ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

+4
ரூபன்
நிலாசகி
ramesh.vait
சிவா
8 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by சிவா Mon Jul 20, 2009 4:10 pm

First topic message reminder :

நண்பர்களே முக்கியமான ஈகரை உறுப்பினர்கள் களஞ்சியத்தில் குழுமியிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசியலைப் பற்றி சிறிது அலசுவோமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by சிவா Mon Jul 20, 2009 4:22 pm

ஈழத்திற்காகக் குரல் கொடுத்த ராமதாசும் வைகோவும் படுதோல்வியடையக் காரணம் என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by ரூபன் Mon Jul 20, 2009 4:23 pm

இல்லவே இல்லை அவர் இவ்வளவுனாளாக பசுத்தோல் போத்திய குள்ளனரியகவே இருந்துள்ளார் அவர் முன்பில் இருந்தே பல உலள்களை செய்துருக்கலாம் ஆனால் ஈழப்பிரச்சனையே அவரின் உண்மைத் திருமுகத்தைக்கிளித்து இருக்கின்றது. அவரது தமிழினத்தலைவர் என்ற பட்டம் அவரே வைத்துக்கொண்டதாக இருக்கலாம் புலிகேசி படத்தில் அரசனுக்கு பட்டம் வைக்க இருவர் இருந்தது போல அவருக்கும் இருக்கலாம்
அவர்கள் கறநாநிதி சொல்லி வைத்ததும் பின் நாம் அழைத்திருக்கலாம். இப்பொழுது அவரின் முகத்திரை கிழிந்து விட்டது ஈழப்பிரச்சனை பல விடையங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதில் ஒன்று கொலைஜரின் உண்மைத்திரையை எடுத்துக்காட்டியது இனி அவருக்கு எந்த மதிப்பும் இல்லை அவர் சம்பாதித்த அனைத்தையும் ஒரு சில மாதங்களில் இழந்து விட்டார். சியர்ஸ்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by நிலாசகி Mon Jul 20, 2009 4:24 pm

இன்றைய இளைஞ்ஞர்களின் புத்தி மழுங்கி உள்ளது...........என்னிடம் இது அவர்கள் நாடு பிரச்சனை என்று சொல்பவர்கள் பலர் இப்பொழுது வெளிநாட்டு மென்பொருள் நிறுவங்களில் வேலைபார்க்கின்றனர்...அந்த நாட்டிலேயே தங்கபோவதாக கூறுகின்றனர்.அனால் அவர்களுக்கு புரியபோவதில்லை...அங்கு ஏதாவது பிரச்சனை என்றால்...தாய் நாட்டின் அன்பும் உதவியும் நிச்சயம் தேவைப்படும் என்று


Last edited by நிலாசகி on Mon Jul 20, 2009 4:26 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by நிலாசகி Mon Jul 20, 2009 4:25 pm

சிவா wrote:ஈழத்திற்காகக் குரல் கொடுத்த ராமதாசும் வைகோவும் படுதோல்வியடையக் காரணம் என்ன?
அது இன்னொரு குடும்பம்!குரல் கொடுத்ததெல்லாம் அரசியல் நாடகம்..
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by செரின் Mon Jul 20, 2009 4:27 pm

கருணாநிதி ஈழப்பிரச்சனையில் அக்கறை உள்ளவர் எனில் ஏன் இப்போதெல்லாம் அவர் வைத்தியசாலை சென்று படுப்பதில்லை ஏன் தோ்தலுக்குபின் அவருக்கு வருத்தமே வருவதில்லயா? பச்சோந்தி
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by செரின் Mon Jul 20, 2009 4:29 pm

நிலாசகி wrote:
சிவா wrote:ஈழத்திற்காகக் குரல் கொடுத்த ராமதாசும் வைகோவும் படுதோல்வியடையக் காரணம் என்ன?
அது இன்னொரு குடும்பம்!குரல் கொடுத்ததெல்லாம் அரசியல் நாடகம்..

தேர்தலுக்கு பின் ராமதாஸ் ஈழப்பிரச்சனை பற்றி ஒன்றும் கதைக்கவே இல்லயே அப்போ முன்ப போட்டதெல்லாம் நாடகம் தானே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by ரூபன் Mon Jul 20, 2009 4:30 pm

இதில் தமிழ் நாட்டு மக்களின் நிலை ஏதுஎன்று பார்த்தால் சிமான் சொன்னது போல் எனக்கு காச்சல் வந்தால் தான் மருந்து போடுவேன் பக்கத்தில் உள்ளவனுக்கு காச்சல் வந்தால் எச்சரிக்கையாகக் கூட இருக்கமாட்டான் இதில் என்ன கொடுமை என்றால் காச்சல் வந்தவன் அவனது சகோதரன் அவனுக்கு வைத்தியம் அளிப்பதற்கு கூட மனம் இல்லை த்மில்நாட்டுதமிளனுக்கு. இதுதான் நிலை ஆனால் சிலர் மட்டும் உண்மையாக குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by ramesh.vait Mon Jul 20, 2009 4:31 pm

ha ha ha...
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by நிலாசகி Mon Jul 20, 2009 4:31 pm

எனக்கு கருணாநதி ஜெயித்ததற்கு முக்கிய காரணம் விஜயகாந்தின் கட்சி அதை என்னால் நிச்சயமாக கூறவேண்டும்..கருணாநிதியின் எதிர்ப்பு ஓட்டுகலெல்லாம் அதிமுக விற்கும மிச்ச கட்சிகளுக்கும் போய் சேராமல் விஜயகாந்திற்கு சென்று விட்டது.நீங்கள் ஓட்டு சதவிகிதத்தை பார்த்தல் புரிந்து கொள்ளலாம்.தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் இப்படி தான் ஓட்டுக்கள் பிரிந்துள்ளன.

இனி விஜய்காந்த் இருக்கற வரைக்கும் திமுக தான் வெற்றி பெரும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by kirupairajah Mon Jul 20, 2009 4:32 pm

சிவா wrote:ஈழத்திற்காகக் குரல் கொடுத்த ராமதாசும் வைகோவும் படுதோல்வியடையக் காரணம் என்ன?

ராமதாசுக்குள் 10 கருணாநிதி இருக்கிறார். வை.கோ ஏன் தொற்றார் என்பதுதான் புரியவில்லை
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 2 Empty Re: தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum