Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
+4
ரூபன்
நிலாசகி
ramesh.vait
சிவா
8 posters
Page 5 of 11
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
First topic message reminder :
நண்பர்களே முக்கியமான ஈகரை உறுப்பினர்கள் களஞ்சியத்தில் குழுமியிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசியலைப் பற்றி சிறிது அலசுவோமா?
நண்பர்களே முக்கியமான ஈகரை உறுப்பினர்கள் களஞ்சியத்தில் குழுமியிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசியலைப் பற்றி சிறிது அலசுவோமா?
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
சரியாக சொன்னீர்கள் ரூபன்! இனிமேலும் தமிழ்நாடு இந்தியாவின் கீழ் இருக்கக் கூடாது! தனிநாடாக பிரகடனப் படுத்தப் போராட வேண்டும்!
அதற்கு முதலில் இப்பொழுதுள்ள அரசியல் நாய்களை சுட்டுக் கொள்ள வேண்டும்! பின்னரே தனிநாடு சாத்தியமாகும்!
அதற்கு முதலில் இப்பொழுதுள்ள அரசியல் நாய்களை சுட்டுக் கொள்ள வேண்டும்! பின்னரே தனிநாடு சாத்தியமாகும்!
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
தாய்லாந்தை சிறிது நோக்குங்கள்! அங்கு ஒருவனை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டுமெனில் அவன் ஆட்சியிலிருந்து இறங்கும் வரை எத்தனை நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக இருந்தாலும் தொடர்போராட்டங்கள் மூலம் மக்களே வெற்றிபெற்று வருகிறார்கள்!
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
கடந்த மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இலங்கை. 'இடம்பெயர் மக்களுக்கான ஒழுங்கான தீர்வை முன்வைத்த பின்னரே கடன்பற்றி யோசிக்க முடியும்' என அமெரிக்க வெளிவிவகார செயலர் கிலாரி கிளிண்டன் கூறியதையடுத்து இந்தச் சிக்கல் மேலும் மோசமாகியது. ஆனால் தற்போது சர்வதேச நாணணய நிதிய நிதி வழங்குனர்களின் நிபந்தனையை ஏற்று இலங்கை அரசு கையொப்பமிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த கடனை வழங்குவதற்கான கூட்டத்தை சர்வதேச நாணணய நிதிய அதிகாரசபை இந்த மாதம் 24 ஆம் திகதி கூட்டவுள்ளதாகத் தெரிகிறது.
எனினும் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி அமெரிக்காவானது சீன - இந்திய ஆதிக்கத்துக்குப் பயந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் சர்வதேச நாணணய நிதியத்திலுள்ள இந்தியப்பிரதிநிதி இந்தக்கடனை வழங்க வேண்டும் என அழுத்தமாக உள்ளதால் அமெரிக்காவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அடுத்து சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அது இலங்கைக்கு செய்கின்ற பலவித உதவிகளும் அமெரிக்காவை மேலும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே இலங்கையானது முழுவதுமாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல முன்னர் அதனுடனான உறவை நிலைநிறுத்த சர்வதேச நாணணய நிதியம் கடன் உதவி புரியும் என்பதாலேயே அமெரிக்கா கடன் வழங்க முன்வருவதாகவும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனினும் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி அமெரிக்காவானது சீன - இந்திய ஆதிக்கத்துக்குப் பயந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் சர்வதேச நாணணய நிதியத்திலுள்ள இந்தியப்பிரதிநிதி இந்தக்கடனை வழங்க வேண்டும் என அழுத்தமாக உள்ளதால் அமெரிக்காவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அடுத்து சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அது இலங்கைக்கு செய்கின்ற பலவித உதவிகளும் அமெரிக்காவை மேலும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே இலங்கையானது முழுவதுமாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல முன்னர் அதனுடனான உறவை நிலைநிறுத்த சர்வதேச நாணணய நிதியம் கடன் உதவி புரியும் என்பதாலேயே அமெரிக்கா கடன் வழங்க முன்வருவதாகவும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
ஏன் சிவா பொழுது போகவில்லையா..? அரசியலை இந்த வாங்கு வாங்கிறீங்க..?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
இவ்வளவு நாட்களாக மனதில் அடக்கி வைத்திருந்ததை இன்றுதான் வெளியிடுகிறேன் நண்பா! இது என் மனத்தில் மட்டும் உள்ளதல்ல! உலகத்திலுள்ள ஒவ்வொரு தமிழனின் மனத்திலும் குடைந்துகொண்டிருக்கும் கேள்விகள். அதைத்தான் நான் இங்கு வெளியிடுகிறேன்!
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
ஊருக்கு சென்று ஒரு ரவுண்டு வாருங்கள் எத்தனை பேர் இதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதைச் சொல்லுங்கள்..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
சிவா wrote:சரியாக சொன்னீர்கள் ரூபன்! இனிமேலும் தமிழ்நாடு இந்தியாவின் கீழ் இருக்கக் கூடாது! தனிநாடாக பிரகடனப் படுத்தப் போராட வேண்டும்!
அதற்கு முதலில் இப்பொழுதுள்ள அரசியல் நாய்களை சுட்டுக் கொள்ள வேண்டும்! பின்னரே தனிநாடு சாத்தியமாகும்!
உண்மை அதுதான் முதலில் நடக்கவேண்டும் ஆரம்பமே முழு அரசியல் வாதிகளையும் சுட்டுத்தள்ளவேண்டும் அப்புறம் நாம் யோசிக்கலாம் யார் நம்மளை ஆளவேண்டும் என்று
ஏன் நாமே நம்மளை ஆளவேண்டுமே தவிர என்னோருனாட்டுக்காரன் எங்களை ஆள்வதா என்ன கொடுமை சிந்தியுங்கள் மாக்களே சிந்தியுங்கள்.தினமும் உண்டு பெண்களே உங்கள் நோக்கம் வெட்டி அரட்டை சுகபோகவாழ்க்கை எனத்திரியும் இளம்சமுகமே சற்று திரும்பிப்பாருங்கள் உங்கள் நாட்டில் என்ன நடக்கின்றது என்று
சற்று குனிந்துபாருங்கள் யார் யாரை நிங்கள் மிதித்து செல்கிரிர்கள் என்று சற்று முன் பாருங்கள் அதுதான் நாளை உங்களுக்கும் நாங்கள் வாழ்வது ஒருவித மாயைக்குள் அதைஉடைத்து உண்மை வாழ்வை அமைத்துக்கொள்ள துணியுங்கள்.
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
அங்குள்ள மக்களுக்கு சீரியல் பார்க்கவும், மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசவுமே நேரம் சரியாக இருக்கும். இதில் எங்கே அவர்கள் அரசியலைப் பற்றிப் பேசுவது!
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
Tamilzhan wrote:ஊருக்கு சென்று ஒரு ரவுண்டு வாருங்கள் எத்தனை பேர் இதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதைச் சொல்லுங்கள்..!
ஆனால் ஈகரையில் உள்ளவர்கள் எலோரும் இனமான உணர்வுஉள்ளவர்கள் என்பதில் நாம் பெருமைப்படவேண்டும் என்ன பின்னுப்பின்னுரர்கள் பாருங்கள். ஆத்திரத்தில்keybord i என்ன பாடுபடுத்துகிறார்கள் பாருங்கள் தமிழனைத்தவிர (பெயரில்மட்டும் )
Last edited by ruban1 on Mon Jul 20, 2009 5:10 pm; edited 1 time in total
Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!
அரசியல் என்பது ஒரு பொழுதுபோக்கான விடயமாக ஒரு தமிழனுக்கு தெரிகையில், ருசி கண்ட அரசியல்வாதி என்னவெல்லாம் செய்வான்?
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
» அமெரிக்காவின் புதிய போர் வியூகம் விறுவிறுப்பான அரசியல் ஆய்வு ஒலி
» தமிழக அரசியல் செய்திகள்
» 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .
» தமிழக அரசியல்- ஒரு பார்வை
» தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
» தமிழக அரசியல் செய்திகள்
» 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .
» தமிழக அரசியல்- ஒரு பார்வை
» தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
Page 5 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum