புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_m10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10 
11 Posts - 50%
heezulia
பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_m10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_m10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10 
53 Posts - 60%
heezulia
பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_m10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_m10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_m10பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 02, 2010 12:31 pm

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெடித்துள்ள வன்முறைக்கு வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தையும், வன்முறையையும் அடக்க முடியாமல், உமர் பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தடுமாறி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை காஷ்மீரில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதுவரை அங்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். 15வது நபராக, பிஜ்பெஹரா என்ற இடத்தில் தாரிக் அகமது என்பவர் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சில் காயமடைந்து நேற்று இரவு உயிரிழந்தார். நேற்று மட்டும் 8 பேர் இறந்துள்ளனர்.

காஷ்மீரில் உள்ள பத்து மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கை காக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நேற்று இரவு நடந்தது.

மக்கள் அமைதி காக்க வேண்டும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் உமர் பரூக் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நேற்று ஒரு காவல் நிலையத்தை ஒரு கும்பல் காஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தகர்த்தது. அப்போது அப்பாவி மக்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். க்ரூ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களையும் அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. அவர்களை போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் அப்ரோசா என்ற பெண் உயிரிழந்தார்.

கலந்தர், கட்லபால், பர்சூ, பிரஸ்டபால், பாம்போர் ஆகிய பகுதிகளிலும் வன்முறை தலைவிரித்தாடுகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் கலவரத்தை அடக்க முடியாமல் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தடுமாறி வருவதால், மத்திய அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 1:28 pm

பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Icon_eek பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Icon_eek பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக் Icon_eek

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 02, 2010 1:32 pm

மைனாரிட்டி மக்களில் பாதுகாவலன் காங்கிரசின் மற்றுமொரு ஐம்பது வருட சாதனை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக