டியிடாது என்று தெரிகிறது.

தோண்டத் தோண்ட ஊழல் குறித்த செய்திகளாக வந்து கொண்டுள்ளது டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகள் குறித்து. மிகப் பெரிய அளவில் நிதி மோசடிகள் நடந்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் போட்டியை நடத்தும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி ஒரு காங்கிரஸ்காரர் என்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பெரும் தர்மங்கடத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில், 2019ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த இந்தியா விரும்பாது என்று தெரிகிறது. இதுகுறித்து விளையாட்டு அமைச்சக தகவல்கள் கூறுகையில், காமன்வெல்த் போட்டி குளறுபடிகளைப் பார்க்கும்போது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த விரும்பாது என்றே தெரிகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்யும் ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. காமன்வெல்த் போட்டிகள் குறித்து தொடர்ந்து வரும் சர்ச்சைகள், ஊழல் புகார்களால் விளையாட்டு அமைச்சகம் விரக்தி அடைந்துள்ளது.

ஆசிய விளையாட்டுக்கான ஏலத்தில் கலந்து கொள்வது என இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. விளையாட்டு அமைச்சகத்துடன் அது கலந்து ஆலோசித்த பின்னரே இதை
செய்திருக்க வேண்டும் என்றனர்.

காமன்வெல்த் போட்டிகள் பெரும் குழப்பத்தில் சின்னாபின்னமாகி வருவதால், ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசின் ஒப்புதல் கிடைப்பது சந்தேகம்தான் என்று இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகளே அவ நம்பிக்கையுடன்தான் உள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டியை நடத்த ரூ. 46 கோடி லஞ்சம் கொடுத்த இந்தியா
»  தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்
» ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!
» காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்
» காமன்வெல்த் போட்டி-100 பதக்கங்களை அள்ளுமா இந்தியா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum