புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்த முயற்சியை ஈரான் கைவிடவில்லை. எனவே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனைத்து நிலையிலும் தயாராக இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி மைக்முல்லன் கூறி இருக்கிறார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த பிராந்தியத்தில் ஈரானால் ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு உள்ளது.
எனவே இதற்காக அனைத்து திட்டங்களையும் வகுத்து உள்ளோம் தேவைப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயங்காது. இதற்கு அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
இது நல்ல பலனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது நடைபெறவில்லை என்றால் ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிசீலனையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஈராக்கை ஒரு வழி செய்தாகிவிட்டது....இனி ஈரானிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை ?????
குடுர்ர்ர்.,,,குடுர்ர்ர்.,,,,,குடுர்ர்ர்.... ஜெய் ஜக்கம்மா: நல்ல காலம்
பொறக்குது நல்ல காலம் பொறக்குது...ஈரான் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை
கிடைக்க போகுது....குடுர்ர்ர்....
குடுர்ர்ர்.,,,குடுர்ர்ர்.,,,,,குடுர்ர்ர்.... ஜெய் ஜக்கம்மா: நல்ல காலம்
பொறக்குது நல்ல காலம் பொறக்குது...ஈரான் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை
கிடைக்க போகுது....குடுர்ர்ர்....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த
பிராந்தியத்தில் ஈரானால் ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டிய கடமை
அமெரிக்காவுக்கு உள்ளது.
இது அவர்களுக்கு கேவளமா தெரியல்ல இந்தகொலை வெறி பிடத்த அமெரிக்க நாய்களுக்கு .முதல் தன்னை திருத்திவிட்டு அல்லவா பின் அடுத்தவரைத்திருத்தவேண்டும்.
ஈராக்கை இடபோட்டதுபோல் ஈரானை இடபோடமுடியாது பொருத்திருந்து பார்க்கலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதுக்கு முதல் காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரபிகளிடம் ஒற்றுமை இல்லை.அதான்
ஒவ்வொரு நாடாக அமெரிக்கா நாசம் செய்து வருகிறது.அதிக எண்ணெய் வளம் உள்ள இந்த மத்திய கிழக்கு நாடுகள் ஒன்று சேர்ந்தால் அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் இங்கு உள்ளவர்கள் அமெரிக்காவின் அடிவருடியாக அல்லவா இருக்கிறார்கள்.இப்பொது வேணுமின்னா இவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.இந்த ஒற்றுமையினமை தொடர்ந்தா எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்துள்ளார்களொ அந்த அளவுக்கு கீழே போய்
விடுவார்கள்

- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இன்றைய சூழ்நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு ஒத்து ஊதுவதாக உள்ளது. ஆனால் மத்திய கிழக்கில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசுக்கு அடிபணியாத அரசாக ஈரான் உள்ளது. இந்த சுயமரியாதையைத்தான் அம்ரிக்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஈரானுக்கு கட்டம் கட்டிவிட்டார்கள். ஆனால், ஈரானில் போர் மூலுமானால், ஆப்கனில் அமெரிக்க படைகள் மண்ணைக் கவ்வியது போல, ஈரானிலும் நடக்கும்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நிசாந்தன் wrote:இன்றைய சூழ்நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு ஒத்து ஊதுவதாக உள்ளது. ஆனால் மத்திய கிழக்கில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசுக்கு அடிபணியாத அரசாக ஈரான் உள்ளது. இந்த சுயமரியாதையைத்தான் அம்ரிக்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஈரானுக்கு கட்டம் கட்டிவிட்டார்கள். ஆனால், ஈரானில் போர் மூலுமானால், ஆப்கனில் அமெரிக்க படைகள் மண்ணைக் கவ்வியது போல, ஈரானிலும் நடக்கும்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உங்களது கருத்தை நான்முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்நிசாந்தன் wrote:இன்றைய சூழ்நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு ஒத்து ஊதுவதாக உள்ளது. ஆனால் மத்திய கிழக்கில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசுக்கு அடிபணியாத அரசாக ஈரான் உள்ளது. இந்த சுயமரியாதையைத்தான் அம்ரிக்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஈரானுக்கு கட்டம் கட்டிவிட்டார்கள். ஆனால், ஈரானில் போர் மூலுமானால், ஆப்கனில் அமெரிக்க படைகள் மண்ணைக் கவ்வியது போல, ஈரானிலும் நடக்கும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
» மதுரையில் தயார் நிலையில் குண்டு துளைக்காத கார்
» ஈழத்திற்கு உதவ தயார் நிலையில் அமெரிக்கக் கடற்படை
» அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன”
» நாளை சனிப் பெயர்ச்சி: தயார் நிலையில் திருநள்ளாறு
» நெருங்கும் அம்பன் புயல்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1