புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
69 Posts - 40%
heezulia
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
50 Posts - 29%
Dr.S.Soundarapandian
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
2 Posts - 1%
manikavi
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
2 Posts - 1%
prajai
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
320 Posts - 50%
heezulia
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
197 Posts - 31%
Dr.S.Soundarapandian
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
22 Posts - 3%
prajai
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
3 Posts - 0%
manikavi
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_m10காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 02, 2010 2:34 pm

புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மைதானங்களை கட்டி முடிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனாலும், ஒரு மைதானம் கூட முழுமையாக தயாராகவில்லை. இதனால், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி அரங்கம், நீச்சல் மையம் அமைப்பது உள்ளிட்ட 16 திட்டங்களில் கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்தது. இது பற்றி மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தூதரகம் மறுப்பு: தவிர, பிரிட்டனை சேர்ந்த ஏ.எம். பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எவ்வித "டெண்டரும்' கோராமல், காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி சுமார் 3.27 கோடி ரூபாய் செலுத்தியது தொடர்பாகவும் சர்ச்சை வெடித்தது. இதனை மறுத்த, காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி, இந்திய தூதரகம் பரிந்துரை செய்ததன் பேரில் தான், ஏ.எம்.பிலிம்ஸ் நிறுவனத்திடம் காமன்வெல்த் ஜோதி துவக்க நிகழ்ச்சிக்கான பொறுப்பை ஒப்படைத்ததாக கூறினார். கல்மாடியின் கருத்தை, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. "தங்களது அலுவலகத்தில் மிகவும் கீழ்நிலையில் பணிபுரியும் ராஜூ செபாஸ்டியனுக்கு பரிந்துரை செய்யும் உரிமை இல்லை' என்று, விளக்கம் அளித்துள்ளது. இவ்விஷயத்தில் தான் முறைப்படி செயல்பட்டதாக கல்மாடி கூறியுள்ளார்.

கெடு முடிந்தது: இப்படி கல்மாடி-இந்திய தூதரகம் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், மைதானங்களை கட்டி முடிப்பதற்கான கெடு முடிந்து விட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி மத்திய பொதுப் பணித் துறை மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் சேர்ந்து மைதானங்கள் மற்றும் போட்டி நடக்கும் இடங்களை ஒருங்கிணைப்பு கமிட்டியிடம் நேற்று முறைப்படி ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், தல்கோத்ரா மைதானம், கர்னி சிங் மைதானம், யமுனா விளையாட்டு காம்ப்ளக்ஸ் போன்றவற்றில் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மழை பெய்வதால், ஆங்காங்கே தண்ணீர் கட்டி, குளம் போல காட்சி அளிக்கின்றன. போட்டிகள் துவங்க, இன்னும் இரண்டு மாதமே இருப்பதால், காமன் வெல்த் விளையாட்டு நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அவல நிலை: சுமார் 175 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தல்கோத்ரா மைதானத்தில் "டைல்ஸ்' பதிக்கும் பணிகள் பாதியில் நிற்கின்றன. சில இடங்களில் "டைல்ஸ்' உடைந்து காணப்படுகிறது. இரும்பு கம்பிகள் சிதறிக் கிடக்கின்றன. படிகள் அரைகுறையாக கட்டப்பட்டு உள்ளன. நுழைவாயில் கதவுகள் கூட சரியாக அமைக்கப்படவில்லை. வீரர், வீராங்கனைகளுக்கான "டிரஸ்சிங் ரூம்' சரக்குகள் வைக்கும் அறை போல மட்டமாக உள்ளது. துப்பாக்கி சுடுதலுக்கான கர்னி சிங் மைதானம் மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சேறும் சகதியுமாக இருப்பதால், நடக்க கூட முடியவில்லையாம். இம்மைதானத் துக்கான பணிகள் சுமார் 150 கோடி செலவில் 2008, அக்., 25ம் தேதி துவங்கின. பணிகள் எல்லாம் கடந்த மாதமே முடிந்து விட்டதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள். ஆனால், மழை பெய்ததும், இவர்களது சாயம் வெளுத்து விட்டது.

"மீடியா'வுக்கு தடை: அடுத்து, யமுனா ஸ்போர்ட்ஸ் காம்ப் ளக்சின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இங்கு தான் டேபிள் டென்னிஸ், வில்வித்தை போன்ற போட்டிகள் நடக்க உள்ளன. இதனை கடந்த மார்ச் மாதமே மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி திறந்து வைத்தார். ஆனால், சேதமடைந்த மேற்கூரையின் சில பகுதிகளை தற்போது தான் சரி செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டு காம்ப்ளக்சிற்கு வெளியேயும் நிலைமை மோசமாக உள்ளது. இந்த மூன்று முக்கிய மைதானங்களுக்குள் செல்ல "மீடியா'வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "போட்டோ' எடுக்கவும் அனுமதி கிடையாது.

உண்மை அம்பலம்: நேற்று அவசர அவசரமாக நேரு மைதானத்தில் அமைந்துள்ள பளுதூக்குதலுக்கான அரங்கத்தை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் திறந்து வைத்தார். இதிலும் பணிகள் நிறைவடையவில்லை. மேற்கூரையில்(பால்ஸ் சீலிங்) வெடிப்பு காணப்பட்டது. கழிப் பறைகள் பக்கம் போக முடியாத அளவுக்கு நாற்றம் அடித்தது. அரங்கத்தின் அருகே டைல்ஸ், மண் போன்றவை குவிந்து கிடந்தன. வெளியே மழை காரணமாக குளம் போல் தண்ணீர் தேங்கியிருந்தன. இப்படி மைதானங்கள் முழுமையாக தயாராகாதது, காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்களுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

தண்டனை நிச்சயம் : காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மைதானங்களை கட்டுவதில் பெருமளவு ஊழல் நடந்து உள்ளது. விதிமுறைகள் மீறப் பட்டு உள்ளன. "டெண்டரில்' குறிப்பிட்ட தொகையை, அரசு அதிகாரிகளின் துணையோடு திருத்தம் செய்துஉள்ளனர். இதனால் ஒப்பந்தக்காரர்களுக்கு கூடுதலாக பணம் கிடைத்துள்ளது. இதனை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,""நிதிமுறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்பு ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக் கப்படுவர். யாரும் தப்ப முடியாது,''என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக